நோபல் பரிசு 2023 : வெற்றியாளர்களை அறிவிக்கும் அட்டவணை வெளியீடு
ஆண்டுதோறும், 'மனித குலத்திற்கு மிகப்பெரிய நன்மைகளை வழங்கியவர்களுக்கு' தரப்படுவது நோபல் பரிசு. அந்த வகையில், இந்தாண்டு விருது பெறவிருப்பவர்களை, அதன் பிரிவு வாரியாக ஒவ்வொரு நாளாக அறிவிக்கவுள்ளது இக்குழு. இதற்கான அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளனர். அதன்படி, உடலியல் மற்றும் மருத்துவம் - அக்டோபர் 2 , மதியம் 3 மணிக்கு (IST) இயற்பியல்- அக்டோபர் 3 , மதியம் 3:15 மணிக்கு (IST) வேதியல்- அக்டோபர் 4 , மதியம் 3:15 மணிக்கு (IST) இலக்கியம்- அக்டோபர் 5 , மதியம் 4:30 மணிக்கு (IST) அமைதி- அக்டோபர் 6 , மதியம் 2:30 மணிக்கு (IST) பொருளாதாரம்- அக்டோபர் 9, மதியம் 3:15 மணிக்கு (IST)
நோபல் பரிசு 2023
#NobelPrize2023 in different categories to be announced from 2nd October. #NobelPrize pic.twitter.com/69nMldSPmf— All India Radio News (@airnewsalerts) September 27, 2023