பொருளாதாரம்: செய்தி
இந்தியாவுடன் விரிவான வர்த்தக ஒப்பந்தத்தை விரும்புகிறது அமெரிக்கா; அமெரிக்க வர்த்தக செயலாளர் தகவல்
பொருளாதார ஒத்துழைப்பின் அனைத்து முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு பெரிய அளவிலான வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியாவுடன் மேற்கொள்ள அமெரிக்கா விரும்புகிறது என்று அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.
வளர்ச்சியில் இந்திய பொருளாதாரம்; மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.2% அதிகரிப்பு
தேசிய புள்ளிவிவர அலுவலகம், புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஆகியவை வெளியிட்ட தரவுகளின்படி, 2024-25 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 6.2% வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரனின் பதவிக்காலம் நீட்டிப்பு
இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு இந்தியர்கள் 6-15% சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்
இந்திய வேலைவாய்ப்புச் சந்தை இந்த ஆண்டு ஒரு பெரிய சம்பள உயர்வைக் காண உள்ளது.
வாரத்தில் 60 மணிநேர வேலை: பொருளாதார ஆய்வறிக்கை என்ன சொல்கிறது
பொருளாதார ஆய்வு 2024-25 வாரத்திற்கு 60 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்வதால் ஏற்படும் உடல்நலக் கேடுகளை எடுத்துரைத்துள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி செல்கிறதா? பொருளாதார ஆய்வு கூறுவது இதுதான்
பொருளாதார ஆய்வு 2024-25 இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வளர்ச்சி FY26 க்கு 6.3%-6.8% என்று கணித்துள்ளது.
பத்ம பூஷண் விருது பெற்ற பிபேக் டெப்ராய்: ஒரு தொலைநோக்கு பொருளாதார நிபுணரின் பயணம்
புகழ்பெற்ற பொருளாதார நிபுணரான பிபேக் டெப்ராய் இலக்கியம் மற்றும் கல்விக்கான அவரது பங்களிப்பிற்காக மதிப்புமிக்க பத்ம பூஷன் விருது மரணத்திற்குப் பின் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வணிக செயல்பாடு ஜனவரியில் ஒரு வருடத்தில் இல்லாத அளவிற்கு குறைவு
எஸ்&பி குளோபல் நடத்திய எச்எஸ்பிசி ஃபிளாஷ் இந்தியா காம்போசைட் பர்சேஷிங் மேனேஜர்ஸ் இன்டெகேஸ் (PMI) படி, இந்தியாவின் வணிகச் செயல்பாடு ஜனவரியில் ஒரு வருடத்தில் மிகக் குறைந்த வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.
2025 இல் இந்தியப் பொருளாதாரம் பலவீனமடையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணிப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, 2025ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சி நிலையானதாக இருந்தாலும் கூட இந்தியாவின் பொருளாதாரம் சற்று பலவீனமடையக்கூடும் என்று கணித்துள்ளார்.
இந்தியாவின் மதிப்பை ஓவர் வெயிட்டிலிருந்து நடுநிலைக்கு குறைத்து எச்எஸ்பிசி அறிவிப்பு
எச்எஸ்பிசி தனது இந்தியக் கண்ணோட்டத்தை ஓவர் வெயிட் என்பதிலிருந்து நடுநிலைக்கு தரமிறக்கியுள்ளது.
இந்தியாவின் GDP வளர்ச்சி FY25 இல் 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறையும் என கணிப்பு
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) FY25 இல் 6.4% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார பின்னடைவு இருந்தாலும் இந்தியாவின் வளர்ச்சி தொடரும்; டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன் நம்பிக்கை
டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன், சென்னையில் நடந்த என்ஐடி திருச்சி உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பில் பேசுகையில், தற்காலிக மந்தநிலை இருந்தபோதிலும் இந்தியாவின் பொருளாதாரப் பாதையில் நம்பிக்கை தெரிவித்தார்.
மிடில் கிளாஸ் மக்களுக்கு நிம்மதி? 2025 பட்ஜெட்டில் வருமான வரியைக் குறைக்க மத்திய அரசு திட்டம் எனத் தகவல்
2025 பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அறிக்கையில் ஆண்டுக்கு ₹15 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கான குறிப்பிடத்தக்க வருமான வரிக் குறைப்பு குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரூபாய் மதிப்பிழப்பு முதல் ஜிடிபி வளர்ச்சி வரை; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள்
இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்திருத்தியவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் தனது 92வது வயதில் வியாழக்கிழமை (டிசம்பர் 26) காலமானார்.
உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி வரவுள்ளதா? பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை எழுத்தாளர் எச்சரிக்கை
பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை (Rich Dad Poor Dad) என்ற புத்தகத்தின் பிரபல எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி, வரவிருக்கும் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி குறித்து எச்சரித்துள்ளார்.
1991க்கு பிறகு மிக மோசமான பொருளாதார மந்தநிலை; திணறும் நியூசிலாந்து
நியூசிலாந்தின் பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மந்தநிலையில் மூழ்கியது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 1.0% சுருங்கியது.
பணக்காரர்களுக்கு இந்திய அரசு சொத்து வரி விதிக்க பிரெஞ்சு பொருளாதார நிபுணர் வலியுறுத்தல்
அதிகரித்து வரும் சமத்துவமின்மையை சமாளிக்க பெரும் பணக்காரர்கள் மீது இந்தியா சொத்து மற்றும் பரம்பரை வரிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பிரெஞ்சு பொருளாதார நிபுணர் தாமஸ் பிகெட்டி அழைப்பு விடுத்துள்ளார்.
15,500 கோடிக்கும் மேல் அதிகமான பரிவர்த்தனைகள்; 2024இல் அசுர வளர்ச்சி கண்ட யுபிஐ
ஜனவரி மற்றும் நவம்பர் 2024க்கு இடையில் ₹223 லட்சம் கோடி மதிப்பிலான 15,547 கோடி பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துவதன் மூலம் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
2000ஆம் ஆண்டு முதல் $1 டிரில்லியன் அந்நிய நேரடி முதலீடுகளுடன் வரலாற்று மைல்கல்லை எட்டியது இந்தியா
ஏப்ரல் 2000 முதல் மொத்த அன்னிய நேரடி முதலீடு (FDI) $1 டிரில்லியனைத் தாண்டியதன் மூலம், இந்தியா தனது பொருளாதார வளர்ச்சிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
நவம்பரில் இந்தியாவின் பணவீக்கம் 5.48 சதவீதமாகக் குறைவு; தேசிய புள்ளியியல் அலுவலகம் தகவல்
வியாழக்கிழமை (டிசம்பர் 12) வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவின் சில்லறை பணவீக்கம் நவம்பரில் 5.48 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பெருநிறுவனங்களின் லாபங்கள் 4 மடங்கு அதிகரித்தும் ஊழியர்களின் ஊதியம் அதற்கேற்ப உயரவில்லை; ஆய்வில் வெளியான தகவல்
இந்தியாவின் பெருநிறுவன இலாபங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் நான்கு மடங்கு உயர்ந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக 15 ஆண்டுகால உயர்வை எட்டியுள்ளது.
இயர் எண்டர்: 2024இல் திவால்நிலையை அறிவித்த பிரபலமான டாப் 10 நிறுவனங்கள்
2024 ஆம் ஆண்டு பல முக்கிய நிறுவனங்கள் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டு திவால்நிலைக்குத் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
2024 ஆம் ஆண்டில் இயற்கை பேரழிவால் உலகப் பொருளாதாரத்தில் $310 பில்லியன் இழப்பு
இயற்கை பேரழிவுகள் 2024 இல் உலகப் பொருளாதாரத்தில் $310 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவின் நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் 8.5 சதவீதம் அதிகரிப்பு; மத்திய அரசு தகவல்
நவம்பர் மாதத்திற்கான இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 8.5% அதிகரித்து, 1.82 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.
61 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவாட்டத்தை எதிர்கொண்டது இலங்கை
இலங்கையின் நுகர்வோர் விலைகள் நவம்பரில் 2.1 சதவீதம் சரிந்துள்ளன.
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு $656.58 பில்லியனாக குறைந்தது
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $1.31 பில்லியன் குறைந்து $656.58 பில்லியனாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
2024 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.4% ஆக குறைவு; இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி நிதியாண்டு 2024-25 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 5.4% ஆக குறைந்தது. இது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் மிகக் குறைவாகும்.
பிப்ரவரி 2026க்குள் புதிய ஜிடிபி மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு தொடர்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டம்
இந்தியா பிப்ரவரி 2026க்குள் திருத்தப்பட்ட ஜிடிபி மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு (சிபிஐ) தொடரை அறிமுகப்படுத்த உள்ளது என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) செயலாளர் சௌரப் கார்க் தெரிவித்துள்ளார்.
கனடாவில் கடும் பொருளாதார நெருக்கடி: 25% பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்காக பட்டினி கிடக்கும் அவலம்
கனடாவில் 25% பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போதுமான அளவு சாப்பாடு கிடைக்க வேண்டும் என்பதற்காக பட்டினியாக உள்ளனர் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ரூ.1 கோடிக்கும் அதிக வருமானம் பெறுவோர் எண்ணிக்கை மூன்று ஆண்டுகளில் 1 லட்சம் அதிகரிப்பு
இந்தியாவின் அதிக வருமான வரி செலுத்துவோர் தளம் கடந்த பத்தாண்டுகளில் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஐந்தாவது வாரமாக சரிவு; ஆர்பிஐ தகவல்
நவம்பர் 1 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2.6 பில்லியன் டாலர் குறைந்து 682.13 பில்லியன் டாலராக உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) வெளியிட்ட தரவு காட்டுகிறது.
9 மாதங்களில் இல்லாத வீழ்ச்சியிலிருந்து மீண்டு வந்த இந்தியாவின் உற்பத்தி செயல்பாடு; அக்டோபர் மாத பிஎம்ஐ குறியீட்டில் தகவல்
அக்டோபரில் இந்தியாவின் பர்சேசிங் மேனேஜர்ஸ் இன்டெக்ஸ் (பிஎம்ஐ) குறியீடு 57.5 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் சரிவு; ஆர்பிஐ தகவல்
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $3.4 பில்லியன் குறைந்து, அக்டோபர் 25ஆம் தேதி நிலவரப்படி $684.8 பில்லியனை எட்டியுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தரவு காட்டுகிறது.
இந்தியாவில் பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்கள் எவை தெரியுமா? தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது?
Hurun India நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் இந்தியாவில் பணக்காரர்கள் வாழும் நகரத்தின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மாலத்தீவில் கடும் பொருளாதார நெருக்கடி; அதிபரின் சம்பளம் 50 சதவீதம் குறைப்பு
மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு, நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு, தனது ஊதியத்தில் 50% குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
பிரிக்ஸ் அமைப்பால் டாலருக்கு மாற்றை உருவாக்க முடியாது; பிரிக்கை உருவாக்கிய பொருளாதார நிபுணர் கருத்து
பிரிக்ஸ் அமைப்பின் முன்னோடியான பிரிக் அமைப்பை உருவாக்கிய முன்னாள் கோல்ட்மேன் சாக்ஸ் பொருளாதார நிபுணர் ஜிம் ஓ நீல், இந்தியாவும் சீனாவும் வர்த்தகத்தில் பிளவுபட்டிருக்கும் வரை பிரிக்ஸ் அமெரிக்க டாலருக்கு சவால் விட முடியாது என்று கூறினார்.
விரைவில் அமெரிக்காவை விஞ்சும் தரத்தில் இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பு; அமைச்சர் நிதின் கட்கரி உறுதி
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், இந்தியாவின் சாலை கட்டமைப்பு விரைவில் அமெரிக்காவை விஞ்சும் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்; தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு
தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து, வெள்ளிக்கிழமை முதல் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,700 டாலர்களைத் தாண்டியுள்ளது.
தண்ணீர் நெருக்கடியால் உலக உணவு உற்பத்தியில் 50% ஆபத்து; பகீர் கிளப்பும் அறிக்கை
மனித நடவடிக்கைகள் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக உலகளாவிய நீர் சுழற்சி முன்னெப்போதும் இல்லாத அழுத்தத்தை அனுபவித்து வருவதாக நீர் பொருளாதாரத்திற்கான உலகளாவிய ஆணையத்தின் புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
மில்டன் சூறாவளியால் 50 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு; அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தகவல்
மில்டன் சூறாவளி 50 பில்லியன் டாலர் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நிபுணர்களை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார்.