NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 2025 ஆஸ்கார் விருது தகுதி பட்டியலில் இடம்பிடித்துள்ளது சூர்யாவின் கங்குவா! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    2025 ஆஸ்கார் விருது தகுதி பட்டியலில் இடம்பிடித்துள்ளது சூர்யாவின் கங்குவா! 
    ஆஸ்கார் விருது தகுதி பட்டியலில் இடம்பிடித்துள்ளது சூர்யாவின் கங்குவா

    2025 ஆஸ்கார் விருது தகுதி பட்டியலில் இடம்பிடித்துள்ளது சூர்யாவின் கங்குவா! 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 07, 2025
    12:13 pm

    செய்தி முன்னோட்டம்

    சூர்யாவின் கங்குவா திரைப்படம் 2025 ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கான தகுதி பட்டியலில் நுழைந்துள்ளது.

    97வது அகாடமி விருதுகள் நடுவர் குழு உலகம் முழுவதிலிருந்தும் இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெற்ற 323 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    சுவாரஸ்யமாக, இந்த பட்டியலில் இந்திய சினிமாவிலிருந்து இடம் பெற்ற ஒரு சில படங்களில் கங்குவா திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.

    மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான சூர்யாவின் கங்குவா, பாக்ஸ் ஆபிஸில் கடும் தோல்வியடைந்தது.

    இருப்பினும், இந்த திரைப்படம் அகாடமியின் சிறந்த படத்திற்கான தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்தது.

    embed

    Twitter Post

    2025 Oscars: Best Picture Eligible Nominees List, We have 3.#Kanguva 💥#Aadujeevitham 🔥#GirlsWillBeGirls 💃 Nominations VOTING begins on Jan 8 & concludes on Jan 12. Nominations for the 97th Academy Awards will be ANNOUNCED on Jan 17. pic.twitter.com/5woJ8YZsmz— Christopher Kanagaraj (@Chrissuccess) January 7, 2025

    மற்றவை

    தகுதி பட்டியலில் இடம்பிடித்துள்ள மற்ற இந்திய மொழி படங்கள்

    கங்குவா மட்டுமல்ல; இன்னும் சில இந்திய படங்களும் பட்டியலில் உள்ளன.

    பிரித்விராஜ் சுகுமாரனின் ஆடுஜீவிதம் (GOAT Life), ஸ்வதந்த்ரியா வீர் சாவர்க்கர் மற்றும் சந்தோஷ் ஆகியவற்றின் ஹிந்தி பதிப்புகள் பட்டியலில் இடம்பிடித்த ஹிந்திப் படங்களாகும்.

    ஆல் வி இமேஜின் ஆஸ் லைட் என்ற மலையாளப் படமும் அந்தப் பட்டியலில் இருந்தது.

    வேட்புமனுக்களுக்கான வாக்களிப்பு நாளை தொடங்கி ஜனவரி 12 அன்று முடிவடையும். அகாடமி இறுதிப் பரிந்துரைகளை ஜனவரி 17, 2025 அன்று அறிவிக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கங்குவா
    பிரித்விராஜ்
    நடிகர் சூர்யா
    ஆஸ்கார் விருது

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கங்குவா

    கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து- மயிரிழையில் உயிர் தப்பிய சூர்யா நடிகர் சூர்யா
    நடிகர் சூர்யா, வீட்டில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை நடிகர் சூர்யா
    சூர்யாவின் கங்குவா திரைப்படம் குறித்து பாபி தியோல் வழங்கிய அப்டேட் நடிகர் சூர்யா
    சூர்யாவின் கங்குவா படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது நடிகர் சூர்யா

    பிரித்விராஜ்

    பிரித்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிக்கும் 'L2: எம்பூரான்' ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது மலையாள திரையுலகம்
    'சலார்' முதல் 'குய்கோ' வரை- இந்த வாரம் தமிழில் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்களின் தொகுப்பு பிரபாஸ்
    இரண்டு நாளில் ரூ.295 கோடி: உலகளவில் வசூல் சாதனை படைக்கும் 'சலார்' பிரபாஸ்
    நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் ஓடிடி ரிலீஸ் எப்போது?  அமேசான் பிரைம்

    நடிகர் சூர்யா

    எதிர்பாராத நேரத்தில் கங்குவா படத்தின் அப்டேட் வெளியானதால் ரசிகர்கள் கொண்டாட்டம் கங்குவா
    சூர்யாவின் கங்குவா டீஸர் மும்பையில் ப்ரைம் வீடியோ நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது கங்குவா
    18 வருடங்கள் கழித்து மீண்டும் வெள்ளித்திரையில் இணையும் சூர்யா- ஜோதிகா கோலிவுட்
    சூர்யா 44: சூர்யாவுக்கு வில்லனாக களம் இறங்கும் புதிய ஹீரோ கார்த்திக் சுப்புராஜ்

    ஆஸ்கார் விருது

    ஆஸ்கார் விருதை வென்ற 'The elephant Whisperers' திரைப்படத்தை குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள் வைரல் செய்தி
    கீரவாணி ஆஸ்கார் வென்றதை அடுத்து ரசூல் பூக்குட்டியை ட்ரோல் செய்தவருக்கு 'நச்' பதில் தந்த ரசூல் வைரல் செய்தி
    'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' பட நாயகர்களை நேரில் சந்தித்து கௌரவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல் அமைச்சர்
    ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் படங்களை பற்றி ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சர்ச்சை கருத்து ஏஆர் ரஹ்மான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025