NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல் 
    ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல்

    ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல் 

    எழுதியவர் Sayee Priyadarshini
    May 06, 2023
    08:38 pm

    செய்தி முன்னோட்டம்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷீரடி சாய்பாபா கோயிலானது உலகப்பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று.

    இங்குவரும் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் சாமி தரிசனத்தினை மேற்கொண்டு தங்கள் காணிக்கைகளையும், நன்கொடைகளையும் வழங்கி செல்வர்.

    இந்நிலையில் இக்கோயிலின் நிர்வாகமான ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையானது புது இன்னலினை தற்போது எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.

    அதன்படி, இக்கோயிலில் வசூலான காணிக்கைகளின் நாணயங்களை வாங்கிவைக்க வங்கிகளில் போதுமான இடமில்லை என்று கூறப்படுவதாக தெரிகிறது.

    இந்த அறக்கட்டளையானது, 13 வங்கிக் கணக்குகளை வைத்துள்ளது. அதில் 12வங்கிக்கணக்குகள் கோயிலுள்ள நகரத்திலேயே இருக்கும்நிலையில், ஒன்று மட்டும் நாசிக்கில் உள்ளது.

    இவ்வங்கிகள் அனைத்திலும் இந்த கோயிலில் வசூலான நன்கொடை ரூ.11கோடி நாணயங்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இவற்றுள் 4 வங்கிகள் இந்த அறக்கட்டளை மூலம் வரும் நாணையங்களை வாங்க மறுத்துள்ளனர்.

    சாய்பாபா

    ரிசர்வ் வங்கிக்கு நேரடியாக கடிதம் எழுத முடிவு 

    இந்நிலையில் இது குறித்து தலைமை நிர்வாகி ராகுல் ஜாதவ், இந்த 4 வங்கி அதிகாரிகளும் தங்கள் வங்கியில் தினந்தோறும் வரும் நாணயங்களை வைக்கவே இடப்பற்றாக்குறையாக உள்ளது என்று கூறுகிறார்கள்.

    இது எங்கள் அறக்கட்டளைக்கு மிகுந்த பிரச்சனையாக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் அவர், இதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு நேரடியாக கடிதம் ஒன்றினை எழுதவுள்ளோம்.

    அதேபோல் அகமதாபாத்தில் உள்ள மற்ற வங்கிகளிலும் புது கணக்கினை துவக்கி அதில் இந்த வசூலாகும் காணிக்கைகளை வைக்க முடிவுசெய்துள்ளோம்.

    ஒவ்வொரு மாதமும் இங்கு வசூலாகும் காணிக்கைகளின் எண்ணிக்கை ரூ.28லட்சத்தினை நெருங்கும்.

    இதுவரை நாங்கள் கணக்கு வைத்திருந்த வங்கிகளில் இருந்து மாதாமாதம் சுழற்சிமுறையில் வங்கியிலிருந்து ஆட்கள் வந்து நாணையங்களை வாங்கிச்செல்வர் என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மும்பை
    மகாராஷ்டிரா
    ரிசர்வ் வங்கி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மும்பை

    செல்ல நாய்க்கு முன்னுரிமை கொடுத்து நடந்த அம்பானி வீட்டு விசேஷம் வைரல் செய்தி
    ஐஸ்வர்யா ராய் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை: அம்பானி வீட்டு விசேஷத்தில் பங்கு பெற்ற பிரபலங்களின் பட்டியல் ஐஸ்வர்யா ராய்
    விஸ்தாரா விமானத்தில் அரை நிர்வாணமாக தகராறு செய்த பயணி கைது இந்தியா
    மும்பையில் பொது இடத்தில் கணவன் மனைவி அடித்துக்கொள்ளும் வீடியோ: Couplegoals என்று வைரல் வைரல் செய்தி

    மகாராஷ்டிரா

    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா இந்தியா
    மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி இந்தியா
    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி இந்தியா
    5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டிய ஆசிரியர் கைது இந்தியா

    ரிசர்வ் வங்கி

    அதானி பங்குகள் வீழ்ச்சி; வங்கித் துறை நிலையாக தான் உள்ளது: RBI இந்தியா
    அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் இந்தியா
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்
    ரூபாய் நோட்டில் கிறுக்கப்பட்டிருந்தால் அது செல்லாது என்று கூறப்படுவது உண்மையா இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025