அபுதாபி: செய்தி
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குழந்தையின் மரணத்திற்கு காரணமான இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய பிரஜையான ஷாஜாதி ராய் பிப்ரவரி 15, 2025 அன்று தூக்கிலிடப்பட்டதை மத்திய அரசு உறுதிப்படுத்தியது.
அபுதாபியில் ரோபோடாக்ஸி அறிமுகம்; இனி டிரைவர் இல்லாமல் உபெர் டாக்சியில் பயணிக்கலாம்
உபெர், சீன நிறுவனமான வி ரைடு உடன் இணைந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபியில் வர்த்தக ரோபோடாக்ஸி சேவையை தொடங்கியுள்ளது.
இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார் அபுதாபி பட்டத்து இளவரசர்: அவரின் நிகழ்ச்சி நிரல் என்ன?
அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தற்போது இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் இந்து கோவில் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
அபுதாபியின் முதல் இந்து கோவிலை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் இது அந்த பிராந்தியத்திலேயே மிகப்பெரியதாகும்.
அபுதாபியின் முதல் இந்து கோவிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
அபுதாபியின் முதல் இந்து கோவிலை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் இது அந்த பிராந்தியத்திலேயே மிகப்பெரியதாகும்.
உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்தது சென்னை
உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில், தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு 127வது இடம் கிடைத்துள்ளது. மேலும் இந்த அறிக்கையின் படி, சென்னை இந்தியாவில் உள்ள மிகவும் பாதுகாப்பான மெட்ரோ நகரமாகும்.
அக்டோபர் 4ல் தொடங்குகிறது விடாமுயற்சி படப்பிடிப்பு? அபுதாபியில் படக்குழு
நடிகர் அஜித் விடாமுயற்சி என தலைப்பிடப்பட்ட திரைப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4ல் அபுதாபியில் தொடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
UAEயின் குடிமகன் ஆக வேண்டுமா? UAE கோல்டன் விசாவுக்கான ஜாக்பாட் சலுகைகள்
அபுதாபி, அஜ்மான், துபாய், புஜைரா, ராஸ் அல் கைமா, ஷார்ஜா மற்றும் உம்முல் குவைன் ஆகிய 7 அமீரகங்களின் கூட்டாண்மையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) என்று அழைப்படுகிறது.
அபுதாபியில் ஆபத்தான புதிய வகை MERS-கொரோனா கண்டுபிடிப்பு
அபுதாபியில் ஆபத்தான புதிய வகை MERS-கொரோனா வைரஸ்(MERS-CoV) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.