LOADING...

ஹெச்டிஎஃப்சி: செய்தி

27 Sep 2025
துபாய்

புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதற்கு ஹெச்டிஎஃப்சி வங்கியின் துபாய் கிளைக்குத் தடை; காரணம் என்ன?

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் துபாய் சர்வதேச நிதி மையக் கிளைக்கு (Dubai International Financial Centre - DIFC), புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதற்கும், அவர்களுடன் நிதிச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கும் துபாய் நிதிச் சேவை ஆணையம் (DFSA) தடை விதித்துள்ளது.

11 Sep 2025
யுபிஐ

இந்த தேதியில் நீங்கள் HDFCயின் UPI சேவைகளைப் பயன்படுத்த முடியாது

HDFC வங்கி செப்டம்பர் 12 ஆம் தேதி அதன் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

26 Jun 2025
போன்பே

HDFC வங்கியுடன் இணைந்து பிராண்டட் கிரெடிட் கார்டு துறையில் நுழையும் PhonePe

ஒரு மூலோபாய நடவடிக்கையாக, PhonePe மற்றும் HDFC வங்கி, RuPay நெட்வொர்க்கில் 'PhonePe HDFC வங்கி இணை பிராண்டட் கிரெடிட் கார்டை' அறிமுகப்படுத்தியுள்ளன.

லீலாவதி மருத்துவமனை தொடர்பான நிதி மோசடியில் சிக்கிய ஹெச்டிஎஃப்சி வங்கி சிஇஓ; யார் இந்த சஷிதர் ஜகதீஷன்?

லீலாவதி மருத்துவமனையை இயக்கும் மும்பையின் லீலாவதி கீர்த்திலால் மேத்தா மருத்துவ (LKKM) அறக்கட்டளையுடன் தொடர்புடைய நிதி மோசடி வழக்கில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சஷிதர் ஜகதீஷன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

04 Nov 2024
யுபிஐ

வாடிக்கையாளர்களே உஷார்; நவம்பரில் 2 நாட்களுக்கு யுபிஐ சேவைகளை நிறுத்துகிறது எச்டிஎஃப்சி வங்கி

டிஜிட்டல் பேமெண்ட்டுகளின் பரவலான அதிகரிப்புக்கு மத்தியில், எச்டிஎஃப்சி வங்கி அத்தியாவசியமான சிஸ்டம் பராமரிப்பு காரணமாக நவம்பர் மாதத்தில் அதன் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) சேவைகளை இரண்டு நாட்களுக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர் பணியிடத்தில் மரணம்; மன அழுத்தம் எனக்கூறும் சக ஊழியர்கள்

லக்னோவில் உள்ள ஹெச்டிஎஃப்சி வங்கி ஊழியர் சதாப் பாத்திமா, செவ்வாய்கிழமை அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது நாற்காலியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.

12 Sep 2024
ஆர்பிஐ

கடன் மீட்பு முகவர்களின் மோசமான நடத்தைக்காக எச்டிஎப்சி வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்தது ஆர்பிஐ

கடன் மீட்பு முகவர்களின் நடத்தை தொடர்பான வழிகாட்டுதல்களை மீறியதற்காக எச்டிஎப்சி வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ₹1 கோடி அபராதம் விதித்துள்ளது.

23 Sep 2023
ஐசிஐசிஐ

யுபிஐ கடன் வசதி அளிக்கும் எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள்

யுபிஐ வசதியை அறிமுகப்படுத்தியதன் மூலம், இந்தியாவின் நிதி சேவையில் புதிய டிஜிட்டல் புரட்சியையே உருவாக்கியது இந்திய அரசு. பணப்பரிவர்த்தனை சேவையாக தொடங்கப்பட்ட யுபிஐ சேவையை, புதிய அறிமுகங்களுடன் தற்போது அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது NPCI.

04 Jul 2023
வணிகம்

ஐடிஎஃப்சி மற்றும் ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கியின் இணைப்பு அங்கீகரிப்பு 

எச்டிஎஃப்சி மற்றும் எச்டிஎஃப்சி ஆகிய பெருநிதி நிறுவனங்களின் இணைப்பு கடந்த வருடம் அறிவிக்கப்பட்டு, இந்த மாதத் தொடக்கத்தில் முடிவுக்கு வந்தது.

01 Jul 2023
கடன்

எச்டிஎஃப்சி வங்கியுடன் இணையும் எச்டிஎஃப்சி.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்

இந்தியாவில் கடன் சேவை வழங்கி வரும் எச்டிஎஃப்சி நிறுவனமானது, இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கியுடன் இன்று இணைகிறது.

27 Jun 2023
கடன்

ஜூலை-1ம் தேதி எச்டிஎஃசி வங்கி மற்றும் எச்டிஎஃப்சி நிறுவனங்களின் இணைப்பு முடிவுக்கு வரும் 

இந்தியாவின் பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி மற்றும் கடன் சேனை வழங்கி வரும் நிறுவனமான எச்டிஎஃப்சி ஆகிய நிறுவனங்களின் இணைப்பு ஜூலை 1-ம் தேதி முடிவுக்கு வரும் எனத் தெரிவித்திருக்கிறார் எச்டிஎஃப்சி நிறுவனத்தின் தலைவர், தீபக் பரேக்.