NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகவிருக்கும் தமிழ் படங்களின் பட்டியல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகவிருக்கும் தமிழ் படங்களின் பட்டியல் 
    வரும் வெள்ளியன்று 'ஆதிபுருஷ்' திரைப்படம் உட்பட மேலும் சில படங்களும் வெளியாகிறது

    இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகவிருக்கும் தமிழ் படங்களின் பட்டியல் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 14, 2023
    05:25 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த வாரம், தமிழ் சினிமாவில் சில குறிப்பிடத்தக்க வெளியீடுகள் உள்ளது. திரையரங்குகளில் 4 படங்களும், ஓடிடியில் 4 படங்களும் வெளியாகவுள்ளது.

    அவை என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

    ஆதிபுருஷ்: ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட பான் இந்தியா திரைப்படம் தான் ஆதிபுருஷ். இதில் பிரபாஸ் ராமனாக நடிக்க, பாலிவுட் நடிகர் சைப் அலி கான் ராவணனாக நடிக்கிறார். 3D தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், பல தடைகளுக்கு பிறகு, வரும் ஜூன் 16 ஆம் தேதி வெளியாகிறது.

    பொம்மை: SJ சூர்யா- பிரியா பவானிசங்கர் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படமும் நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வந்தது. இடையே கொரோனா லாக்கடவுனால் தேங்கி நின்ற இந்த திரைப்படம், தற்போது ஜூன் 16 ஆம் தேதி வெளியாகிறது.

    card 2

    இந்த வார OTT வெளியீடுகள் 

    இது மட்டுமின்றி, ஜார்ஜ் மரியான் மற்றும் MS பாஸ்கர் நடிப்பில் உருவாகியுள்ள 'எறும்பு' திரைப்படமும், ஊர்வசி, கலையரசன் மற்றும் குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியுள்ள 'சார்லஸ் என்டர்ப்ரைஸ்சஸ்' திரைப்படமும், வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 16 .,) திரைக்கு வரவுள்ளது.

    ஓடிடி தளத்திலும் இந்த வாரம், 4 திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

    வரும் ஜூன் 16-ஆம் தேதி, சாந்தனு நடிப்பில் வெளியான 'இராவண கோட்டம்', அமேசான் பிரைம் ஓடிடியிலும், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'ஃபர்ஹானா', சோனி லிவ் ஓடிடியிலும், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'தமிழரசன்', ஜீ5 ஓடிடி தளத்திலும் வெளியிடப்படும்.

    ஜூன் 17 ஆம் தேதி, விஜய் ஆண்டனி நடிப்பில் ஹிட் ஆன 'பிச்சைக்காரன் 2' , ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திரைப்பட வெளியீடு
    திரையரங்குகள்
    ஓடிடி

    சமீபத்திய

    பென்ட்லியின் மிகவும் சக்திவாய்ந்த எஸ்யூவி வெளியாகியுள்ளது: விவரங்கள் இதோ எஸ்யூவி
    வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான மத்திய அரசின் வெப்சைட் இந்த வாரத்தில் தொடங்கப்படவுள்ளது வக்ஃப் வாரியம்
    தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    திரைப்பட வெளியீடு

    விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2' வரும் ஏப்ரல் 14 வெளியாகிறது தமிழ் திரைப்படம்
    இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல் ஓடிடி
    இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக போகும் படங்களின் பட்டியல் தமிழ் திரைப்படம்
    'பத்து தல' படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கும் ஆர்யாவும், சாயிஷாவும் திரைப்பட அறிவிப்பு

    திரையரங்குகள்

    7000 கோடி வசூல் செய்த அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்பட அறிவிப்பு
    பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி வெளியாகும் இந்த வாரப் படங்கள் த்ரிஷா
    தியேட்டரிலிருந்து நீக்கம்: ஓடிடி-யில் ரிலீஸ் ஆகுமென இயக்குனர் அறிவிப்பு வைரல் செய்தி
    2022ல் வெளியான மலையாளத் திரைப்படங்களில் 90 சதவீத படங்கள் தோல்வி தென் இந்தியா

    ஓடிடி

    'தி லெஜண்ட்' திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகிறதா? தமிழ் திரைப்படம்
    OTT: இந்தாண்டு கோல்டன் குளோப் விருதுகள் வென்ற திரைப்படங்களை எங்கே பார்க்கலாம்? உலகம்
    ஏர்டெல் வழங்கும் அட்டகாசமான நெட்பிளிக்ஸ் பிரீமியம் ஆஃபர்! நெட்ஃபிலிக்ஸ்
    அஜித்தின் AK62 முதல் விக்ரமின் தங்கலான் வரை: நெட்பிளிக்ஸ் வாங்கி குவித்துள்ள படங்களின் பட்டியல் அஜீத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025