ஐசிஐசிஐ: செய்தி
₹50,000 மினிமம் பாலன்ஸ் நிபந்தனையை திரும்ப பெற்ற ICICI: புதிய குறைந்தபட்ச இருப்புத் தொகை என்ன?
புதிய சேமிப்புக் கணக்குகளுக்கான மினிமம் பாலன்ஸ் தொகை ₹50,000 ஆக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஐசிஐசிஐ வங்கி திரும்பப் பெற்றுள்ளது.
புதிய வங்கி விதிகளை அறிவித்துள்ளது ICICI: மாற்றங்கள் என்ன?
புதிய சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச சராசரி மாதாந்திர இருப்பு (Minimum monthly Average Balance- MAB) தேவையை ICICI வங்கி திருத்தியுள்ளது.
உலகின் 18வது பெரிய வங்கியாக மாறிய ஐசிஐசிஐ வங்கி
இந்திய பன்னாட்டு வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனமான ஐசிஐசிஐ வங்கி, சந்தை மூலதனத்தின் அடிப்படையில் உலகளவில் 18வது பெரிய வங்கியாக யுபிஎஸ்ஸை முந்தியுள்ளது.
ரிசர்வ் வங்கிக்கு மிரட்டல் மின்னஞ்சல்: 3 பேரை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவி விலகக்கோரி, மும்பை ரிசர்வ் வங்கிக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல் தொடர்பாக மூவரை கைது செய்து மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
யுபிஐ கடன் வசதி அளிக்கும் எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள்
யுபிஐ வசதியை அறிமுகப்படுத்தியதன் மூலம், இந்தியாவின் நிதி சேவையில் புதிய டிஜிட்டல் புரட்சியையே உருவாக்கியது இந்திய அரசு. பணப்பரிவர்த்தனை சேவையாக தொடங்கப்பட்ட யுபிஐ சேவையை, புதிய அறிமுகங்களுடன் தற்போது அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது NPCI.