NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விக்கிரவாண்டி தேர்தலுக்காக முன்கூட்டியே முடிக்கப்படும் சட்டசபை கூட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விக்கிரவாண்டி தேர்தலுக்காக முன்கூட்டியே முடிக்கப்படும் சட்டசபை கூட்டம்
    வரும் ஜூன் 20ஆம் தேதி மானிய கோரிக்கை கூட்டம் தொடங்கவுள்ளது

    விக்கிரவாண்டி தேர்தலுக்காக முன்கூட்டியே முடிக்கப்படும் சட்டசபை கூட்டம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 12, 2024
    02:09 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் ஆளுநர் உரையோடு நடைபெற்றது. இதனையடுத்து தமிழக பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    அதன் பின்னர் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மானிய கோரிக்கை தாக்கல் இம்மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

    வரும் ஜூன் 24ஆம் தேதி மானிய கோரிக்கைக்கான கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

    அதனால், மானிய கோரிக்கை கூட்டம் முன்கூட்டியே தொடங்கும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். அதன் படி வரும் ஜூன் 20ஆம் தேதி மானிய கோரிக்கை கூட்டம் தொடங்கவுள்ளது.

    அலுவல் ஆய்வு குழு

    அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம்

    இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது.

    அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர், 20ம் தேதி கூட்டத்தொடர் தொடங்கும் என்றும், அன்றைய தினம் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, கூட்டம் ஒத்திவைக்கப்படும் என்று தெரிவித்தார்.

    அடுத்து, 21ஆம் தேதி மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறும், அன்றைய தினம் முதல் தமிழக சட்டப்பேரவை காலை மாலை இருவேளைகளில் நடைபெறும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

    பின்னர், 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை நீர்வளத்துறை, தொழிலாளர் நலத்துறை, வீட்டு வசதி துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை, சுற்றுச்சூழல் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலத்துறை மீதான விவாதங்கள் நடைபெறும் என்று தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சட்டப்பேரவை
    பட்ஜெட்
    தமிழக அரசு
    தமிழகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சட்டப்பேரவை

    ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் 2024: பின்னடைவை சந்திக்கும் நவீன் பட்நாயக் அரசு  ஒடிசா

    பட்ஜெட்

    இடைக்கால பட்ஜெட் 2024இல் ஆட்டோமொபைல் துறைக்கு என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும்? ஆட்டோமொபைல்
    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு 11 ராஜ்யசபா எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து நாடாளுமன்றம்
    பட்ஜெட் கூட்டத்தொடர்: குடியரசு தலைவர் உரையின் சிறப்பம்சங்கள் திரௌபதி முர்மு
    இடைக்கால பட்ஜெட் 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று என்ன அறிவிக்கக்கூடும்? எதிர்பார்ப்புகள் என்ன? நிர்மலா சீதாராமன்

    தமிழக அரசு

    ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின் தமிழக முதல்வர்
    கைவிரல் ரேகை பதிவு செய்யவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்தா? தமிழக அரசு தந்த விளக்கம் தமிழகம்
    ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது; 19-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் தமிழ்நாடு
     22ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்: அலுவல் கூட்டத்தொடரில் முடிவு சட்டமன்றம்

    தமிழகம்

    தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது; எங்கே பார்க்கலாம்? பொதுத்தேர்வு
    10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது; 91.55% தேர்ச்சி விகிதம் பொதுத்தேர்வு
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    10 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025