டைகர் ஷெராப்: செய்தி
சல்மான் கான் முதல் டைகர் ஷெராஃப் வரை: பாலிவுட் பிரபலங்களை தொடர்ந்து அச்சுறுத்தும் பிஷ்னோய் கும்பல்
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது மும்பை ஜூஹூ பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 3 நபர்கள் ராஜஸ்தானில் கைது
மும்பையின் ஜுஹு பகுதியில் பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய மூன்று முக்கிய குற்றவாளிகளை ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் வைத்துப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.