ஹாட்ஸ்டார்: செய்தி
11 Nov 2024
ஜியோடொமைனை இலவசமாகவே தரத் தயார்; ஜியோஹாட்ஸ்டார் சர்ச்சையில் புதிய திருப்பம்
ஒரு ஆச்சரியமான திருப்பமாக, சர்ச்சைக்குரிய ஜியோஹாட்ஸ்டார் டொமைனை சமீபத்தில் வாங்கிய துபாயைச் சேர்ந்த சகோதரர்களான 13 வயதான ஜெய்னம் மற்றும் 10 வயதான ஜீவிகா ஜெயின், அதை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு இலவசமாக கொடுக்க முன்வந்துள்ளனர்.
19 Oct 2024
ஐபிஎல் 2025இனி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மட்டும்தான்; ஐபிஎல் 2025 ஜியோ சினிமாவில் கிடையாது; அப்போ இலவசமா பார்க்க முடியாதா?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டிஸ்னி இந்தியா இணைவைதைத் தொடர்ந்து, ஐபிஎல் 2025 உட்பட அனைத்து முக்கிய விளையாட்டு நிகழ்வுகளையும் ஜியோ சினிமாவில் இருந்து டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு மாற்ற கூட்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
27 Sep 2024
மாரி செல்வராஜ்மாரி செல்வராஜின் 'வாழை' OTTயில் காண தயாரா? வெளியாகும் தேதி இதுதான்!
கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆன மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'வாழை' படம் மிகவும் கவனத்தைப் பெற்றதுடன், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
19 Aug 2024
ஜியோரிலையன்ஸின் இணைப்புத் திட்டங்களின் கீழ் இணையுமா ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை அதன் சொந்த ஸ்ட்ரீமிங் சேவையான ஜியோ சினிமாவுடன், ஸ்டார் இந்தியா மற்றும் வயாகாம்18 இணைப்பிற்குப் பிறகு இணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
10 Apr 2024
ஜெயம் ரவிஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடத்த சைரன் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'சைரன்' திரைப்படம், அடுத்த வாரம், ஏப்ரல் 19-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
27 Mar 2024
ஓடிடிமஞ்சுமேல் பாய்ஸ் மற்றும் ஹனுமான் ஓடிடி தேதி அறிவிப்பு
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், வேற்று மொழியில் தயாராகி, தமிழ்நாட்டில், தமிழ் சினிமாவை விட அதிக காலெக்ஷன் பெற்ற இரண்டு பெரிய திரைப்படங்கள் 'ஹனுமான்' மற்றும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'.
06 Mar 2024
டி20 உலகக்கோப்பைடி20 உலகக் கோப்பை போட்டியை இலவசமாக பார்க்கலாம்: ஹாட்ஸ்டார்
ஜூன் 1ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை தொடரின் நிகழ்வுகளை மொபைல் போனில் இலவசமாக பார்க்கலாம் என்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.
06 Dec 2023
திரைப்பட வெளியீடுரஜினியின் முத்து VS கமலின் ஆளவந்தான்!
தமிழ் சினிமாவில் இந்த வாரம் சதீஷ் நடித்துள்ள கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் உள்ளிட்ட 4 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது.
17 Nov 2023
பாலிவுட்நெட்ஃப்லிக்ஸ், ஹாட்ஸ்டார் நிறுவனங்களை அழைத்து வேலை கேட்ட சுஷ்மிதா சென்
பாலிவுட் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியமான சுஷ்மிதா சென், திரைப்பட வாய்ப்பு இல்லாத போது, நெட்ஃப்லிக்ஸ், ஹாட்ஸ்டார் நிறுவனங்களை அழைத்து வேலை கேட்டதாக சமீபத்திய நேர்காணலில் கூறியுள்ளார்.
15 Nov 2023
திரையரங்குகள்இந்த வார திரையரங்கு மற்றும் ஓடிடி வெளியீடுகள்
கடந்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, தமிழில் மூன்று படங்களும், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இரண்டு படங்களும் திரையரங்குகளில் வெளியானது.
15 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsPAK : டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பார்வையாளர் எண்ணிக்கையில் புதிய சாதனை
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023இல் சனிக்கிழமை (அக்.14) நடைபெற்ற இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான போட்டி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒரே நேரத்தில் 3.5 கோடி பார்வையாளர்களுடன் புதிய சாதனையை படைத்தது.
11 Oct 2023
தமிழ் திரைப்படம்தமிழில் இந்த வார ஓடிடி மற்றும் திரையரங்கு வெளியீடுகள்
தமிழில் கடந்த வாரம் 7 படங்கள் திரையரங்குகளில் வெளியான நிலையில், இந்த வாரம் 2 படங்கள், திரையரங்குகளில் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
01 Aug 2023
நெட்ஃபிலிக்ஸ்நெட்ஃபிலிக்ஸைத் தொடர்ந்து பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவிருக்கும் டிஸ்னி+ஹாட்ஸ்டார்
நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் பாஸ்வேர்டு பகிர்வைக் கட்டுக்குள்ள கொண்டு வர நடவடிக்கை எடுத்திருப்பதாக சில வாரங்களுக்கு முன் அறிவித்திருந்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து, இந்தியாவிலும் பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்க முயற்சி எடுத்து வருகிறது அந்நிறுவனம்.
09 Jun 2023
கிரிக்கெட்கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக ஒளிபரப்புவதாக ஹாட் ஸ்டார் அறிவிப்பு
வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு சொந்தமான ஹாட்ஸ்டார் இந்தியாவில் ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.
15 May 2023
ஜியோசந்தாதாரர் சேவையை அறிமுகப்படுத்தியது ஜியோசினிமா!
ஜியோசினிமா தளம் தங்களுடைய ப்ரீமியம் சந்தாதாரர் சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
11 May 2023
ஓடிடிசந்தாதாரர்களை இழக்கும் டிஸ்னி+.. வளர்ச்சியடையும் ஜியோசினிமா!
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் கடந்த 6 மாதங்களில் மட்டும் 84 லட்சம் சந்தாதாரர்களை இழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
கோல்டன் குளோப் விருது
ஓடிடிOTT: இந்தாண்டு கோல்டன் குளோப் விருதுகள் வென்ற திரைப்படங்களை எங்கே பார்க்கலாம்?
இந்தாண்டின் சிறந்த பாடலுக்கான கோல்டன் குளோப்ஸ் விருதை, RRR படத்திலுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் வென்றது என்பது அனைவரும் அறிந்ததே. இப்படம் Zee5 மற்றும் நெட்ஃபிலிக்ஸ் போன்ற OTT தளங்களில், தற்போது காணலாம்.
ஆஸ்கார்
ஓடிடிஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களை எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம்?
அகாடமி விருது என அழைக்கப்படும் ஆஸ்கார் விருதுகள் கடந்த மாத இறுதியில் சில பிரிவுகளின் கீழ் தனது இறுதி பட்டியலை அறிவித்து இருந்தது.
22 Dec 2022
பிக் பாஸ் தமிழ்பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக இனி கமல்ஹாசன் தொடரப் போவதில்லையா?
நடிகர் கமல்ஹாசன் சின்னத்திரையின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான, ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக முதல் முறையாக சின்னத்திரையில் அறிமுகமானார்!