NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / கங்குவா படத்தின் இதுவரையிலான வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வமாக அறிவித்தது படக்குழு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கங்குவா படத்தின் இதுவரையிலான வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வமாக அறிவித்தது படக்குழு
    கங்குவா படத்தின் வசூல் குறித்த அறிவிப்பை வெளியிட்டது படக்குழு

    கங்குவா படத்தின் இதுவரையிலான வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வமாக அறிவித்தது படக்குழு

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 16, 2024
    09:32 am

    செய்தி முன்னோட்டம்

    இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான கங்குவா சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியது.

    படம் வெளியாவதற்கு பல்வேறு தாமதங்கள் இருந்தபோதிலும், இது மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என படக்குழு கூறி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

    உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்ட இந்த படம், சூர்யாவின் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வரும் முதல் படமாகும்.

    இதனால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில், வெளியீட்டுக்கு முன் கொடுக்கப்பட்ட எதிர்பார்ப்புக்கு முற்றிலும் மாறாக மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

    அதன் திரைக்கதை மீதான விமர்சனங்களுக்கு மத்தியில், படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    ரூ.2,000 கோடி வசூல்

    ரூ.2,000 கோடி வசூலை எட்டுமா படக்குழு?

    இந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கங்குவா படம் ₹58.62 கோடிகளை சம்பாதித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    இருப்பினும், இந்த எண்ணிக்கை முதல் நாளுக்கான வசூல் மட்டுமா அல்லது இரண்டு நாட்களுக்கான ஒட்டுமொத்த வசூலா என்பதை படக்குழு குறிப்பிடவில்லை.

    முன்னதாக, இப்படம் உலகளவில் ₹2,000 கோடி வசூலிக்கும் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கணித்திருந்த நிலையில், அதில் கால் பங்காவது வசூலானால் போதும் என்று படக்குழு நினைப்பதாகக் கூறப்படுகிறது.

    இதற்கிடையே, தியேட்டரில் சத்தம் அதிகமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தியேட்டர் ஆடியோவை இரண்டு புள்ளிகளால் குறைக்க தயாரிப்புக் குழு கூறியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஸ்டுடியோ கிரீன் எக்ஸ் பதிவு

    Like a wild storm in the box offices worldwide 💥 Lauded by all, our #Kanguva collects over 58.62 Crores ✨

    Thank you to all the Anbaana Fans, Cinema Lovers and Audiences who made this happen💖 #KanguvaRunningSuccessfully 🗡️
    Book your tickets here https://t.co/aG93NEBPMQ… pic.twitter.com/ZySlw6zLa1

    — Studio Green (@StudioGreen2) November 15, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கங்குவா
    நடிகர் சூர்யா
    பாக்ஸ் ஆபிஸ் வசூல்
    திரைப்படம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கங்குவா

    கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து- மயிரிழையில் உயிர் தப்பிய சூர்யா நடிகர் சூர்யா
    நடிகர் சூர்யா, வீட்டில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை நடிகர் சூர்யா
    சூர்யாவின் கங்குவா திரைப்படம் குறித்து பாபி தியோல் வழங்கிய அப்டேட் நடிகர்
    சூர்யாவின் கங்குவா படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது நடிகர் சூர்யா

    நடிகர் சூர்யா

    பிற துறைகளில் சாதித்த தமிழ் சினிமா பிரபலங்களின் வாரிசுகள் சினிமா
    'மௌனம் பேசியதே' திரைப்படத்தின் 21 ஆண்டுகள்- சூர்யாவுக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் அமீர் அறிக்கை அமீர்
    கிரிக்கெட்டில் கால் பதித்த நடிகர் சூர்யா- புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார் மும்பை
    என் அண்ணனை இழந்து விட்டேன்"- விஜயகாந்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய பின் சூர்யா பேட்டி விஜயகாந்த்

    பாக்ஸ் ஆபிஸ் வசூல்

    ஹிட் ஸ்டார் கவின்: 'தாதா'வை மிஞ்சிய 'ஸ்டார்' பாக்ஸ் ஆபிஸ் வசூல் தமிழ் சினிமா
    தவறான பாக்ஸ் ஆபீஸ் தரவுகளை பரப்பியதற்காக 'கல்கி 2898 கி.பி' தயாரிப்பாளர்கள் சட்ட நடவடிக்கை பொழுதுபோக்கு
    'கல்கி' நடிகர்களின் சம்பளம்: பிரபாஸ் ₹80 கோடி, தீபிகா ₹20 கோடி  திரைப்படம்
    திரையரங்குகளில் மட்டுமல்ல, OTTயிலும் சாதித்து காட்டிய விஜய் சேதுபதியின் மகாராஜா விஜய் சேதுபதி

    திரைப்படம்

    திருச்சிற்றம்பலம் படத்தின் 'மேகம் கருக்காதா' பாடலுக்காக ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது தற்காலிகமாக ரத்து தேசிய விருது
    தயாரிப்பாளருக்கு ரூ.1 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய நடிகர் பிரகாஷ் ராஜ்; பரபரப்பு தகவல் பிரகாஷ் ராஜ்
    பத்தே நாட்களில் பக்காவான கதை; இயக்குனர் ஞானவேலை புகழ்ந்து தள்ளிய 'வேட்டையன்' ரஜினிகாந்த் வேட்டையன்
    ஆடியோ லாஞ்சை தெறிக்க விட்ட அனிருத்-தீப்தி சுரேஷ் காம்போ; வேட்டையன் ஆடியோ ரிலீஸ் கிளிம்ப்ஸை வெளியிட்ட படக்குழு வேட்டையன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025