NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காஷ்மீரில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தியோடு பனி சறுக்கு சவாரி - வைரல் வீடியோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    காஷ்மீரில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தியோடு பனி சறுக்கு சவாரி - வைரல் வீடியோ
    காஷ்மீரில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தியோடு பனி சறுக்கு சவாரி - வைரல் வீடியோ

    காஷ்மீரில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தியோடு பனி சறுக்கு சவாரி - வைரல் வீடியோ

    எழுதியவர் Nivetha P
    Feb 20, 2023
    06:04 pm

    செய்தி முன்னோட்டம்

    கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கிமீ தூரத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைக்கான பாதயாத்திரையை மேற்கொண்டார்.

    இந்த யாத்திரியானது கடந்த மாதம் காஷ்மீரில் உள்ள ஸ்ரீ நகரில் தேசிய கொடி ஏற்றப்பட்டு நிறைவடைந்தது.

    இந்நிலையில் ராகுல் காந்தியின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    அந்த வீடியோவில் ராகுல் காந்தி தனது சகோதரியான பிரியங்கா காந்தியுடன் பனி சறுக்கு விளையாடுகிறார்.

    ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் காஷ்மீரிலுள்ள குல்மார்க் பகுதிக்கு தனிப்பட்ட முறையில் சென்றுள்ளார்கள்.

    இந்நிலையில் தற்போது பரவிவரும் வீடியோவில் இவர்கள் இருவரும் மாறிமாறி பனிச்சறுக்கு வாகனத்தை ஓட்டுகிறார்கள்.

    இந்த வீடியோவானது அவர்கள் தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    காஷ்மீரில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தியோடு பனி சறுக்கு சவாரி

    RaGa 💓🔥 pic.twitter.com/WUfzeK9o52

    — Srinivas BV (@srinivasiyc) February 19, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராகுல் காந்தி
    வைரல் செய்தி
    ஜம்மு காஷ்மீர்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்
    பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்திய சாலைகளுக்கான AI autopilot அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது பெங்களூர்

    ராகுல் காந்தி

    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் காவல்துறை
    ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல் ஜம்மு காஷ்மீர்
    ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சி : ராகுல் காந்தியை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி மோடி
    வைரல்: ராகுல் காந்தி பனிச்சறுக்கு விளையாடும் வீடியோ இந்தியா

    வைரல் செய்தி

    பிரபாஸுடன் 'திருமண நிச்சயதார்த்தம்' பற்றிய வதந்திகளுக்கு பதிலளித்துள்ள நடிகை க்ரிதி சனோன் கோலிவுட்
    வைரல் செய்தி: ஹிந்தி நடிகர் ஷாருக்கான் அணிந்துள்ள வாட்சின் விலை என்ன தெரியுமா? பாலிவுட்
    மாட்டை கட்டிப்பிடிக்கும் தினம்; விலங்குகள் நலத்துறையின் காதலர் தின வேண்டுகோளுக்கு, நெட்டிசன்கள் பதில் இந்தியா
    கிளாஸ்கோவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஜித்; இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் புகைப்படம் நடிகர் அஜித்

    ஜம்மு காஷ்மீர்

    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் தீவிரவாதிகள்
    ஜோஷிமத் போலவே ஜம்மு காஷ்மீரில் ஒரு புதையும் கிராமம் இந்தியா
    நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது டெல்லி
    நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025