NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நாடாளுமன்றத்தை கலைத்தார் அதிபர் மக்ரோன்: பிரான்ஸில் ஜூன் 30ஆம் தேதி திடீர் தேர்தல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்றத்தை கலைத்தார் அதிபர் மக்ரோன்: பிரான்ஸில் ஜூன் 30ஆம் தேதி திடீர் தேர்தல் 

    நாடாளுமன்றத்தை கலைத்தார் அதிபர் மக்ரோன்: பிரான்ஸில் ஜூன் 30ஆம் தேதி திடீர் தேர்தல் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 10, 2024
    09:42 am

    செய்தி முன்னோட்டம்

    பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார்.

    ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களின் போது, தனது மையவாத கூட்டணியை தீவிர வலதுசாரிகள் முறியடித்ததை அடுத்து அவர் உடனடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

    மேலும், அவர் சட்டமன்றத் தேர்தலுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

    தேசிய சட்டமன்றத்திற்கான முதல் சுற்றுத் தேர்தல் ஜூன் 30ஆம் தேதியும், இரண்டாவது சுற்று ஜூலை 7ஆம் தேதியும் நடைபெறும் என்று மக்ரோன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அறிவித்தார்.

    மேலும், ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களின் முடிவு, "ஐரோப்பாவைப் பாதுகாக்கும் கட்சிகளுக்கு இது ஒரு நல்ல முடிவு அல்ல" என்று அவர் ஒப்புக்கொண்டார்.

    பிரான்ஸ் 

    பிரெஞ்சு மக்களிடம் அதிபர் மக்ரோன் வேண்டுகோள் 

    அதிக வாக்குகள் பெற்ற தேசிய பேரணி(RN) உட்பட, பிரான்சின் தீவிர வலதுசாரி கட்சிகள் பிரான்சில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களில் கிட்டத்தட்ட 40 சதவீத வாக்குகளை பெற்றது என்று மக்ரோன் குறிப்பிட்டார்.

    "தீவிர வலதுசாரி கட்சிகள்... கண்டம் எங்கும் முன்னேறி வருகின்றன. நானே ராஜினாமா செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது," என்று அவர் கூறியுள்ளார்.

    "உங்களுக்கு ஒரு பரீட்சையை கொடுக்க முடிவு செய்துள்ளேன்... அதனால் தேசிய சட்டமன்றத்தை இன்றிரவு கலைக்கிறேன். இந்த முடிவு தீவிரமானது மற்றும் கனமானது. ஆனால் இது நம்பிக்கைக்குரிய செயல். அன்பான தோழர்களே, உங்களுக்கும், உங்களது வருங்கால சந்ததியினருக்கும் ஏற்ற சிறந்த கட்சியை நீங்கள் தேர்வு செய்வீர்கள். பிரெஞ்சு மக்களின் திறனில் எனக்கு நம்பிக்கையுள்ளது." என்று அதிபர் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரான்ஸ்
    உலகம்
    உலக செய்திகள்
    ஐரோப்பா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பிரான்ஸ்

    பிரான்சில் முதுகலை படிக்கும் இந்திய மாணவர்களுக்கு 5 ஆண்டு பணி விசா வழங்க ஏற்பாடு  இந்தியா
    இந்தியர்கள் இனி பிரான்சிலும் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் யுபிஐ
    இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து போர் விமான இயந்திரத்தை உருவாக்க முடிவு இந்தியா
    பிரான்ஸ் பயணம் முடித்துவிட்டு அபுதாபி சென்றார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி

    உலகம்

    ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் நான்காவது சந்தேக நபர் கைது கனடா
    கனடாவின் மிகப்பெரிய கொள்ளை சம்பவம்: மற்றொரு இந்தியர் கைது  கனடா
    'மாலத்தீவில் உள்ள விமானிகளுக்கு இந்திய விமானங்களை ஓட்ட தெரியவில்லை': மாலத்தீவின் அமைச்சர்  மாலத்தீவு
    ஈரான் துறைமுகத்தை இயக்க இந்தியா ஒப்பந்தம்: பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை ஈரான்

    உலக செய்திகள்

    ரஃபாவில் கொல்லப்பட்டார் இந்தியாவை சேர்ந்த ஐநா ஊழியர்: இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை இல்லை என்கிறது அமெரிக்கா  இந்தியா
    சோடியம் அயன் பேட்டரி ஆற்றல் சேமிப்பு நிலையத்தை தொடங்கியது சீனா சீனா
    லண்டனில் இந்திய பெண் கத்தியால் குத்தி கொலை: ஒருவர் மீது வழக்கு பதிவு  லண்டன்
    பணிநீக்கம் செய்யப்பட்ட H-1B தொழிலாளர்கள் அமெரிக்காவில் 60 நாட்களுக்கு மேல் தங்கலாம்  அமெரிக்கா

    ஐரோப்பா

    கிரீஸ் கடற்கரையில் புலம்பெயர்ந்தவர்களின் கப்பல் கவிழ்ந்தது: 79 பேர் பலி  உலகம்
    ஐரோப்பாவில் விருது பெற்ற இந்திய நிறுவனத்தைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார் எலக்ட்ரிக் வாகனங்கள்
    டச்சு பிரதமர் ராஜினாமா: நெதர்லாந்தில் என்ன நடக்கிறது? உலக செய்திகள்
    'பழைய வடிவமைப்பை மீண்டும் கொண்டு வாருங்கள்', ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டம் ஸ்மார்ட்போன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025