NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'விடுதலை' படத்தில், இளையராஜா இசையில் பாடும் தனுஷ்; இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ
    பொழுதுபோக்கு

    'விடுதலை' படத்தில், இளையராஜா இசையில் பாடும் தனுஷ்; இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ

    'விடுதலை' படத்தில், இளையராஜா இசையில் பாடும் தனுஷ்; இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ
    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 06, 2023, 07:35 pm 1 நிமிட வாசிப்பு
    'விடுதலை' படத்தில், இளையராஜா இசையில் பாடும் தனுஷ்; இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ
    இளையராஜா இசையில் பாடும் தனுஷ்

    வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'விடுதலை' படத்திற்காக, இசைஞானி இளையராஜா இசையில், தனுஷ் பாடிய பாடலின் புரொமோ விடியோ இன்று வெளியானது. இதை இளையராஜாவே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், இளையராஜா, தனுஷுடனும் இயக்குனர் வெற்றிமாறனுடனும் உரையாடிக்கொண்டே, பாடலுக்கு ரிஹர்சல் மேற்கொள்ளும் காட்சிகள் இடம்பிடித்துள்ளன. 'விடுதலை' படத்தில், சூரி கதாநாயகனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. முக்கிய வேடத்தில், விஜய் சேதுபதி, கவுதம் வாசுதேவ் மேனன், கிஷோர், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவுற்ற நிலையில், இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' என்ற நாவலின் அடிப்படையில் உருவாகி வரும் இந்த 'விடுதலை' படத்தின் முதல் பாடல், வரும் பிப்ரவரி 8 வெளிவரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இளையராஜா இசையில் பாடும் தனுஷ்

    The first single #Onnodanadandhaa from #Viduthalai part 1 releasing on Feb8th

    🎼 @ilaiyaraaja ⁰
    🎤@dhanushkraja #AnanyaBhat
    ✒️ #Suga
    Promo from the recording session#Vetrimaaran @VijaySethuOffl @sooriofficial @rsinfotainment @SonyMusicSouth @RedGiantMovies_ pic.twitter.com/SjrJnXvC6K

    — Ilaiyaraaja (@ilaiyaraaja) February 6, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    வெற்றிமாறன்
    தனுஷ்
    வைரல் செய்தி

    சமீபத்திய

    அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார் அமெரிக்கா
    மும்பையில் சொந்தமாக வீடு வைத்திருக்கும் தமிழ் திரை பிரபலங்கள் பட்டியல் கோலிவுட்
    புதுச்சேரியில் 11 நாட்கள் விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு புதுச்சேரி
    சற்று சரிந்த தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை

    வெற்றிமாறன்

    வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோ கோலிவுட்
    தனுஷ்- ஜூனியர் என்டிஆரை இயக்கப்போகும் வெற்றிமாறன்; இரண்டு பாகமாக எடுக்கப்போவதாக செய்தி தனுஷ்
    "பள்ளி கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பது நிறுத்தப்பட வேண்டும் ": இயக்குனர் வெற்றிமாறன் கருத்து கோலிவுட்
    மீண்டும் தாமதமாகும் சூர்யா திரைப்படம்- வெற்றிமாறனின் 'வாடிவாசல்' திரைப்பட அறிவிப்பு

    தனுஷ்

    'தேவதை கண்டேன்' பட பாணியில், தன்னை ஏமாற்றிய காதலிக்கு பாடம் புகட்டிய காதலன் வைரல் செய்தி
    நடிகர் தனுஷிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பா? சர்ச்சையை கிளப்பும் ட்வீட் வைரலான ட்வீட்
    வெள்ளித்திரையில் நம்மை நெகிழ வைத்த அப்பாக்களை சித்தரித்த ஐந்து தமிழ் ஹீரோக்கள் தமிழ் திரைப்படம்
    மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் வைரல் செய்தி

    வைரல் செய்தி

    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! மேற்கு வங்காளம்
    80-களின் பிரபல ஹீரோயின் மாதவி, 30 ஆண்டுகளாக இந்தியா வராதது குறித்து வெளியான தகவல் கோலிவுட்
    ஜம்மு காஷ்மீர் - புனித குர்ஆனை 4 மாதங்களில் தனது கையால் எழுதி முடித்த கல்லூரி மாணவி ஜம்மு காஷ்மீர்
    லண்டன் ஹோட்டலில் மயங்கி கிடந்த பிரபல பாடகி பம்பாய் ஜெயஸ்ரீ; மூளையில் ரத்த கசிவு எனத்தகவல் கோலிவுட்

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023