NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / OTT: இந்தாண்டு கோல்டன் குளோப் விருதுகள் வென்ற திரைப்படங்களை எங்கே பார்க்கலாம்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    OTT: இந்தாண்டு கோல்டன் குளோப் விருதுகள் வென்ற திரைப்படங்களை எங்கே பார்க்கலாம்?
    கோல்டன் குளோப் வென்ற திரைப்படங்கள் வெளியான OTT தளங்கள்

    OTT: இந்தாண்டு கோல்டன் குளோப் விருதுகள் வென்ற திரைப்படங்களை எங்கே பார்க்கலாம்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 12, 2023
    05:06 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தாண்டின் சிறந்த பாடலுக்கான கோல்டன் குளோப்ஸ் விருதை, RRR படத்திலுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் வென்றது என்பது அனைவரும் அறிந்ததே. இப்படம் Zee5 மற்றும் நெட்ஃபிலிக்ஸ் போன்ற OTT தளங்களில், தற்போது காணலாம்.

    அதேபோல, வெவ்வேறு பிரிவுகளில், இந்த விருதை வென்ற மற்ற திரைபடங்களும், அவற்றை காண வேண்டிய OTT தளங்களும் இதோ:

    'தி பன்ஷீஸ் ஆப் இனிஷெரின்' ('The Banshees of Inisherin'): மார்ட்டின் மெக்டொனாக் இயக்கிய இந்த படம், சிறந்த திரைப்படம் (இசை அல்லது நகைச்சுவை), சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த நடிகர் (இசை அல்லது நகைச்சுவை) ஆகிய மூன்று பிரிவுகளில் வெற்றி பெற்றது. இப்படத்தை Disney +Hotstar இல் பார்க்கலாம்.

    தொடர்ந்து படிக்க

    வெற்றி பெற்ற படங்கள் வெளியான OTT தளங்கள்

    மோஷன் பிக்சர் பிரிவுகளில், சிறந்த நடிகர் விருதை வென்ற படங்கள்: எல்விஸ், தார், த பன்ஷீஸ் ஆஃப் இனிஷெரின், மற்றும் எவ்ரிவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் ஆகிய படங்கள் இவ்விருதினை பெற்றது.

    HBO MAXல் எல்விஸைப் பார்க்க முடியும். தார் மற்றும் எவ்ரிவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் படங்கள், இப்போது எந்த OTT தளத்திலும் ஸ்ட்ரீமிங் செய்யப்படவில்லை.

    டிவி தொடர் (சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர்) பிரிவுகள்: யூபோரியா, யெல்லோஸ்டோன், அபோட் எலிமெண்டரி, தி பியர் மற்றும் ஓசர்க் ஆகிய படங்கள் இப்பிரிவில் வெற்றி பெற்றன.

    யூபோரியாவை டிஸ்னியிலும், யெல்லோஸ்டோனை பாராமவுண்டிலும், அபோட் எலிமெண்டரி- டிஸ்னி+ யிலும், தி பியர்- ஹுலு, டிஸ்னி+ தளத்திலும், மற்றும் ஓசர்க்- நெட்ஃபிலிக்ஸ்-லும் வெளியாகியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஓடிடி
    உலகம்
    நெட்ஃபிலிக்ஸ்
    ஹாட்ஸ்டார்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    ஓடிடி

    3 மணி நேரம் தான் - 2000-டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது ரஜினிகாந்த்
    டிசம்பர் 9 ஆம் தேதியன்று சமந்தாவின் யசோதா படம் வெளியாகிறது சமந்தா ரூத் பிரபு
    பாகிஸ்தானை சேர்ந்த ஓடிடி தளத்திற்கு தடை இந்தியா
    இந்த வார இறுதியில் வெளியாக இருக்கும் OTT ரிலீஸ்கள் சோனிலைவ்

    உலகம்

    ஜப்பானில் ஒரே நாளில் 371 பேர் மரணம்-சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு கொரோனா
    உலகின் சிறந்த 50 உணவுகள் பட்டியலில் ஒரே ஒரு இந்திய உணவு தான்! உலக செய்திகள்
    போர் விமானங்களை தைவான் நோக்கி பறக்கவிடும் சீனா! சீனா
    மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு! நோய்கள்

    நெட்ஃபிலிக்ஸ்

    2022-ல் தமிழில் வெளிவந்த டாப் 5 வெப் சீரிஸ் வெப் சீரிஸ்
    நெட்ஃபிலிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளிவர இருக்கும் 'தட் '90s ஷோ' வெப் சீரிஸ்
    ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களை எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம்? ஓடிடி

    ஹாட்ஸ்டார்

    பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக இனி கமல்ஹாசன் தொடரப் போவதில்லையா? பிக் பாஸ் தமிழ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025