சியோமி: செய்தி

வீடியோ: Xiaomi நிறுவனத்தின் போர் அறையை பார்த்திருக்கிறீர்களா?

நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமியின்(Xiaomi) CEO லீ ஜூன் கடந்த ஜூலை 9ஆம் தேதி தங்களது தொழிற்சாலையின் சுற்றுப்பயண வீடியோவை வெளியிட்டார்

உலகளாவிய 'HyperOS' வெளியீட்டுத் தேதியை அறிவித்த ஷாவ்மி

கடந்த அக்டோபர் மாதம் ஷாவ்மி 14 சீரிஸ் வெளியீட்டு நிகழ்வின் போது தங்களுடயை புதிய இயங்குதளமான 'ஹைப்பர்ஓஎஸ்'ஸையும் (HypderOS) அறிமுகப்படுத்தியிருந்தது ஷாவ்மி.

08 Dec 2023

ரெட்மி

இந்தியாவில் வெளியான புதிய ரெட்மி பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்

ஷாவ்மியின் துணை நிறுவனமான ரெட்மி இந்தியாவில் ரெட்மி 13C மற்றும் ரெட்மி 13C 5G ஆகிய இரண்டு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருக்கிறது.

25 Nov 2023

சீனா

ஷாவ்மியின் புதிய 'SU7' எலெக்ட்ரிக் செடானில் கொண்டிருக்கும் வசதிகள்?

சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றையும் கடந்த சில ஆண்டுகளாக உருாக்கி வந்தது. அந்தப் புதிய காரின் டிசைனை கடந்த வாரம் அறிமுகப்படுத்தியும் இருந்தது. என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கிறது ஷாவ்மியின் புதிய கார்?

2024-ல் புதிய 'SU7' எலெக்ட்ரிக் செடானை அறிமுகப்படுத்தவிருக்கும் ஷாவ்மி

சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷாவ்மி (Xiaomi), புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை தயாரித்து வருவதாக நீண்ட காலமாகவே கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த எலெக்ட்ரிக் கார் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

17 Oct 2023

சீனா

தங்கள் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய இயங்குதளத்தை அறிமுகப்படுத்தும் ஷாவ்மி

சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி, உலகளவில் தற்போது வரை தாங்கள் விற்பனை செய்து வரும் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டை அடிப்படையாகக் கொண்ட MIUI இயங்குதளத்தை வழங்கி வந்தது.

12 Oct 2023

சீனா

எலெக்ட்ரிக் கார் தயாரிப்புத் துறையில் களமிறங்கும் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷாவ்மி

பிற துறைகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகன துறையில் கால் பதித்து புதிய வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வரிசையில் சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மியும் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் களமிறங்க தயாராகி வருகிறது.

புதிய 'ஸ்மார்ட் பேண்டு 8 ஆக்டிவ்' ஸ்மார்ட் பேண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷாவ்மி

இந்தியாவில் புதிய ஸ்மார்ட் பேண்டை வெளியிட்டிருக்கிறது சீன மின்சாதன தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி. என்னென்ன வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது ஷாவ்மியின் புதிய 'ஸ்மார்ட் பேண்டு 8 ஆக்டிவ்'?

19 Apr 2023

சீனா

புதிய டேப்லட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷாவ்மி.. என்னென்ன வசதிகள்? 

ஷாவ்மி 13 அல்ட்ராவுடன், பேடு 6 ப்ரோ (Pad 6 Pro) மற்றும் பேடு 6 (Pad 6) ஆகிய இரண்டு டேப்லட் மாடல்களையும் சேர்த்து சீனாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷாவ்மி.

பல சலுகையுடன் வெளிவரும் சியோமி 13 ப்ரோ - விலை என்ன?

சியோமி நிறுவனத்தின் 13 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சியோமியின் அடுத்த தரமான சம்பவம்! குறைந்த விலையில் டிவி ஸ்டிக் 4கே அறிமுகம்

சீன நிறுவனமான சியோமி நிறுவத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.