செயற்கை நுண்ணறிவு: செய்தி
Perplexity AI இப்போது WhatsApp-ல் வருகிறது—இதோ அதை எப்படி பயன்படுத்துவது
விரைவான பதில்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு பெயர் பெற்ற செயற்கை நுண்ணறிவு கருவியான பெர்ப்ளெக்ஸிட்டி AI, வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் அதன் வரம்பை விரிவுபடுத்தியுள்ளது.
பிரபலங்களின் குரல்களைப் பயன்படுத்தி சிறுவர்களுடன் பாலியல் உரையாடல்; சர்ச்சையில் சிக்கிய மெட்டா ஏஐ சாட்பாட்கள்
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் விசாரணையில், பிரபலங்களின் குரல்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அதன் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட்கள், சிறார்களாகக் காட்டிக் கொள்ளும் பயனர்களுடன் பாலியல் ரீதியாக வெளிப்படையான உரையாடல்களில் ஈடுபட்டதாக மெட்டா பெரும் சர்ச்சையை எதிர்கொண்டுள்ளது.
AI அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகும் மெட்டா ரே-பான் கண்ணாடிகள்
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, விரைவில் இந்தியாவில் தனது ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ChatGPTயின் புதிய மாடல்கள், உரையில் வாட்டர்மார்க்ஸைச் சேர்க்கின்றன: அறிக்கை
ரூமி டெக்னாலஜிஸ் படி, OpenAI இன் புதிய GPT-o3 மற்றும் GPT-o4 மினி மாடல்கள் அவற்றின் உருவாக்கப்பட்ட உரையில் தனித்துவமான எழுத்து வாட்டர்மார்க்குகளை சேர்க்கின்றன.
இன்ஸ்டாகிராமில் மைனர் பயனர்களைக் கண்டறிய AI-ஐப் பயன்படுத்தவுள்ள Meta
மெட்டா நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பயனர்களின் வயதைக் கண்டறிந்து சரிபார்க்க புதிய செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளை அறிமுகப்படுத்துகிறது.
உங்கள் மொபைலுக்கு வரும் சர்வதேச ஸ்பேம் அழைப்புகளை தடுக்கும் ஏர்டெல்லின் புதிய AI தொழில்நுட்பம்
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், அதன் ஸ்பேம் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பெரிய மேம்பாடுகளை அறிவித்துள்ளது.
இந்தியாவில் 2.9 மில்லியன் விளம்பரதாரர் கணக்குகளை சஸ்பெண்ட் செய்தது கூகுள்; 247 மில்லியன் விளம்பரங்களும் நீக்கம்
புதன்கிழமை (ஏப்ரல் 16) வெளியிடப்பட்ட அதன் சமீபத்திய விளம்பர பாதுகாப்பு அறிக்கையின்படி, கூகுள் இந்தியாவில் விளம்பரக் கொள்கை மீறல்களுக்கு எதிராக 2024 ஆம் ஆண்டில் 2.9 மில்லியன் விளம்பரதாரர் கணக்குகளை சஸ்பெண்ட் செய்துள்ளது.
ஏஐ சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ₹10,000 கோடி நிதியுதவி; FFS திட்டத்தின் கீழ் வழங்க மத்திய அரசு திட்டம்
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ₹10,000 கோடி மதிப்பிலான FFS (Fund of Funds Scheme) குறிப்பிடத்தக்க பகுதியை, செயற்கை நுண்ணறிவு (ஏஐ), புதிய யுக தொழில்நுட்பங்கள் மற்றும் இயந்திர கட்டுமானம் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் செயல்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஒதுக்க வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.
ChatGPT-ஐ விடுங்கள்! இந்த AI மூலம் Ghibli-பாணி வீடியோக்களை இலவசமாக உருவாக்க முடியும்
அலிபாபாவின் ஜெனரேட்டிவ் AI மாடலான க்வென், கிப்லி-பாணி அனிம் வீடியோக்களை உருவாக்கும் திறன் என்ற புதுமையான அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
$40 பில்லியன் நிதியைப் பெற்று OpenAI சாதனை: இரட்டிப்பான மதிப்பு
தனியார் தொழில்நுட்ப நிறுவனம் இதுவரை திரட்டிய மிகப்பெரிய நிதி திரட்டலாக, OpenAI, 40 பில்லியன் டாலர் நிதி திரட்டும் ஒரு மிகப்பெரிய சுற்றுத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.
சாம்சங்கின் புதிய AI ஃப்ரிட்ஜ்கள், உங்கள் காணாமல் போன மொபைலை கண்டுபிடித்து தரும்!
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ், சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அம்சங்களை உறுதியளிக்கும் புதிய செயற்கை நுண்ணறிவு-துணையுடன் இயங்கும் ஃப்ரிட்ஜ்களை வெளியிட்டது.
உலகளவில் திடீரென முடங்கிய சாட்ஜிடிபி; 30 நிமிடங்களில் சேவையை மீட்டதாக ஓபன்ஏஐ அறிவிப்பு
ஓபன்ஏஐ நிறுவனந்த்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடலான சாட்ஜிபிடி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) அன்று உலகளவில் சிலருக்கு தற்காலிகமாக செயலிழந்தது.
தவறான வார்த்தைகளை பயன்படுத்திய Grok சாட்பாட்; மத்திய அரசு எக்ஸ் தளத்தின் மீது விசாரணை
மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சமூக ஊடக தளமான எக்ஸ் மீது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
வாட்ஸ்அப் குரூப்களின் ப்ரொஃபைல் படத்தை இனி ஏஐ மூலம் உருவாக்கலாம்; புதிய அப்டேட் வெளியீடு
குரூப்களுக்கு வைக்கப்படும் ப்ரொஃபைல் படத்தை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் தானாக உருவாக்கிக் கொள்ளும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தி உள்ளது.
கூகிள் இணை நிறுவனர் லாரி பேஜ் புதிய AI ஸ்டார்ட்அப் தொடங்கவிருக்கிறார்
கூகிளின் இணை நிறுவனர் லாரி பேஜ், 'டைனடோமிக்ஸ்' என்ற புதிய ஸ்டார்ட்அப் நிறுவனத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI) உலகில் கால் பதிக்கிறார்.
சுகாதாரத் துறைக்கான சூப்பர் AI உதவியாளர் Dragon Copilot-ஐ வெளியிட்டது மைக்ரோசாஃப்ட்
மைக்ரோசாஃப்ட், சுகாதாரத் துறைக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பான Dragon Copilot-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய ஏஐ ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்க டுகெதர் ஏஐ ஸ்டுடியோவை தொடங்கும் ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதம்
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சார்ந்த ஸ்டார்ட்அப்களை ஆதரிக்கும் நோக்கில், ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதம் தனது துணிகர மூலதன நிறுவனமான டுகெதர் ஃபண்ட் மூலம் டுகெதர் ஏஐ ஸ்டுடியோவைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
வேகமான தரவு பகுப்பாய்விற்காக கூகிள் ஷீட்ஸ்கள் இப்போது AI-துணையுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது
கூகிள் தனது ஷீட்ஸ் தளத்திற்கு ஒரு பெரிய மேம்படுத்தலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஜெமினி செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பால் மேம்படுத்தப்பட்டு இயக்கப்படுகிறது.
ஏஐ மேம்பாட்டில் கவனம் செலுத்துவதற்காக கூகுள் நிறுவனத்தில் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு திட்டம் என தகவல்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மேம்பாடு மற்றும் செலவுத் திறன் ஆகியவற்றில் நிறுவனம் தனது கவனத்தை மாற்றுவதால் கூகுள் மற்றொரு சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கையை செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
'உயர் எமோஷனல் இன்டெலிஜென்ஸ்' கொண்ட GPT-4.5 AI மாதிரியை அறிமுகம் செய்தது OpenAI
OpenAI அதன் சமீபத்திய மற்றும் மிகவும் மேம்பட்ட AI மாடலான GPT-4.5 ஐ வெளியிட்டுள்ளது. உள்நாட்டில், இது 'Orion' என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்டுள்ளது.
ஏஐ பயன்பாடு அதிகரிப்பு; நான்காம் காலாண்டில் 78% வருவாய் அதிகரிப்பைப் பெற்ற என்விடியா நிறுவனம்
முன்னணி ஏஐ சிப் தயாரிக்கும் நிறுவனமான என்விடியா (NVIDIA), ஜனவரி 26, 2025 உடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 78% வருவாய் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
நிதி சேவைகளை மேம்படுத்த ஏஐ ஸ்டார்ட்அப் பெர்ப்ளெக்ஸிட்டியுடன் கூட்டு சேர்ந்தது பேடிஎம்
இந்திய ஃபின்டெக் நிறுவனமான பேடிஎம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஸ்டார்ட்அப் நிறுவனமான பெர்ப்ளெக்ஸிட்டியுடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளது.
மக்களே உஷார்! வேலை தேடுபவர்களை குறிவைக்கும் புதிய வாட்ஸ்அப் மோசடி
மக்களை ஏமாற்ற செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி மற்றுமொரு ஒரு புதிய வகையான மோசடி உலவி வருவது, லிங்க்ட்இன் பயனரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் புதிய அலுலகம் அமைக்கிறது மெட்டா; ஏஐ பொறியாளர்களை ஆட்தேர்வு செய்ய திட்டம்
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா, பெங்களூரில் ஒரு புதிய அலுவலகத்தை அமைத்து இந்தியாவில் தனது செயல்பாட்டை விரிவுபடுத்த உள்ளது.
OpenAI 'ஆபரேட்டர்' இப்போது இந்தியாவில் கிடைக்கிறது; AI முகவரை எவ்வாறு பயன்படுத்துவது
OpenAI அதன் செயற்கை நுண்ணறிவு (AI) முகவரான ஆபரேட்டரை பல நாடுகளுக்கு விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது.
ஜியோவின் டெலி ஓஎஸ் உடன் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட் டிவி; சிறப்பம்சங்கள் என்ன?
ரிலையன்ஸ் ஜியோ தனது புதிய ஸ்மார்ட் டிவி இயங்குதளமான ஜியோ டெலி ஓஎஸ்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது.
வணிகர்களுக்கு உதவும் Zomatoவின் புதிய AI சப்போர்ட் பிளாட்ஃபோர்ம்
வணிகங்கள் தங்கள் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட AI-துணையுடன் இயங்கும் சப்போர்ட் ப்ளட்ஃபார்மான Nugget-ஐ Zomato வெளியிட்டுள்ளது.
நேர்மையை வலியுறுத்தும் ChatGPT-க்கான புதிய வழிகாட்டும் கொள்கை வெளியீடு
நேர்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, OpenAI அதன் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளில் ஒரு பெரிய புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது.
குரல் அடிப்படையிலான யுபிஐ கட்டண சேவையை அறிமுகப்படுத்துகிறது கூகுள் பே
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் புரட்சியை ஏற்படுத்த கூகுள் பே, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான குரல் கட்டண அம்சம், பயனர்கள் யுபிஐ பேமெண்ட்டுகளை பேசும் கட்டளைகள் மூலம் செய்ய அனுமதிக்கிறது.
டெஸ்லாவுக்கு போட்டியாக ஹியூமனாய்டு ரோபோக்களை உருவாக்க மெட்டா திட்டம்
ராய்ட்டர்ஸ் நிறுவனத்தால் பெறப்பட்ட உள் நிறுவன குறிப்பின்படி, மெட்டா தனது ரியாலிட்டி லேப்ஸ் பிரிவில் ஒரு புதிய பிரிவை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
ஏஐ மூலம் அரங்கேறும் காதல் மோசடிகள் அதிகரிப்பு; இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தகவல்
பிப்ரவரி 14 காதலர் தினம் கொண்டாடும் வேளையில், ஆன்லைன் காதல் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
5-10 ஆண்டுகளில் 'பயனுள்ள' குவாண்டம் கணினிகள் வரும்: கூகிள் CEO சுந்தர் பிச்சை
அடுத்த ஐந்து முதல் 10 ஆண்டுகளில் "நடைமுறையில் பயனுள்ள" குவாண்டம் கணினிகள் யதார்த்தமாக மாறும் என்று கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கணித்துள்ளார்.
நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம்: பிரதமரின் முதல் நாளின் முழு அட்டவணை இதுதான்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கிய பிரதமர் நரேந்திர மோடி, தனது பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசிக்கு சென்றடைந்தார்.
AI வாழ்க்கையை மாற்றும், ஆனால் டீப் ஃபேக்குகள் கவனிக்கப்பட வேண்டும்: பாரிஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி திறந்த மூல செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகள் மற்றும் பாரபட்சமற்ற தரவுத்தொகுப்புகளை உருவாக்குவதை ஆதரித்துள்ளார்.
இந்த ஆண்டு இந்தியர்கள் 6-15% சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்
இந்திய வேலைவாய்ப்புச் சந்தை இந்த ஆண்டு ஒரு பெரிய சம்பள உயர்வைக் காண உள்ளது.
பிரதமர் மோடி பாரிஸில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனை சந்தித்தார்
பிரதமர் மோடி, AI உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்க பாரிஸ் சென்றுள்ளார்.
பள்ளி மாணவர்களுக்காக சொந்தமாக ஏஐ'யை உருவாக்குகிறது கேரள அரசு
கேரள அரசு தனது பள்ளிகளுக்காக அரசுக்கு சொந்தமான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
ஓபன்ஏஐ, டீப் சீக்கிற்கு போட்டியாக ஜெமினி 2.0 ஃப்ளாஷ் அறிமுகம் செய்தது கூகுள்
ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி o3 மற்றும் டீப் சீக்கின் R1 க்கு சவால் விடும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடலான ஜெமினி 2.0 ஃப்ளாஷ்'ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம் கூகுள் ஏஐ பந்தயத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
அதிகாரப்பூர்வ பணிகளுக்கு ChatGPT, DeepSeek உள்ளிட்ட AI செயலிகளை பயன்படுத்த தடை விதித்த நிதி அமைச்சகம்
நிதி அமைச்சகம், ChatGPT மற்றும் DeepSeek போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக அதன் ஊழியர்களை எச்சரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இரண்டாவது மூளை உள்ள ஒருவர் விண்ணப்பிக்கவும்: Zomato CEO தீபிந்தர் கோயலின் வினோத பதிவு
Zomato தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல், செயற்கை நுண்ணறிவை (AI) தங்கள் "இரண்டாவது மூளையாக" பயன்படுத்தும் வேட்பாளர்களைத் தேடும் புதிய வேலைவாய்ப்புக்கான இடுகையை இட்டுள்ளார். இது தற்போது கவனம் பெற்றுள்ளது.