NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மியான்மரில் 74 பேர் பலியான பரிதாபம்; தென்கிழக்காசியாவை சூறையாடிய யாகி சூறாவளி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மியான்மரில் 74 பேர் பலியான பரிதாபம்; தென்கிழக்காசியாவை சூறையாடிய யாகி சூறாவளி
    யாகி சூறாவளி பாதிப்பால் மியான்மரில் 74 பேர் பலி

    மியான்மரில் 74 பேர் பலியான பரிதாபம்; தென்கிழக்காசியாவை சூறையாடிய யாகி சூறாவளி

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 15, 2024
    01:56 pm

    செய்தி முன்னோட்டம்

    யாகி சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து மியான்மரில் 74 பேர் இறந்துள்ளனர் மற்றும் இன்னும் பலரைக் காணவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) செய்தி வெளியிட்டுள்ளன.

    இந்த அறிக்கைகளின்படி, உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு மக்கள் கடும் துயரில் உள்ள மியான்மரில், அடுத்த இடியாக தாக்கிய யாகி சூறாவளியால் நாடு முழுவதும் 450க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் வார்டுகளை வெள்ளம் பாதித்துள்ளது.

    74 பேர் இறப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 89 பேரை தேடும் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பாதிப்பில் சுமார் 65,000 வீடுகள் அழிந்துள்ளன.

    சக்திவாய்ந்த சூறாவளி

    ஆசியாவின் இந்த ஆண்டின் சக்திவாய்ந்த சூறாவளி

    இந்த ஆண்டு ஆசியாவின் மிக சக்திவாய்ந்த புயல் யாகி, தென்கிழக்காசியா மற்றும் தெற்கு சீனா முழுவதும் பலத்த மழை மற்றும் காற்றுடன் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வியட்நாமில் புயல் மற்றும் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளது என்று அரசாங்கத்தின் பேரிடர் நிறுவனம் வியாழனன்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    வெப்பமயமாதல் காரணமாக பெருங்கடலில் உருவாகும் புயல்கள் மிகவும் தீவிரமானதாகவும், ஆபத்தானதாகவும் ஆக்கப்படுகின்றன என விஞ்ஞானிகள் நீண்ட காலமாக எச்சரித்துள்ளனர்.

    மனிதனால் உருவான இந்த காலநிலை நெருக்கடிக்கு வளர்ந்த நாடுகள் அதிக வரலாற்றுப் பொறுப்பை ஏற்கும் அதே வேளையில், வளரும் நாடுகள் மற்றும் சிறிய தீவு நாடுகள் மிக மோசமான தாக்கங்களைச் சந்திக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சூறாவளி
    மியான்மர்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    சூறாவளி

    அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் பெண் பெயர் கொண்ட சூறாவளிகள், புதிய ஆய்வு முடிவுகள் உலகம்
    தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கனமழை
    தமிழக துறைமுகங்களில் 1ம்.,எண் புயல் எச்சரிக்கை கூண்டு-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை மழை
    வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; புயலாக வலுப்பெற வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்

    மியான்மர்

    2 நாட்களில் மணிப்பூருக்குள் நுழைந்த 718 மியான்மர் நாட்டவர்கள்  மணிப்பூர்
    மணிப்பூர்: சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்க பயோமெட்ரிக் அறிமுகம் மணிப்பூர்
    மியான்மார்: ஆங் சான் சூகிக்கு மன்னிப்பு வழங்க இராணுவ அரசாங்கம் முடிவு  உலகம்
    மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு போலீஸ்காரர் பலி: 3 பேர் காயம்  இந்தியா

    உலகம்

    டொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுட்டவர் யார் தெரியுமா? அமெரிக்கா
    வீடியோ: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்ட தருணம்  அமெரிக்கா
    வேண்டுமென்றே பணியாளரின் முகத்தில் இருமிய முதலாளி ரூ.23 லட்சம் நஷ்டஈடு கொடுக்க வேண்டுமென உத்தரவு உலக செய்திகள்
    ஓமன் கடல் பகுதியில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்து விபத்து: 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் மாயம்  உலக செய்திகள்

    உலக செய்திகள்

    பாகிஸ்தான்: சிகிச்சை அளிக்க முடியாமல், பிறந்த பெண் குழந்தையை உயிருடன் புதைத்த தந்தை  பாகிஸ்தான்
    அறியப்படாத சிப்பாயின் கல்லறைக்கு செல்கிறார் பிரதமர் மோடி: மோடியின் ரஷ்ய பயணத் திட்டத்தின் விவரங்கள்  ரஷ்யா
    2028க்குள் உலகம் பல மில்லியனர்களை பார்க்கபோகிறது: UBS அறிக்கை உலகம்
    வரலாற்று வாக்கெடுப்புக்குப் பிறகு 200 'இனவெறி' தாவரங்களின் பெயர்கள் மாற்றப்பட உள்ளன உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025