சிவாஜி கணேசன்: செய்தி
03 Mar 2025
சென்னை உயர் நீதிமன்றம்கடன் தொகையை வசூலிக்க சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் தொடர்பான கடன் பிரச்சினைக்காக சிவாஜி கணேசனின் வீட்டை பறிமுதல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
05 Feb 2025
நடிகைகள்பழம்பெரும் நடிகை புஷ்பலதா வயதுமூப்பினால் காலமானார்
பழம்பெரும் நடிகை புஷ்பலதா நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 87.
01 Oct 2024
எம்ஜிஆர்சிவாஜி- MGR நட்பு: திரையில் போட்டியாளர்கள்; நிஜத்தில் இணைபிரியா நண்பர்கள்
இன்று சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாள். இந்த நாளில் அவருடைய அபார நடிப்பு திறமையை பற்றியும், அவரது விருந்தோம்பல் பண்பினையும் பலரும் சிலாகித்து வரும் நேரத்தில், அவர் சமகால நடிகரான MGR உடன் கொண்டிருந்த நட்பை பற்றி ஒரு பார்வை.
01 Oct 2024
முதல் அமைச்சர்நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்த நாள்: அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த முதலமைச்சர் ஸ்டாலின்
இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாள். அன்னாரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.