NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸின் 2வது நாள் போராட்டம்
    இந்தியா

    ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸின் 2வது நாள் போராட்டம்

    ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸின் 2வது நாள் போராட்டம்
    எழுதியவர் Sindhuja SM
    Mar 27, 2023, 09:51 am 1 நிமிட வாசிப்பு
    ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸின் 2வது நாள் போராட்டம்
    தியாகியின் மகனை அரசாங்கம் மௌனமாக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    மக்களவையில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் காங்கிரஸ் நடத்தும் போராட்டங்கள் 2வது நாளாக தொடர்கிறது. இந்நிலையில், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர், தியாகியின் மகனை அரசாங்கம் மௌனமாக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். டெல்லி ராஜ்காட்டில் நேற்று(மார் 26) காங்கிரஸ் தொண்டர்கள் ஒரு நாள் சத்தியாகிரகம் நடத்திய நிலையில், ராகுல் காந்தி மற்றும் நேரு-காந்தி குடும்ப உறுப்பினர்களை பாஜக தினமும் அவமதிப்பதாக பிரியங்கா காந்தி வத்ரா குற்றம் சாட்டினார். மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து, அவரது நினைவிடத்திற்கு வெளியே காங்கிரஸை சேர்ந்தவர்கள் ஒரு நாள் போராட்டம் நடத்தினர்.

    நாடுளுமன்றத்திற்கு கருப்பு உடை அணிந்து செல்ல இருக்கும் எதிர் காட்சிகள்

    ஒரே எண்ணம் கொண்ட எதிர்க்கட்சிகள் இன்று காலை 10 மணிக்கு காங்கிரஸ் தலைவர் மலிகார்ஜுன் கார்கே அலுவலகத்தில் கூடுகின்றன. அதைத் தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் கூடுவார்கள். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று கருப்பு உடை அணிந்து சட்டப்பேரவைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க திட்டமிட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர்களான பா.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், சல்மான் குர்ஷீத், பிரமோத் திவாரி, அஜய் மக்கன், முகுல் வாஸ்னிக் மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் ராஜ்காட்டிற்கு வெளியே நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். புதுச்சேரியில் இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான வி.நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    காங்கிரஸ்
    ராகுல் காந்தி
    பிரியங்கா காந்தி

    இந்தியா

    'மனதை பிழிந்த புகைப்படங்கள், தூக்கமே வரல' : துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா! மல்யுத்தம்
    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலகம்
    காயம் காரணமாக FBK போட்டியிலிருந்து விலகினார் நீரஜ் சோப்ரா! இந்திய அணி
    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA உயர்நீதிமன்றம்

    காங்கிரஸ்

    ராகுல் காந்தி சாதாரண பாஸ்போர்ட்டை பெறலாம்: டெல்லி நீதிமன்றம்  இந்தியா
    கர்நாடகாவில் நாளை 24 புதிய அமைச்சர்கள் பதவியேற்க இருக்கிறார்கள் இந்தியா
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை ஒற்றுமையாக புறக்கணிக்கும் 19 எதிர்க்கட்சிகள்  இந்தியா
    லாரியில் பயணம் செய்து ஓட்டுனர்கள் பிரச்சனையினை கேட்டறிந்த ராகுல் காந்தி ராகுல் காந்தி

    ராகுல் காந்தி

    ராஜிவ் காந்தி நினைவு தினம்: உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி  இந்தியா
    மே 21ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி  பிரதமர்
    சித்தராமையா Vs டிகே.சிவகுமார் பிரச்சனை: கர்நாடகாவில் ஆட்சி காலம் இரண்டாக பிரிக்கப்படுமா  இந்தியா
    10 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார் ராகுல் காந்தி  இந்தியா

    பிரியங்கா காந்தி

    'பாஜகவால் என்னை தடுக்க முடியாது': தனது முன்னாள் தொகுதியில் ராகுல் காந்தி  இந்தியா
    2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு ராகுல் காந்தி
    காஷ்மீரில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தியோடு பனி சறுக்கு சவாரி - வைரல் வீடியோ ராகுல் காந்தி
    ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023