NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன்
    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன்
    இந்தியா

    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன்

    எழுதியவர் Nivetha P
    September 01, 2023 | 07:16 pm 0 நிமிட வாசிப்பு
    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன்
    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன்

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்த பொழுது பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்தார் என்று கூறப்பட்டதோடு அவர் மீது அவதூறு வழக்கும் தொடரப்பட்டது. அவர் அருந்ததியர் இன மக்கள் குறித்து பேசியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும்பான்மையாக முதலியார் சமுதாயத்தினை சேர்ந்தோரே வசித்து வருகிறார்கள். அருந்ததியர் சமுதாயத்தினை சேர்ந்தோர் வெறும் 6% தான். இவர்கள் தமிழ்நாட்டினை சேர்ந்தவர்கள் அல்ல. தெலுங்கு மொழி பேசும் இவர்கள், விஜயநகர பேரரசு நடத்திய ஆட்சியின்போது தூய்மை பணி செய்ய இந்த வந்தவர்கள் என்று கூறியிருந்தார்.

    சம்மனை சீமானிடம் நேரடியாக கொடுத்த கருங்கல்பாளையம் காவல்துறை

    ஒரு பொதுக்கூட்டத்தில் சீமான் இவ்வாறு பேசியதற்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அவர் மீது காவல்துறை எஸ்.சி., மற்றும் எஸ்.டி.,வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் தற்போது சீமான் இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு வரும் 9ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கருங்கல்பாளையம் காவல்துறை சம்மன் அளித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்மனை திருப்பூர் மாவட்டத்தில் வைத்து கருங்கல்பாளையம் காவல்துறையினர் சீமானிடம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சமி தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி சென்னை வளசரவாக்கத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், இந்த சம்மன் சீமானுக்கு மேலும் அதிகளவு நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    நாம் தமிழர்
    இடைத்தேர்தல்
    சம்மன்
    காவல்துறை
    காவல்துறை

    நாம் தமிழர்

    சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம் குறித்து சென்னை காவல்துறை விளக்கம்  ட்விட்டர்
    கருணாநிதி பேனா நினைவு சின்னம் - கருத்துகேட்பு கூட்டத்தில் 22 பேர் ஆதரவு, சீமான் உள்பட 12 பேர் எதிர்ப்பு கருணாநிதி
    பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பரவிய தகவல் குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதில் இலங்கை
    ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  பாஜக

    இடைத்தேர்தல்

    ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவியேற்பு ஈரோடு
    ஈரோடு இடைதேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டி - ஈபிஎஸ் அறிவிப்பு ஈரோடு
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமனம் ஈரோடு

    சம்மன்

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை கைது செய்யவில்லை: அமலாக்கத்துறை அறிக்கை செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜி சகோதரரின் மனைவிக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி
    சொத்து குவிப்பு வழக்கு - அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன்  அதிமுக
    பாலியல் பலாத்கார வழக்கு - சீமான் நேரில் ஆஜராக காவல்துறை அழைப்பாணை  காவல்துறை

    காவல்துறை

    மத்திய அமைச்சர் வீட்டில், இளைஞர் சுட்டுக்கொலை காவல்துறை
    மதுரை ரயில் தீ விபத்து - கேஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை  மதுரை
    நகையால் பறிபோன ஆசிரியை உயிர், பின்னணி என்ன? - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    பாஜக எம்பி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 10 வயது சிறுவனின் உடல்: ஒரு அதிர்ச்சி சம்பவம்  அசாம்

    காவல்துறை

    இஸ்லாமிய சிறுவனை  அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிட்ட ஆசிரியை: வகுப்பறையில் கொடூரம்  உத்தரப்பிரதேசம்
    'ஜெய்பீம்' திரைப்பட வழக்கு - நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்  திரைப்படம்
    ஸ்டர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் தூத்துக்குடி
    பட்டியலின மாணவன் மீது தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தினை சேர்ந்த மாணவர்கள் - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023