LOADING...
பதவியை ராஜினாமா செய்தார் பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித்

பதவியை ராஜினாமா செய்தார் பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித்

எழுதியவர் Sindhuja SM
Feb 03, 2024
04:07 pm

செய்தி முன்னோட்டம்

பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோஹித், "தனிப்பட்ட காரணங்களுக்காக" தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். இது குறித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு ஒரு அதிகாரபூர்வ கடிதத்தை எழுதியிருக்கும் அவர், பஞ்சாப் கவர்னர் பதவியில் இருந்தும், சண்டிகர் கவர்னர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் முர்முவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், "தயவுசெய்து இதை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளார். அவருக்கும் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான மாநில அரசுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் பிரச்சனை நடந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்திலும் இது தொடர்பாக

ட்விட்டர் அஞ்சல்

பதவியை ராஜினாமா செய்தார் பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித்