
துபாயில் டென்னிஸ் விளையாடும் தல தோனியும், ரிஷப் பண்டும்; வைரலாகும் வீடியோ
செய்தி முன்னோட்டம்
சமீபத்தில் துபாயில் ஐபிஎல் 2024 -க்கான ஏலம் நடந்தது. இதற்காக ஐபிஎல் அணியின் முன்னணி வீரர்களும், போட்டியாளர்களும் அங்கே குழுமி இருந்தனர்.
குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் கேப்டனும், முன்னாள் இந்தியா அணியின் கேப்டனுமான தோனியும் அங்கே சென்றிருந்தார்.
அதேபோல டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனுமான ரிஷப் பண்ட்-உம் அங்கே சென்றுள்ளார்.
இவர்கள் நேரடியாக ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை, ஆனால் அணிக்கு ஆலசோனை வழங்க சென்றுள்ளனர்.
இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் ஐபிஎல் ஏலம் முடிவடைந்தது.
எனினும் இந்த வீரர்கள் உட்பட இன்னும் சிலரும் துபாயில் தங்கியுள்ளனர். அவர்கள் இருவரும் ரிலாக்ஸ்டாக டென்னிஸ் விளையாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
துபாயில் தோனியும், ரிஷப் பண்டும்
#Clicks | துபாயில் 'தல' தோனியுடன் ரிஷப் பண்ட்!#SunNews | #MSDhoni𓃵 | #RishabhPant | @msdhoni | @RishabhPant17 pic.twitter.com/787sPI7yR5
— Sun News (@sunnewstamil) December 22, 2023
ட்விட்டர் அஞ்சல்
டென்னிஸ் விளையாடும் 'தல' தோனி
#msdhoni And #rishabpant Playing Tennis After The IPL Auction in Dubai #msd #rishabhpant #ipl #iplauction #iplauction2023 #dubai #tennis #chennaisuperkings #rajasthanroyals pic.twitter.com/yFOd1NgVTI
— SDC World (@sdcworldoffl) December 20, 2023