NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / வரும் ஆகஸ்ட் 11-இல் அமேசான் பிரைமில் வருகிறான் 'மாவீரன்'
    அடுத்த செய்திக் கட்டுரை
    வரும் ஆகஸ்ட் 11-இல் அமேசான் பிரைமில் வருகிறான் 'மாவீரன்'

    வரும் ஆகஸ்ட் 11-இல் அமேசான் பிரைமில் வருகிறான் 'மாவீரன்'

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 07, 2023
    04:58 pm

    செய்தி முன்னோட்டம்

    'வீரமே ஜெயம்' என விஜய் சேதுபதி குரலில் துவங்கும் இந்த 'மாவீரன்' திரைப்படம், வெளியான நாள் முதல், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    சிவகார்த்திகேயன் ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக மெல்லிய காமெடி, மடோன் அஸ்வின் பேசும் சமூக அவலம், எத்தனை பேர் இருந்தாலும், தன்னுடைய நடிப்பில் முத்திரை பதிக்கும் சரிதா மற்றும் மிஸ்கின் என ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் அடங்கிய இந்த திரைப்படம், விரைவில் OTT தளத்தில் வெளியாகவுள்ளது.

    கடந்த ஜூலை 14ஆம் தேதி வெளியான 'மாவீரன்', வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி, அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது.

    இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை, அமேசான் ப்ரைம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 'மாவீரன்' திரைப்படத்தில், அதிதி ஷங்கர், யோகி பாபு,மற்றும் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    அமேசான் பிரைமில் வருகிறான் 'மாவீரன்'

    watch Sathya, a timid cartoonist transform into a fearless hero and take over the world! ⚡️#MaaveeranOnPrime, Aug 11 pic.twitter.com/wgUHTaacLQ

    — prime video IN (@PrimeVideoIN) August 7, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமேசான் பிரைம்
    ஓடிடி
    திரைப்பட வெளியீடு
    திரைப்படம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமேசான் பிரைம்

    குறைவான விலை கொண்ட 'ப்ரைம் லைட்' சந்தா வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது அமேசான் அமேசான்
    ஓடிடி தளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்கள் குறித்து புதிய கோரிக்கை முன்வைத்த மத்திய அமைச்சகம் ஓடிடி

    ஓடிடி

    Money Heist ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி! 'பெர்லின்' சீரிஸ் 2023 டிசம்பர் மாதம் வெளியாகும் நெட்ஃபிலிக்ஸ்
    எந்த படத்தை, எங்கு பார்க்கலாம்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ள படங்களின் பட்டியல் துணிவு
    365 நாட்களுக்கு ஓடிடி இலவசம்! ஏர்டெல்லின் அதிரடி ரீச்சார்ஜ் திட்டம் ஏர்டெல்
    காணாமல் போன மலேசியன் விமானத்தை பற்றி புதிய ஆவணப்படம்: நெட்ஃபிளிக்சில் வெளியீடு நெட்ஃபிலிக்ஸ்

    திரைப்பட வெளியீடு

    ருத்ரன் படத்தின் வெளியீட்டிற்கு தடை விதித்த நீதிமன்றம்! கோலிவுட்
    மன உளைச்சலில் உள்ளேன்: பிச்சைக்காரன் 2 தடைக்கு விஜய் ஆண்டனி வேதனை!  கோலிவுட்
    4 ஆண்டுக்கு பின் வெளிவரும் நடிகர் சித்தார்த்தின் டக்கர் படம்! டீசர் வெளியீடு கோலிவுட்
    ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதற்கு இது தான் காரணமா? ரஜினிகாந்த்

    திரைப்படம்

    கார்த்தியின் அடுத்த படத்தில் இணைகிறாரா அரவிந்த் சுவாமி? இணையத்தில் வைரலாகும் புதுத்தகவல் கார்த்தி
    கார்த்தி நடிக்கும் ஜப்பான் கதை இவரை பற்றியதா? கார்த்தி
    ஆதிபுருஷ் வெளியாகும் திரையரங்குகளில், ஹனுமானுக்கு ஒரு சீட்! தயாரிப்பாளர்களின் வினோத அறிவிப்பு  திரைப்பட அறிவிப்பு
    இராவணன் வேடத்திற்கு நோ சொன்ன 'ராக்கி பாய்' யாஷ் சினிமா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025