ஓடிடி: செய்தி
கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் ஓடிடி தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு
கார்த்தி, அனு இம்மானுவேல், நடிகர் சுனில் மற்றும் இயக்குனர் விஜய் மில்டன் முக்கிய வேடங்களில் நடித்திருந்த திரைப்படம் ஜப்பான்.
'ஜிகர்தண்டா டபுள்X' ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்தின், ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடிகளில் வெளியாகும் தமிழ் படங்களின் தொகுப்பு
தீபாவளிக்கு பின்னர் தமிழில் அதிகப்படியான திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. கடந்த வாரம் 7 படங்கள் வெளியான நிலையில், இந்த வாரம் 6 படங்கள் வெளியாக உள்ளது.
தொடங்கப்படாத புக்கிங்: துருவநட்சத்திரம் வெளியாவதில் உள்ள சிக்கல்கள் என்ன?
நிலுவைத் தொகை பிரச்சனையில் சிக்கி இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாவதற்கு, இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில், டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படாததால் படம் வெளியாவது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளது.
விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
இயக்குனர லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம், நவம்பர் 24 ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் ஓடிடியில் வெளியாகும் ஜப்பான் திரைப்படம்?
இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு, கடந்த நவம்பர் 10 ஆம் தேதி ஜப்பான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
இந்த வார திரையரங்கு மற்றும் ஓடிடி வெளியீடுகள்
கடந்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, தமிழில் மூன்று படங்களும், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இரண்டு படங்களும் திரையரங்குகளில் வெளியானது.
லியோ 25வது நாள்- போஸ்டர் வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் பெருமிதம்
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம், 25 நாட்களைக் கடந்து சாதனை படைத்ததை, தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
உள்ளடக்கங்கள் மீது ஓடிடி தளங்களின் சுய மதிப்பீட்டை வேண்டும் மத்திய அரசின் புதிய 'ஒளிபரப்புச் சட்டம்'
இந்தியாவில் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை தணிக்கை செய்வதற்கென தனி தணிக்கைக் குழு இருக்கும் நிலையில், ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் உள்ளடக்கங்களுக்கு தனியாக தணிக்கை குழு ஒன்று இல்லை.
தமிழின் இந்த வார திரையரங்க மற்றும் ஓடிடி வெளியீடுகள்
இந்தியா முழுவதும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது.
தமிழ் சினிமாவின் இந்த வார திரையரங்கு மற்றும் ஓடிடி வெளியீடுகள்
தமிழ் சினிமாவில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் இன்னும் சிறப்பாக ஓடி வருவது மற்றும் அடுத்த வாரம் தீபாவளி வர இருப்பதால், இந்த வாரம் தமிழில் எந்த புது படங்களும் திரையரங்குகளில் வெளியாகவில்லை.
நெட்ப்ளிக்சில் நாளை வெளியாகிறது ஜவான் திரைப்படத்தின் எக்ஸ்டெண்டெட் கட்
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தின் எக்ஸ்டெண்டெட் கட், நாளை நெட் ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு பின்னர் அந்த பதிவை நீக்கிய பிரேமம் இயக்குனர்
தான் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் சினிமாவை விட்டு விலகுவதாகவும், யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை எனவும் பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பதிவிட்டிருந்தார்.
இந்த வார ஓடிடி வெளியீடுகள் என்ன?
சென்ற வாரம், விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படம் வெளியானது.
தமிழில் இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடிகளில் வெளியாகும் படங்கள், சீரிஸுகள்
இந்த வாரம் தமிழ் சினிமாவில், 7 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. அந்த திரைப்படங்கள் குறித்த தொகுப்பை பார்க்கலாம்.
பாஸ்வேர்டு பகிர்வைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை அமல்படுத்தும் டிஸ்னி
உலகம் முழுவதும் தங்கள் பயனாளர்களின் பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்த நெட்ஃபிலிக்ஸ், இந்தியாவிலும் கடந்த ஜூலை மாதம் பாஸ்வேர்டு பகிர்விற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகவிருக்கும் தமிழ் படங்களின் பட்டியல்
இந்த வாரம் தமிழ் திரையுலகில் ஜெயம் ரவியின் இறைவன், ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 மற்றும் சித்தார்த்தின் சித்தா உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன.
ரஜினிக்காக வந்த மோகன்லால் - 'ஜெயிலர்' சக்ஸஸ் மீட்
நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'.
ஜவான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான தகவல்
கோலிவுட் இயக்குனர் அட்லீ, முதல்முறையாக பாலிவுட்டில் அறிமுகமான திரைப்படமான 'ஜவான்' முதல்நாளே அமோக வசூல் செய்ததாக செய்திகள் வெளியானது.
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது சூப்பர் ஸ்டாரின் 'ஜெயிலர்' திரைப்படம்
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் 'ஜெயிலர்'.
இணையத்தில் கசிந்த ஜெயிலர் HD பிரிண்ட்; ரசிகர்களின் ரியாக்ஷன்
கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம், உலக அளவில் வசூல் சாதனை நடத்தி வரும் இந்த நேரத்தில், இத்திரைப்படம் இணையத்தில் கசிந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதுவும் HD தரத்தில்.
செப்டம்பர் 1 முதல், ஜீ 5 OTT தளத்தில், DD ரிட்டர்ன்ஸ் திரைப்படம்
சந்தானம் நடிப்பில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் 'DD ரிட்டர்ன்ஸ்'.
ஜியோ சினிமா தளத்தில் ஒளிபரப்பு செய்யப்படவிருக்கும் BGIS 2023 ஆன்லைன் விளையாட்டுத் தொடர்
2023ம் ஆண்டிற்கான பேட்டில்கிரவுண்டு மொபைல் இந்தியா சீரிஸ் (BGIS 2023) இ-ஸ்போர்ட்ஸ் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி முதல் அக்டோபர் 14ம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன. ஆகஸ்ட் 31ல் ஆன்லைன் தகுதிச்சுற்றுடன் தொடங்கி, அக்டோபர் 14ல் இறுதிப் போட்டி நடைபெறவிருக்கிறது.
வரும் ஆகஸ்ட் 11-இல் அமேசான் பிரைமில் வருகிறான் 'மாவீரன்'
'வீரமே ஜெயம்' என விஜய் சேதுபதி குரலில் துவங்கும் இந்த 'மாவீரன்' திரைப்படம், வெளியான நாள் முதல், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நெட்ஃபிலிக்ஸைத் தொடர்ந்து பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவிருக்கும் டிஸ்னி+ஹாட்ஸ்டார்
நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் பாஸ்வேர்டு பகிர்வைக் கட்டுக்குள்ள கொண்டு வர நடவடிக்கை எடுத்திருப்பதாக சில வாரங்களுக்கு முன் அறிவித்திருந்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து, இந்தியாவிலும் பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்க முயற்சி எடுத்து வருகிறது அந்நிறுவனம்.
'போர்த்தொழில்' சோனிலைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என அதிகாரபூர்வ அறிவிப்பு
சென்ற மாதம் வெளியாகி, சூப்பர்டூப்பர் ஹிட் ஆன திரைப்படம், 'போர் தொழில்'. கிரைம்- திரில்லர் பாணியில் உருவான இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தது ஒரு புதுமுக இயக்குனர், விக்னேஷ் ராஜா என்பவர் என்பது கூடுதல் சுவாரசியம்.
இந்தியாவில் கடவுச்சொல் பகிர்வை நிறுத்துகிறது Netflix; ஒரு குடும்பத்திற்குள் மட்டுமே கணக்கு பகிரவேண்டும்
பிரபல ஓடிடி தளமான Netflix நிறுவனம், ஏற்கனவே அறிவித்திருந்தது போல, இந்தியாவில், கடவுசொல் பகிர்வை (Password Sharing) நிறுத்தியுள்ளது.
மாமன்னன் திரைப்படம், வரும் 27ஆம் தேதி Netflix -இல் வெளியாகிறது
உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் நடித்து, மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் சென்ற மாதம் வெளியானது.
ஓடிடி தளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்கள் குறித்து புதிய கோரிக்கை முன்வைத்த மத்திய அமைச்சகம்
நெட்ஃபிலிக்ஸ், டிஸ்னி மற்றும் அமேசான் ப்ரைம் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களில் அருவருக்கத்தக்க மற்றும் வன்முறை நிறைந்த காட்சிகள் இடம்பெற்றிருப்பது குறித்து சரிபார்த்து பின்பு வெளியிட வேண்டும் எனத் கேட்டுக் கொண்டிருக்கிறது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்.
தமிழ் சினிமாவுலகில் வரும் 7ம் தேதி வெளியாகும் திரைப்படங்கள் குறித்த தகவல்கள்
ஒவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமையன்று தமிழ் திரைப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கம்.
KH 233 : OTT உரிமையை கைப்பற்றிய நெட்ஃபிளிக்ஸ்
கமல்ஹாசன்-ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகவிருக்கும் 'KH 233' திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.
கேரளா ஸ்டோரி: OTT தளத்தில் வெளியிடுவதில் சிக்கல்
கடந்த மே மாதத்தின் துவக்கத்தில் வெளியான திரைப்படம், 'தி கேரளா ஸ்டோரி'.
இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகவிருக்கும் தமிழ் படங்களின் பட்டியல்
இந்த வாரம், தமிழ் சினிமாவில் சில குறிப்பிடத்தக்க வெளியீடுகள் உள்ளது. திரையரங்குகளில் 4 படங்களும், ஓடிடியில் 4 படங்களும் வெளியாகவுள்ளது.
இந்த வாரம் ஒடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் படங்கள் இதோ!
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகவிருக்கும் படங்களின் பட்டியலை காணலாம்.
இனி ஓடிடி-யிலும் புகையிலை எச்சரிக்கை வாசகம் கட்டாயம்!
திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளிவதற்கு முன் தணிக்கை சான்றிதழ் பெற வேண்டும். அந்த தணிக்க சான்றிதழ் பெறுவதற்கு பல சட்டதிட்டங்கள் உண்டு.
இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி ஆகியவற்றில் வெளியாகும் படங்களின் பட்டியல்
கோடை விடுமுறை விட்டாச்சு. அதனால் வாரந்தோறும் புதுப்புது படங்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள், எதில் வெளியாக போகிறது என்பது குறித்து ஒரு முன்னோட்டம்.
சந்தாதாரர்களை இழக்கும் டிஸ்னி+.. வளர்ச்சியடையும் ஜியோசினிமா!
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் கடந்த 6 மாதங்களில் மட்டும் 84 லட்சம் சந்தாதாரர்களை இழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல்
இந்த வாரம் திரையரங்குகளில் கிட்டத்தட்ட 4 புது படங்கள் வெளியாகும் நிலையில், ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கும் படங்கள் என்னென்ன எனப்பார்ப்போமா?
4 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் அஜித் பட ஹீரோயினின் திரைப்படம்
2019-ஆம் ஆண்டு, நடிகர் அஜித் உடன், 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்தவர் வித்யா பாலன்.
பாஸ்வேர்டு பகிர்விற்கு கட்டணம்.. நெட்பிளிக்ஸிற்கு பின்னடைவா?
தங்களது சந்தாதாரர் எண்ணிக்கையிலும், வருவாயிலும் பாதிப்பு ஏற்படுத்துவதைத் தொடர்ந்து பாஸ்வேர்டு பகிர்வைக் குறைக்க புதிய நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியது நெட்பிளிக்ஸ்.