NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / திரையரங்கில் வெளியான பிறகு சூர்யாவின் 'ரெட்ரோ' திரைப்படம் எந்த OTTயில் வெளியாகும்?
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    திரையரங்கில் வெளியான பிறகு சூர்யாவின் 'ரெட்ரோ' திரைப்படம் எந்த OTTயில் வெளியாகும்?
    Retro படத்தில் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்

    திரையரங்கில் வெளியான பிறகு சூர்யாவின் 'ரெட்ரோ' திரைப்படம் எந்த OTTயில் வெளியாகும்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 14, 2025
    08:56 am

    செய்தி முன்னோட்டம்

    மே 1, 2025 அன்று திரைக்கு வரவிருக்கும் அதிரடித் திரைப்படமான 'ரெட்ரோ' திரைப்படம் குறித்து ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

    திரையரங்குகளில் வெளியான பிறகு, இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும்.

    ஃபிலிமிபீட் அறிக்கையின்படி , ஸ்ட்ரீமர் ₹80 கோடிக்கு உரிமையைப் பெற்றது.

    கதை

    'ரெட்ரோ' ஒரு அதிரடி நாடகம் என கூறப்படுகிறது

    ரெட்ரோ 1980களின் பின்னணியில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்தப் படம் அடிப்படையில் ஒரு காதல் படம் என்றும், உயர் மின்னழுத்த நாடகம் கலந்த படம் என்றும் இயக்குனர் சுப்பராஜ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    கதைப்படி சூர்யா கடுமையான கோபப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடும் ஒரு மனிதராக நடிப்பார் எனவும், அவர் தனது காதலுக்காக தன் கோபத்தை விட்டுவிட தீர்மானிப்பார் எனவும் டீஸர் வெளிக்காட்டியது.

    இதில் சூர்யாவின் காதலியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

    படக்குழு

    'ரெட்ரோ' படத்தின் நட்சத்திர நடிகர்கள் மற்றும் குழுவினர் விவரங்கள்

    ரெட்ரோ படத்தை கார்த்திகேயன் சந்தானம், ஜோதிகா, சூர்யா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

    படத்தின் ஒளிப்பதிவை ஷ்ரேயாஸ் கிருஷ்ணா கையாள, படத்தொகுப்பை ஷஃபிக் முகமது அலி கவனிக்கிறார்.

    சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்கிறார். இதுவரை படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ஹிட் ஆகியுள்ளது.

    இதோடு நடிகர்களாக சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவுடன், பேபி அவ்னி, பாரிவேலின் தந்தையாக ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ் மற்றும் சுஜித் சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர் சூர்யா
    கார்த்திக் சுப்புராஜ்
    திரைப்பட அறிவிப்பு
    திரைப்பட வெளியீடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    நடிகர் சூர்யா

    சூர்யா 44 : படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவிற்கு ஏற்பட்ட பலத்த காயம் படப்பிடிப்பு
    தங்கலான், கங்குவா வெளியாவதில் சிக்கலா? தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உயர் நீதிமன்றம் விதித்த கெடு கங்குவா
    'பெருமாச்சி மண்ணே...': ஆக்ரோஷமாக வெளியான சூர்யாவின் கங்குவா ட்ரைலர் ட்ரைலர்
    சூர்யாவின் கங்குவா ட்ரைலரில் கார்த்தியை கண்டுகொண்ட ரசிகர்கள்! கார்த்தி

    கார்த்திக் சுப்புராஜ்

    தீபாவளிக்கு வெளியாக போகிறது ஜிகர்தண்டா டபுள் X திரைப்பட வெளியீடு
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் 'ஜிகர்தண்டா டபுள் X' படத்தின் டீசர் வெளியானது திரைப்படம்
    'மாமதுர': ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது  பாடல் வெளியீடு
    ராகவா லாரன்ஸ், SJ சூர்யா நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் X ட்ரைலர் வெளியானது ட்ரைலர்

    திரைப்பட அறிவிப்பு

    SSMB 29: எஸ்.எஸ்.ராஜமௌலி- மகேஷ் பாபுவுடன் இணையும் படம் பூஜையுடன் துவக்கம்  எஸ்.எஸ் ராஜமௌலி
    13 ஆண்டுகளுக்கு பின்னர் விஷால்-சுந்தர்.சியின் மதகஜராஜா ரிலீஸ் தேதி முடிவு விஷால்
    விடாமுயற்சி ரிலீஸ் தள்ளிப்போனதும், பொங்கலை குறி வைத்து 10 தமிழ்திரைப்படங்கள் திரைப்பட வெளியீடு
    அஜித்தின் 'விடாமுயற்சி' தள்ளிப்போனதால், 'குட் பேட் அக்லி' வெளியீடு எப்போது? நடிகர் அஜித்

    திரைப்பட வெளியீடு

    தனுஷ் இயக்கும் இட்லி கடையின் ரிலீஸ் தேதி அறிவிப்பு தனுஷ்
    30 ஆண்டுகளுக்குப் பிறகு 4Kயில் மீண்டும் திரையரங்குகளுக்கு வரவிருக்கும் ரஜினியின் 'பாட்ஷா' ரஜினிகாந்த்
    பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகும் அஜித்தின் 'விடாமுயற்சி'; டிரெய்லர் இன்று மாலை வெளியாகிறது நடிகர் அஜித்
    தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகிறது தனுஷ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025