NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / பல சலுகையுடன் வெளிவரும் சியோமி 13 ப்ரோ - விலை என்ன?
    பல சலுகையுடன் வெளிவரும் சியோமி 13 ப்ரோ - விலை என்ன?
    தொழில்நுட்பம்

    பல சலுகையுடன் வெளிவரும் சியோமி 13 ப்ரோ - விலை என்ன?

    எழுதியவர் Siranjeevi
    March 01, 2023 | 10:05 am 1 நிமிட வாசிப்பு
    பல சலுகையுடன் வெளிவரும் சியோமி 13 ப்ரோ - விலை என்ன?
    சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

    சியோமி நிறுவனத்தின் 13 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சியோமி 13 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் 2K ஃபிளெக்சிபில் E6 AMOLED LTPO ஸ்கிரீன், 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்தோடு ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிரா, பெரிய VC லிக்விட் கூலிங் வசதி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படம் எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 50MP டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    Xiaomi 13 Pro இந்தியாவில் அறிமுகம் - சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    இதில் உள்ள கேமரா சிஸ்டம் லெய்கா ஆப்டிக்ஸ் பிராண்டிங் கொண்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனில், 4820 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது. சியோமி 13 ப்ரோ 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இதனுடன் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. விலை விற்பனை சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 79 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், புதிய சியோமி 13 ப்ரோ வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூ. 23 ஆயிரம் வரை எக்சேன்ஜ் சலுகை கொடுக்கப்படுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சியோமி
    ஸ்மார்ட்போன்
    இந்தியா
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சியோமி

    சியோமியின் அடுத்த தரமான சம்பவம்! குறைந்த விலையில் டிவி ஸ்டிக் 4கே அறிமுகம் இந்தியா
    புதிய டேப்லட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷாவ்மி.. என்னென்ன வசதிகள்?  கேட்ஜட்ஸ்

    ஸ்மார்ட்போன்

    அபாயம்: AI மூலம் போலி LinkedIn சுயவிவரத்தை பயன்படுத்தி நிதியுதவி! செயற்கை நுண்ணறிவு
    பிப்ரவரி 28க்கான Free Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்; ஃபிரீ ஃபையர்
    கூகுள் Pixel 7, Pixel 6a ஸ்மார்ட்போனுக்கு ஃபிளிப்கார்ட்டின் செம்ம தள்ளுபடி! கூகுள்
    60 ஆண்டுக்கு பின் லோகோவை மாற்றிய நோக்கியா - காரணம் என்ன? நோக்கியா

    இந்தியா

    2022-23 வரி சேமிப்பு முதலீடு திட்டம் - NPS எப்படி உதவும் தெரியுமா? ஓய்வூதியம்
    பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி டெல்லி
    ஆயுள் காப்பீடு எடுப்பவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? தொழில்நுட்பம்
    Splendor-க்கு போட்டியாக களமிறங்கிய ஹோண்டாவின் புதிய பைக் - என்ன ஸ்பெஷல்? ஹோண்டா

    தொழில்நுட்பம்

    உலக கோடீஸ்வரர்கள் பரமபத பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்! எலான் மஸ்க்
    கூகுளின் சிறந்த விருதை பெற்றும் ஊழியர் பணிநீக்கம்! கண்ணீர் விட்ட ஊழியர் கூகுள்
    தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு - இன்றைய விலை விபரம்! தங்கம் வெள்ளி விலை
    தேசிய அறிவியல் தினம் 2023: அதன் வரலாறும், முக்கியத்துவமும் பற்றி தெரிந்து கொள்வோம் இந்தியா

    தொழில்நுட்பம்

    காரை வெயிலில் பார்க் பண்ணா என்ன ஆகும் தெரியுமா? கார்
    உலகளவில் இரண்டு மாதங்களில் 1.2 லட்சம் பேர் பணிநீக்கம் - பின்னணி என்ன? ஆட்குறைப்பு
    தொடர் வீழ்ச்சியடைந்த தங்கம் விலை - இன்றைய விலை விவரம் தங்கம் வெள்ளி விலை
    சாலையில் பணம் பறிக்க இப்படி ஒரு நூதன கொள்ளையா? உஷார்! தொழில்நுட்பம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023