NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் நடிக்க போகிறாரா சூர்யா?
    பொழுதுபோக்கு

    மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் நடிக்க போகிறாரா சூர்யா?

    மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் நடிக்க போகிறாரா சூர்யா?
    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 28, 2023, 05:05 pm 1 நிமிட வாசிப்பு
    மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் நடிக்க போகிறாரா சூர்யா?
    பிரித்விராஜ் இயக்கத்தில் நடிக்க போகிறாரா சூர்யா?

    நடிகர் சூர்யா நடிக்க, மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில், மற்றுமொரு வாழ்க்கை படம் (பயோபிக்) விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது, என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக நடித்து வருகிறார் சூர்யா. இந்நிலையில், சமீபத்தில், மலையாள பட நடிகர் பிரித்விராஜை சந்தித்திருந்தனர் சூர்யாவும், ஜோதிகாவும். 'மொழி' ரீ யூனியன் என பேசப்பட்ட அவர்களின் சந்திப்பின் உண்மையான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. பிரிட்டானியா நிறுவனத்தின், தொழிலதிபர் ராஜன் பிள்ளை பயோபிக்கில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

    ராஜன் பிள்ளை பியோபிக்

    Buzz:

    Actor #Suriya is all set to play the role of Britannia Biscuit's iconic Ranjan Pillai in a biopic directed by actor-director #Prithviraj. Can't wait for the official statement to drop 🍿🎥

    — KARTHIK DP (@dp_karthik) February 28, 2023

    மீண்டும் ஒரு பியோபிக்கில் நடிக்க போகும் சூர்யா

    சூர்யா இதற்கு முன்னதாக 'சூரரை போற்று' என்ற வாழ்க்கை படத்தில் நடித்திருந்தார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான அந்த படம், ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத் வாழ்க்கை கதையை தழுவி எடுக்கப்பட்டது. இந்த படத்திற்காக பல தேசிய விருதுகளும் வழங்கப்பட்டது. சூர்யாவுக்கு,ம் முதல் முறையாக நடிப்பிற்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது. இதற்கிடையில், இந்த மறைந்த தொழிலதிபர் ராஜன் பிள்ளை கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க போவதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டவண்ணம் உள்ளது. பிரித்விராஜ் ஏற்கனவே ஒருசில வெற்றி படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக, 'லூசிபர்' என்ற மலையாள படத்தில், நடிகர் மோகன்லாலை இயக்கியுள்ளார். படத்தின் வெற்றியை கண்டு, இதை, தெலுங்கு மொழியில் 'காட்பாதர்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    நடிகர் சூர்யா
    கோலிவுட்

    நடிகர் சூர்யா

    மீண்டும் மாதவனுடன் இணையும் ஜோதிகா, ஆனால் தமிழ் படத்தில் அல்ல! பாலிவுட்
    சூர்யாவின் கங்குவா படத்தை 80 கோடிக்கு வாங்கிய அமேசான் ப்ரைம்!  கோலிவுட்
    சாகசங்கள் நிறைந்த சர்க்கஸ் பின்னணியில் வெளியான தமிழ் திரைப்படங்கள்  தமிழ் திரைப்படங்கள்
    தமிழ் திரைப்படங்களுக்கும் ஆப்பிரிக்காவிற்கும் இருக்கும் நீண்ட பந்தம் இந்தியன் 2

    கோலிவுட்

    கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சின்மயி முதலமைச்சருக்கு கேள்வி முதல் அமைச்சர்
    சாகுந்தலம் படத்தின் ஆடை வடிவமைப்பாளரான 'நீதா லுல்லா'க்கு கேன்ஸ் திரைப்படவிழாவில் விருது!  சமந்தா ரூத் பிரபு
    மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி வெளியானது!  தமிழ் திரைப்படம்
    தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் பிறந்தநாள்!  தமிழ் திரைப்படம்

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023