குவாட் குழு: செய்தி
'உடனடி நீதி வழங்கப்பட வேண்டும்': பஹல்காம் தாக்குதலுக்கு QUAD தலைவர்கள் கண்டனம்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நாற்கர பாதுகாப்பு உரையாடலின் (குவாட்) வெளியுறவு அமைச்சர்கள் - அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா - கூட்டாகக் கண்டித்துள்ளனர்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைக்காக இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு 7.5 மில்லியன் டாலர்; குவாட் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கவி (GAVI) மற்றும் குவாட் (QUAD) முன்முயற்சிகளின் கீழ் இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு 40 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் உட்பட 7.5 மில்லியன் டாலர்களை இந்தியா பங்களிப்பதாக அறிவித்தார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம்; குவாட் கூட்டறிக்கையில் வலியுறுத்தல்
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர் குழுவை விரிவாக்குவதன் மூலம் சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கு குவாட் நாடுகள் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளன.
குவாட் மற்றும் ஐநா சபை கூட்டங்களில் பங்கேற்க மூன்று நாள் பயணமான அமெரிக்கா கிளம்பினார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக சனிக்கிழமை (செப்டம்பர் 21) அதிகாலை அமெரிக்கா கிளம்பினார்.