மகாராஷ்டிரா: செய்தி
நடிகர் ஷாருக்கானுக்கு Y+ பிரிவு பாதுகாப்பு
ஹிந்தி படவுலகில் உள்ள நடிகர்-நடிகையருக்கு அவ்வப்போது தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக செய்திகள் தெரிவித்துள்ளன.
நடிகர் விஷாலின் லஞ்ச குற்றச்சாட்டுக்கு, சென்சார் போர்டு பதில்
நடிகர் விஷால் சமீபத்தில் தனது மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ₹6.5 லட்சம் லஞ்சம் பெறப்பட்டதாக குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டு இருந்தார்.
48 மணிநேரத்தில் 15 குழந்தைகள் உட்பட 31 பேர் பலி: மகாராஷ்டிரா மருத்துவமனையில் பரபரப்பு
மகாராஷ்டிராவின் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணிநேரத்தில் 15 குழந்தைகள் உட்பட 31 பேர் பலியாகி உள்ளனர்.
350 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு வர இருக்கும் சத்ரபதி சிவாஜியின் புலி நகங்கள்
மாமனார் சத்ரபதி சிவாஜியின் பழம்பெறும் புலி நகங்கள் லண்டன் அருங்காட்சியகத்தில் இருந்து வரும் நவம்பர் மாதம் இந்தியா கொண்டுவரப்படுகிறது.
ஒரே மருத்துவமனையில் 3 மாதங்களுக்குள் 179 பச்சிளம் குழந்தைகள் பலி: காரணம் என்ன?
கடந்த மூன்று மாதங்களில், மகாராஷ்டிராவில் உள்ள நந்துர்பார் சிவில் மருத்துவமனையில் 179 குழந்தைகள் இறந்துள்ளன.
மகாராஷ்டிராவில் 'பாஸ்ட் அண்ட் பியூரியஸ்' பட பாணியில் கொள்ளை சம்பவம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட் மாவட்டத்தில் கடந்த 6ம் தேதி அதிகாலை 3 மணியளவில் ஏடிஎம் கொள்ளை சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
இனி, ஓலா, உபர் டிரைவர்கள் ரைடை கேன்சல் செய்தாலும் அபராதம்
உபர் மற்றும் ஓலா உள்ளிட்ட கேப் வசதிகளை வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரியும் கார் ஓட்டுநர்கள், ஒரு ரைடைக் கேன்சல் செய்தால், அதற்கு ரூ.50 முதல் ரூ.70 வரை அபராதம் செலுத்த வேண்டும் மகாராஷ்டிரா அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது அரசு அமைத்த குழுவொன்று.
ஜெய்ப்பூர்- மும்பை ஓடும் ரயிலில் நால்வரை சுட்டுக்கொன்ற ரயில்வே காவலாளி பணி நீக்கம்
மகாராஷ்டிராவில், கடந்த ஜூலை 31 அன்று, ஓடும் ரயிலில் தனது மேற்பார்வையாளரையும், மூன்று பயணிகளையும் கொன்றதாகக் கூறப்படும் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் சேத்தன் சிங், பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தொழிலதிபரை துப்பாக்கி முனையில் கடத்திய சிவசேனா எம்எல்ஏ மகன்; காவல்துறை வழக்கு பதிவு
மகாராஷ்டிரா ஆளும் கட்சிகளில் ஒன்றான சிவசேனா (ஷிண்டே பிரிவு) எம்எல்ஏ பிரகாஷ் சர்வேயின் மகன் ராஜ் சர்வே மற்றும் பலர் மீது, தொழிலதிபரை கடத்திய குற்றச்சாட்டில், மும்பை காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீவிரவாதியின் கன்னத்தில் பளார் என அறைவிட்ட 'மாவீரன்'; வைரலாகும் வீடியோ
மகாராஷ்டிரா மாநிலம், துஹ்லி மாவட்டத்தில் அமைந்துள்ள சுவாமிநாராயண் கோவிலில், நேற்று (ஆகஸ்ட் 9) பொதுமக்கள் வழக்கம் போல சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.
ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது?
நேற்று(ஜூலை 31) காலை, மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் ரயில் நிலையம் அருகே, ரயிலில் பயணித்த பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு பேரை சுட்டுக் கொன்றார்.
மகாராஷ்டிர விரைவு சாலையில் கிரேன் சரிந்து விழுந்து விபத்து: 17 தொழிலாளர்கள் பலி
மகாராஷ்டிராவின் தானேயில் உள்ள சம்ருத்தி எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட கர்டர் லாஞ்சர் இயந்திரம் சரிந்து விழுந்ததால் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர்.
நாடு முழுவதும் கனமழை, வெள்ளம்: கேரளாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை
இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பல மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா நிலச்சரிவு: 78 பேர் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மீட்புப் பணிகள் நிறுத்தம்
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள இர்சல்வாடி குக்கிராமத்தில் நான்கு நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் இன்றோடு நிறுத்தப்பட்டன.
வட இந்தியாவில் தொடரும் கனமழை, வெள்ளம்: மின்னல் தாக்கி இருவர் பலி
குஜராத், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கனமழை பெய்து வருவதால் வெள்ளம் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா நிலச்சரிவு: 26 பேர் உயிரிழப்பு, 86 பேரை காணவில்லை
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள இர்சல்வாடி குக்கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிராத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் அரசியல் திருப்புமுனைகள், டெல்லிக்கு விரையும் சரத் பவார்
சென்ற வாரத்தில், மகாராஷ்டிரா அரசியலில் பல திடீர் மாற்றங்கள் ஏற்பட்டது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்திற்கு உரிமை கோரினார் அஜித் பவார்
மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சி(NCP) பிளவுப்பட்டிற்கும் நிலையில், அக்கட்சியின் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருக்கிறார் NCPயின் மூத்த தலைவர் அஜித் பவார்.
சரத் பவாரை விட அஜித் பவாருக்கு அதிக எம்எல்ஏக்கள் ஆதரவு
மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை(என்சிபி) சேர்ந்த 53 எம்எல்ஏக்களில் குறைந்தபட்சம் 28 எம்எல்ஏக்கள் அஜித் பவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அஜித் பவாருக்கு எதிராக தகுதி நீக்க மனுவை தாக்கல் செய்தது NCP
நேற்று மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவாருக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் கட்சி(NCP) தகுதி நீக்க மனுக்களை தாக்கல் செய்துள்ளது.
மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதிவியேற்றார் அஜித் பவார்
மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை(NCP) சேர்ந்த அஜித் பவார் உட்பட 9 எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜக தலைமையிலான மாநில அரசுடன் இணைந்தனர்.
மகாராஷ்டிராவில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து: 26 பேர் பலி
மகாராஷ்டிரா மாநிலம் சம்ருத்தி மகாமார்க் விரைவுச் சாலையில், யவத்மாலில் இருந்து புனே நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து தீப்பிடித்ததால் 26 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
ஏக்நாத் ஷிண்டே-உத்தவ் தாக்கரே பிரச்சனை: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஆளுநரின் சட்டவிரோத முடிவால் தனது பதவியை பெற்றிருந்தாலும், அவரை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவி பறிபோகுமா: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
கடந்த ஆண்டு நடந்த சிவசேனா பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் இன்று(மே 11) தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவிக்கும் அவரது அரசாங்கத்திற்கும் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல்
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷீரடி சாய்பாபா கோயிலானது உலகப்பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிக்க சரத் பவார் முடிவு
மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராகவும் மத்தியஅமைச்சராகவும் இருந்தவர் சரத்பவார்.
சரத் பவாரின் ராஜினாமா நிராகரிப்பட்டது: தொண்டர்கள் கொண்டாட்டம்
மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சி(NCP) தலைவர் பதவியில் இருந்து தான் விலக போவதாக சரத் பவார் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார். அந்த ராஜினாமா இன்று(மே 5) ஒரு மனதாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அளித்ததற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு விஞ்ஞானி கைது
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில்(DRDO) பணிபுரியும் விஞ்ஞானி ஒருவர், பாகிஸ்தான் ஏஜென்டுக்கு ரகசியத் தகவலை வழங்கியதற்காக மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையால்(ATS) கைது செய்யப்பட்டார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெருகும் ஆதரவு; ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #DisRespectOfARRahman
சமீபத்தில், ஏ.ஆர்.ரஹ்மான், புனேவில் இசைநிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார் சரத் பவார்
மகாராஷ்டிராவின் மூத்த அரசியல்வாதியான சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின்(NCP) தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இன்று(மே 2) அறிவித்தார்.
மகாத்மா காந்தியின் பேரன் அருண் மணிலால் காலமானார்
இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பேரனும், எழுத்தாளருமான அருண் மணிலால்(89) இன்று(மே.,2)மகாராஷ்டிராவிலுள்ள கோலாப்பூரில் உடல்நலக்குறைவால் காலமானார்.
ஏ.ஆர்.ரஹ்மான் பாடிக்கொண்டிருக்கும் போதே நிகழ்ச்சியை நிறுத்திய போலீசார் - எழுந்த கண்டனம்!
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் நிகழ்ச்சியை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மே 1 முதல் ஷீரடி சாய்பாபா கோவில் காலவரையின்றி மூடப்படும்
இந்தியாவின் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித தலமான ஷீரடி சாய்பாபா கோவில் மே 1 முதல் காலவரையின்றி மூடப்படும்.
ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல்
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷீரடி சாய்பாபா கோயிலானது உலகப்பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று.
தீவிரமடையும் பாதிப்பு - கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க வேகமெடுக்கும் மகாராஷ்டிரா!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மகாராஷ்டிரா பூஷன் விருது விழா: அதிக வெப்பத்தால் 11 பேர் உயிரிழப்பு
நேற்று(ஏப் 16) மகாராஷ்டிரா பூஷண் விருது வழங்கும் நிகழ்வில் திறந்த வெளியில் அமர்ந்திருந்த 11 பேர் வெப்ப வாதத்தால் உயிரிழந்ததாக மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டிய ஆசிரியர் கைது
மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியின் 52 வயது ஆசிரியர், தனது வகுப்பில் உள்ள மாணவிகளிடம் ஆபாச வீடியோக்களை காட்டியதற்காக கைது செய்யப்பட்டார் என்று போலீஸார் இன்று(மார் 13) தெரிவித்தனர்.
உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி
மகாராஷ்டிராவின் சந்திராபூர் மற்றும் யவத்மால் மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் 200 மீட்டர் நீளமுள்ள மூங்கில் விபத்து தடுப்புச் சுவர் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று(மார்-4) தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி
இந்தியாவிலேயே வெங்காய சாகுபடி அதிகம் நடக்கும் மாநிலம் மஹாராஷ்டிரா தான்.
IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா
IIT பாம்பேயில் 18 வயது மாணவர் ஒருவர், நேற்று(பிப் 12) பிற்பகல் கல்லூரி வளாகத்தில் உள்ள தனது விடுதி கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து இறந்தார்.