NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் ஓடிடி தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் ஓடிடி தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு 
    கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் ஓடிடி தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

    கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் ஓடிடி தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு 

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 06, 2023
    02:38 pm

    செய்தி முன்னோட்டம்

    கார்த்தி, அனு இம்மானுவேல், நடிகர் சுனில் மற்றும் இயக்குனர் விஜய் மில்டன் முக்கிய வேடங்களில் நடித்திருந்த திரைப்படம் ஜப்பான்.

    நவம்பர் மாதம் திரைக்கு வந்த இத்திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றது. திருச்சியில் நடந்த ஒரு நகைகடை கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

    அதில் முக்கிய கொள்ளைக்காரனாக இருந்த முருகன் கதாபாத்திரத்தின் தழுவலே கார்த்தியின் கதாபாத்திரம். இப்படத்திற்கு இசையமைத்திருந்தது ஜிவி பிரகாஷ். எனினும் படத்தின் பாடல்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஹிட் ஆகவில்லை என்பதே உண்மை.

    ராஜு முருகன் எழுதி இயக்கிய இந்த திரைப்படம், வரும் டிசம்பர் 11 ஆம் தேதி, நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

    embed

    ஜப்பான் ஓடிடி தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

    Avana ah pudika mudiyuma? Japan range-ae vera!🔥#Japan coming to Netflix in Tamil, Telugu, Malayalam and Kannada on 11th Dec!#JapanOnNetflix pic.twitter.com/QhRaCzq3RH— Netflix India South (@Netflix_INSouth) December 6, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கார்த்தி
    ஜப்பான்
    ஓடிடி
    திரைப்படம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கார்த்தி

    பொங்கல் விடுமுறையொட்டி சின்னத்திரைக்கு படையெடுக்கும் பொன்னியின் செல்வன் தமிழ் திரைப்படம்
    கைதி 2: விஜய்யின் லியோ பட ரிலீசிற்கு பிறகு படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்ப்பு லோகேஷ் கனகராஜ்
    டிஜிட்டல் சோழர்கள்: குந்தவையுடன் ட்விட்டரில் கடலை போட ட்ரை பண்ணும் வந்தியத்தேவன்! வைரலான ட்வீட்
    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி பட்ஜெட் 2023

    ஜப்பான்

    சர்வதேச அருங்காட்சியக தினம்: உலகம் முழுவதும் உள்ள சில வித்தியாசமான அருங்காட்சியகங்கள் உலகம்
    UPI சேவையில் இணையும் ஜப்பான்? இந்தியா
    'நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்': சீனாவை சாடிய குவாட் தலைவர்கள்  இந்தியா
    உக்ரைனுக்கு $375 மில்லியன் மதிப்பிலான புதிய இராணுவ உதவியை வழங்க இருக்கிறது அமெரிக்கா  ரஷ்யா

    ஓடிடி

    விடுதலை படத்தின் OTT தேதி வெளியானது! வெற்றிமாறன்
    பாஸ்வேர்டு பகிர்விற்கு கட்டணம்.. நெட்பிளிக்ஸிற்கு பின்னடைவா?  நெட்ஃபிலிக்ஸ்
    4 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் அஜித் பட ஹீரோயினின் திரைப்படம் பாலிவுட்
    இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல் தமிழ் திரைப்படங்கள்

    திரைப்படம்

    பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனுக்கு நன்றி தெரிவித்த கமல் கமல்ஹாசன்
    'தூம்' படத்தின் இயக்குனர் சஞ்சய் காத்வி மாரடைப்பால் காலமானார் இயக்குனர்
    விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு லியோ
    தீர்க்கப்படாத நீதி சிக்கலால் துருவ நட்சத்திரம் ரிலீஸ் தள்ளிப் போகும் அபாயம் கௌதம் வாசுதேவ் மேனன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025