டீப்ஃபேக்: செய்தி

ரிசர்வ் வங்கி கவர்னரையும் விட்டு வைக்காத டீப்ஃபேக் வீடியோ;  முதலீட்டாளர்களுக்கு RBI வெளியிட்ட எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸின் டீப்ஃபேக் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருவதைப் பற்றி முதலீட்டாளர்களை RBI எச்சரித்துள்ளது.

29 Jul 2024

ஃபெராரி

பல மில்லியன் டாலர் டீப்ஃபேக் ஊழலை தடுத்த ஃபெராரி நிர்வாகி; எப்படி?

ஃபெராரியின் ஒரு நிர்வாகி, சமீபத்தில் டீப்ஃபேக்குகளை உள்ளடக்கிய பல மில்லியன் டாலர் ஊழலை தடுத்து நிறுத்தியுள்ளார்.

ஹாலிவுட் ஏஜென்சி CAA,பிரபலங்களுக்கு AI பாதுகாப்பு சேவைகளை வழங்குகிறது

கிரியேட்டிவ் ஆர்ட்டிஸ்ட்ஸ் ஏஜென்சி (CAA), அமெரிக்காவை தளமாகக் கொண்ட பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு திறன் ஏஜென்சி, பிரபலங்களுக்கு AI பாதுகாப்பு சேவைகளை வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் டீப்ஃபேக் வீடியோவுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் டீப்ஃபேக் வீடியோ ஒன்று சில தினங்களுக்கு முன்னர் வைரலானது.

இளவரசி கேட் மிடில்டனின் புதிய வீடியோவும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா? இணையவாசிகள் மீண்டும் சந்தேகம்

இங்கிலாந்தின் இளவரசி கேட் மிடில்டன், புற்றுநோய்க்காக கீமோதெரபி செய்து வருவதாக கடந்த வாரம் ஒரு வீடியோ செய்தியில் அறிவித்து, ​​அவர் உடல்நலன் பற்றிய பரவலான ஊகங்கள் மற்றும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோவை பரப்பிய நால்வரை கைது செய்த டெல்லி காவல்துறை 

சமீபகாலமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொழில்நுட்ப உதவியுடன் மாற்றி போலி வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

வைரலாகும் நாராயண மூர்த்தியின் டீப்ஃபேக் வீடியோ, பொதுமக்களை எச்சரிக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனர்

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, தான் தானியங்கு வர்த்தக செயலிகளில் முதலீடு செய்ததாகக்(automated trading applications), இணையத்தில் பரவி வரும் சில டீப்ஃபேக் வீடியோக்கள சுட்டிக்காட்டி, பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்கும் படிகேட்டுக்கொண்டார்.

ராஷ்மிகா மந்தனா, கஜோல், கத்ரீனா கைஃப், ஆலியா பட்டை தொடர்ந்து டீப்ஃபேக்கில் சிக்கிய பிரியங்கா சோப்ரா

பாலிவுட் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கஜோல், கத்ரீனா கைஃப் மற்றும் ஆலியா பட்டை தொடர்ந்து, ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா டீப்ஃபேக்கில் சிக்கியுள்ளார். இவர் தொடர்பான டீப்ஃபேக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

29 Nov 2023

இலங்கை

துவாரகா பிரபாகரன் காணொளி சர்ச்சை - உண்மை தன்மையை ஆய்வு செய்ய வலியுறுத்தல்

விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரன் கடந்த 2009ம்.,ஆண்டு நடந்த இலங்கை உள்நாட்டு போர் களத்தில் கொல்லப்பட்டார் என்று செய்திகள் வெளியானது.

ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், கஜோலை தொடர்ந்து டீப்ஃபேக்கிற்கு இரையான ஆலியா பட்

நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், கஜோலை தொடர்ந்து தற்போது, டீப்ஃபேக்கிற்கு தொழில்நுட்பத்திற்கு ஆலியா பட் இரையாகியுள்ளார்.

டீப்ஃபேக்குகளுக்கு எதிராக நான்கு அம்ச உத்தியை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்

அதிகரித்து வரும் டீப்ஃபேக் தொழில்நுட்பத்திற்கு எதிர்வினை ஆற்றும் வகையில், மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில், சமூக வலைதள நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் இணைய பாதுகாப்பு வல்லுனர்களுடன் ஆலோசனை நடந்தது.