Loading...

கபடி: செய்தி

ஆசிய விளையாட்டு 2026 கபடி: ஈரானை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கம் வென்றது

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் கபடி இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பலம் வாய்ந்த ஈரானை 37-34 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்று வரலாறு படைத்துள்ளது.

புரோ கபடி லீக்: ஒழுங்கீனக் காரணங்களுக்காக தமிழ் தலைவாஸ் அணியிலிருந்து கேப்டன் பவன் செஹராவத் வெளியேற்றம்

புரோ கபடி லீக் தொடரின் நடுவே, தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனும், இந்திய கபடி அணியின் தற்போதைய கேப்டனுமான பவன் செஹராவத், ஒழுங்கீனக் காரணங்களுக்காக வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

பஞ்சாப் கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகப் புகார்; காரணம் என்ன?

பஞ்சாபில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியின் போது, தமிழகத்தின் பெண் கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

சேலத்தில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வென்றது.