பஞ்சாப்: செய்தி

15 May 2023

இந்தியா

மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் எதற்கு சம்மன் அனுப்பியது

ரூ.100 கோடி அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் இன்று(மே 15) சம்மன் அனுப்பியுள்ளது.

11 May 2023

இந்தியா

அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே 3வது முறையாக குண்டுவெடிப்பு

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே நேற்று இரவு நடந்த குண்டுவெடிப்பை அடுத்து, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

08 May 2023

இந்தியா

அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு

பஞ்சாபின் அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு அருகிலுள்ள ஹெரிடேஜ் தெருவில் இன்று(மே 8) காலை இரண்டாவது குண்டுவெடிப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது.

26 Apr 2023

இந்தியா

காலமான முன்னாள் பஞ்சாப் முதல்வரின் உடலுக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி 

நேற்று காலமான மூத்த அரசியல்வாதியும், அகாலிதளத்தின் தலைவருமான பிரகாஷ் சிங் பாதலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப்-26) சண்டிகர் சென்றடைந்தார்.

24 Apr 2023

இந்தியா

அசாம் சிறையில் அடைக்கப்பட்டார் காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்

தப்பியோடிய காலிஸ்தான் ஆதரவாளரும் 'வாரிஸ் பஞ்சாப் டி' தலைவருமான அம்ரித்பால் சிங்கைத் தேடும் வேட்டை ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு முடிவுக்கு வந்ததது.

20 Apr 2023

இந்தியா

காலிஸ்தான் தலைவர் அம்ரித்பாலின் மனைவி கைது செய்யப்பட்டார் 

தப்பியோடிய காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்கின் மனைவி லண்டன் விமானத்தில் ஏறுவதற்கு சென்ற போது கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

17 Apr 2023

இந்தியா

முகத்தில் தேசிய கொடி வரைந்திருந்ததால் பொற்கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு 

இந்தியக் கொடியை முகத்தில் வரைந்திருந்ததால் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்குள் தன்னைத் அனுமதிக்கவில்லை என்று பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

17 Apr 2023

இந்தியா

பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: ஒரு ராணுவ வீரர் கைது 

ஏப்ரல் 12ஆம் தேதி பஞ்சாப் பதிண்டா இராணுவ நிலையத்தில் 4 ராணுவ வீரர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் இன்று(ஏப் 17) ஒரு ராணுவ வீரர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

13 Apr 2023

இந்தியா

பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 

பஞ்சாப் பதிண்டா இராணுவ நிலையத்தில் நேற்று(ஏப் 12) அதிகாலை 4.35 மணியளவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்தனர்.

13 Apr 2023

இந்தியா

ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 2

1951ஆம் ஆண்டில், ஜாலியன் வாலாபாக் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்திய அரசாங்கம் ஒரு நினைவிடத்தைக் கட்டியது.

13 Apr 2023

இந்தியா

ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 1

இந்தியாவை அதிர வைத்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து இன்றுடன் 104 வருடங்கள் ஆகிறது.

12 Apr 2023

இந்தியா

பஞ்சாபில் உள்ள பதிண்டா இராணுவ நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: என்ன நடக்கிறது 

பஞ்சாப் பதிண்டா இராணுவ நிலையத்தில் இன்று(ஏப் 12) நடந்த துப்பாக்கி சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்தனர்.

11 Apr 2023

இந்தியா

'தி பாய்ஸ்': வைரல் ஆடியோ மூலம் அம்ரித்பாலுக்கு எச்சரிக்கை விடுத்த பஞ்சாப் போலீஸ் 

தப்பியோடிய காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் தலைமறைவாகி நான்கு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், பஞ்சாப் காவல்துறை இன்று(ஏப்-11) பிரிவினைவாதிகளை எச்சரிக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

11 Apr 2023

இந்தியா

நேபாளத்தில் ஒழிந்திருக்கிறாரா அம்ரித்பால் சிங்: உஷார் நிலையில் இருக்கும் நேபாள போலீஸ் 

மார்ச் 18 தலைமறைவாகிய காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங், அவரை தேடி கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான போலீஸாருக்கு தண்ணீர் காட்டி கொண்டிருக்கிறார்.

07 Apr 2023

இந்தியா

அம்ரித்பால் விவகாரம்: ஏப்ரல் 14 வரை காவல்துறையினரின் விடுமுறை ரத்து

அம்ரித்பால் சிங் பிரச்சனை காரணமாக பஞ்சாப் காவல்துறையினரின் விடுமுறை ஏப்ரல் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

01 Apr 2023

இந்தியா

மேல தாளம் முழங்க, காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை வரவேற்க தயாராகும் தொண்டர்கள்

1988ஆம் ஆண்டு சாலை மறியல் வழக்கு தொடர்பாக ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இன்று(ஏப்-1) விடுவிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

31 Mar 2023

இந்தியா

காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு நாளை விடுதலை

1988ஆம் ஆண்டு சாலை மறியல் வழக்கு தொடர்பாக ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து நாளை(ஏப்-1) விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன?

சாட்ஜிபிடி ஆனது உலகளவில் ஆதிக்கத்தை செலுத்தி வரும் நிலையில், முதல் முறையாக பஞ்சாப் ஹரியானா உயர்நீதி மன்றத்தில் கொலை வழக்கிற்கு ஜாமீன் வழங்கலாமா என்பதை முடிவு செய்ய சாட்ஜிபிடியை பயன்படுத்தப்பட்டுள்ளது.

29 Mar 2023

இந்தியா

'சீக்கியர்களே ஒன்றுபடுங்கள்': வீடியோவை வெளியிட்ட அம்ரித்பால் சிங்

பஞ்சாப் காவல்துறையால் வெவ்வேறு மாநிலங்களில் தேடப்பட்டு வரும் தப்பியோடிய காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் இன்று(மார் 29) ஒரு வீடியோவை வெளியிட்டார்.

28 Mar 2023

இந்தியா

பாகிஸ்தானுக்கும் அம்ரித்பாலுக்கும் தொடர்பு இருக்கிறதா: புதிய தகவல்

பிரிவினைவாத தலைவரான அம்ரித்பால் சிங்கை காவல்துறையினர் தீவிரமாக தேடிவரும் நிலையில், பாகிஸ்தானுக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறை அமைப்புகள் கூறுயுள்ளன.

28 Mar 2023

இந்தியா

பிபிசி பஞ்சாப் ட்விட்டர் கணக்கு முடக்கம்: இந்தியாவுக்கு எதிரான தகவல்களை பரப்பியதாக குற்றசாட்டு

காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கை போலீஸார் தீவிரமாக தேடிவரும் நிலையில், பிபிசி பஞ்சாபி செய்தியின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

23 Mar 2023

இந்தியா

காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரச்சனை: செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் ஐஜிபி

வாரிஸ் பஞ்சாப் தே தலைவரும் காலிஸ்தான் ஆதரவாளருமான அம்ரித்பால் சிங்கை போலீசார் வலை விரித்து தேடி கொண்டிருக்கும் நிலையில், பஞ்சாப் மாநில ஐஜிபி சுக்செயின் சிங் கில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

22 Mar 2023

இந்தியா

பஞ்சாப் காலிஸ்தானி தலைவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் வெளியீடு

தப்பியோடிய காலிஸ்தானி தலைவரும் 'வாரிஸ் பஞ்சாப் டி' தலைவருமான அம்ரித்பால் சிங்குக்கு எதிராக பஞ்சாப் காவல்துறை லுக்அவுட் சுற்றறிக்கை (LOC) மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் (NBW) ஆகியவற்றை பிறப்பித்துள்ளது.

21 Mar 2023

இந்தியா

அம்ரித்பால் சிங் தப்பி செல்லும் போது பதிவான சிசிடிவி வீடியோ

காவல்துறையினரால் தீவிரமாக தேடப்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் பல்லாயிரம் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி சென்ற போது பதிவான சிசிடிவி வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

21 Mar 2023

இந்தியா

'அம்ரித்பால் தப்பிக்கும் வரை 80,000 போலீசார் என்ன செய்து கொண்டிருந்தார்கள்': உயர்நீதிமன்றம்

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், இன்று(மார் 21) பஞ்சாப் காவல்துறையை கடுமையாக சாடியதுடன், காலிஸ்தானி தலைவர் அம்ரித்பால் சிங்குக்கு எதிரான நடவடிக்கையின் நிலை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளது.

21 Mar 2023

இந்தியா

காலிஸ்தான் ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்

காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

20 Mar 2023

இந்தியா

பயங்கரவாத விசாரணையாக மாறுமா காலிஸ்தான் தலைவர் பிரச்சனை

சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததால் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்குக்கு எதிராக ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

18 Mar 2023

இந்தியா

கைது செய்யப்பட்டார் 'காலிஸ்தான்' தலைவர் அம்ரித்பால் சிங்

தீவிர சீக்கிய போதகரும் காலிஸ்தான் ஆதரவாளருமான அம்ரித்பால் சிங்கை துரத்தி சென்று பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.

18 Mar 2023

இந்தியா

பிரிவினைவாதத் தலைவரை கைது செய்ய நடவடிக்கை: பஞ்சாபில் இன்டர்நெட் துண்டிப்பு

காலிஸ்தான் ஆதரவாளரும் பிரிவினைவாதத் தலைவருமான அம்ரித்பால் சிங்கை கைது செய்வதற்கான நடவடிக்கையை பஞ்சாப் போலீசார் தொடங்கி இருப்பதால், பஞ்சாபில் இணைய சேவைகள் நாளை(மார் 19) வரை நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமிர்தசரஸ் பொற்கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று(மார் 9) அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் தரிசனம் செய்தார்.

23 Feb 2023

இந்தியா

காவலர்களுடன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் மோதல்: என்ன நடக்கிறது அமிர்தசரஸில்

காலிஸ்தானி ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளர் லவ்பிரீத் தூஃபான் இன்று(பிப் 23) கைது செய்யப்பட்டதற்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

டெபாசிட் வட்டியை உயர்த்திய பஞ்சாப் நேஷனல் வங்கி!

பஞ்சாப் நேஷனல் வங்கி இன்று முதல் 2023 (பிப்ரவரி 20) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.

16 Feb 2023

இந்தியா

லக்பீர் சிங் சந்துவைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் பரிசுத்தொகை

பஞ்சாபில் தீவிரவாதம் தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வரும் கனடாவைச் சேர்ந்த லக்பீர் சிங் சந்து (எ) லண்டாவுவை கண்டுபிடிப்பவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு(NIA ) அறிவித்துள்ளது.