NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பார்படாஸில் இருந்து இந்திய அணி நாளை டெல்லி வந்தடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
    அடுத்த செய்திக் கட்டுரை
    பார்படாஸில் இருந்து இந்திய அணி நாளை டெல்லி வந்தடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
    இந்திய அணி வியாழன் டெல்லி வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    பார்படாஸில் இருந்து இந்திய அணி நாளை டெல்லி வந்தடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 03, 2024
    10:55 am

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்திய தகவல்களின்படி, பார்படாஸில் நிலவி வரும் புயல் நிலை காரணமாக இந்திய அணி புறப்படுவது தாமதமானது.

    இந்த நிலையில் அணி நாளை, ஜூலை 4, வியாழன் டெல்லி வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பார்படாஸ் பகுதியில் பெரில் சூறாவளி தாக்கியதால் காரணமாக இந்திய அணி பார்படாஸில் இருந்து புறப்பட்டு டெல்லிக்கு வருவது மேலும் தாமதமாகிறது.

    முன்னதாக அவர்கள் செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு பார்படாஸில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை மாலைக்குள் டெல்லியை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

    இருப்பினும், இந்த திட்டம் மாற்றப்பட்டு, ஜூலை 4, வியாழன் அதிகாலைக்கு பின்னரே அணி டெல்லிக்கு வந்தடையும் என தற்போது கூறப்பட்டுள்ளது.

    ஏர் இந்தியா விமானம்

    புயல் காரணமாக அமெரிக்காவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானம்

    சனிக்கிழமையன்று நடந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவைத் தோற்கடித்த பின்னர் இந்தியா அணி, ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்குச் செல்ல வேண்டியிருந்தது.

    ஆனால் சூறாவளி காரணமாக அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்ட நிலையில் விமான நிலையமும் மூடுபட்டது.

    தற்போதைய செய்திப்படி, ஜூலை 2 ஆம் தேதி நியூஜெர்சியில் இருந்து புறப்பட்ட விமானம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் பார்படாஸில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விமானம் பார்படாஸில் இருந்து அதிகாலை 4:30 மணிக்கு (உள்ளூர் நேரம்) புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லியை அடைவதற்கு 16 மணி நேரப் பயண நேரம் ஆகும். புறப்படுவதில் தாமதம் ஏதும் இல்லை என்றால் டெல்லியில் இந்திய அணி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு (ஐஎஸ்டி) தரையிறங்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய அணி
    இந்திய கிரிக்கெட் அணி
    கிரிக்கெட் செய்திகள்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    இந்திய அணி

    ஆசிய விளையாட்டுப் போட்டி: செபக்டக்ரா பிரிவில் முதல் பதக்கம் வென்று இந்திய மகளிர் அணி சாதனை ஆசிய விளையாட்டுப் போட்டி
    ஆசிய விளையாட்டுப் போட்டி: 13 ஆண்டுகள் கழித்து ரிகர்வ் பிரிவில் பதக்கம் வென்ற இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டி
    தங்கம் வென்றது மகளிர் கபடி அணி; ஆசிய விளையாட்டில் 100வது பதக்கத்தை வென்று இந்தியா சாதனை ஆசிய விளையாட்டுப் போட்டி
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம்; ஈரானை பழிதீர்த்தது இந்திய கபடி அணி ஆசிய விளையாட்டுப் போட்டி

    இந்திய கிரிக்கெட் அணி

    இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் : 31 ஆண்டு சோகத்திற்கு முடிவு காட்டுவாரா ரோஹித் ஷர்மா? இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்த கேள்விக்கு ரோஹித் ஷர்மா பதில் ரோஹித் ஷர்மா
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் புள்ளிவிபரம் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் : இந்தியாவின் தொடர் தோல்விக்கு காரணம் இதுதான் கிரிக்கெட்

    கிரிக்கெட் செய்திகள்

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  விளையாட்டு
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய சுவாரசிய விளையாட்டு செய்திகள்  விளையாட்டு

    கிரிக்கெட்

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு
    டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்து இந்திய வீரர் அஸ்வின் சாதனை; குவியும் பாராட்டுகள் அஸ்வின் ரவிச்சந்திரன்
    இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி: பலத்த காயத்தினால் வெளியேறினார் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    இரட்டை உலக சாதனைகளுடன் வரலாறு படைத்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்  யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025