NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'போர்த்தொழில்' சோனிலைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என அதிகாரபூர்வ அறிவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'போர்த்தொழில்' சோனிலைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என அதிகாரபூர்வ அறிவிப்பு 
    'போர் தொழில்' திரைப்படம், சோனிலைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது

    'போர்த்தொழில்' சோனிலைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என அதிகாரபூர்வ அறிவிப்பு 

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 01, 2023
    01:59 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்ற மாதம் வெளியாகி, சூப்பர்டூப்பர் ஹிட் ஆன திரைப்படம், 'போர் தொழில்'. கிரைம்- திரில்லர் பாணியில் உருவான இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தது ஒரு புதுமுக இயக்குனர், விக்னேஷ் ராஜா என்பவர் என்பது கூடுதல் சுவாரசியம்.

    முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைக்கும் இறுக்கமான திரைக்கதை மூலம் பாராட்டை பெற்றிருந்தார் விக்னேஷ்.

    இத்திரைப்படத்தில் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்திருந்தனர்.

    இவர்களோடு மறைந்த நடிகர் சரத் பாபு ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த திரைப்படம் கடந்த ஜூன்-9ஆம் தேதி திரையரங்கில் வெளியான நிலையில், வரும் ஆகஸ்ட்-11 முதல் சோனிலைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    'போர் தொழில்' சோனிலைவ் தளத்தில் வெளியாகிறது

    The wait is over! The Thriller Sensation that Shattered Box Office Records, "Por Thozhil" is streaming on Sony LIV from Aug 11th.#PorThozhilOnSonyLIV #PorThozhil #SonyLIV @ApplauseSocial #E4Experiments @epriusstudio @nairsameer @SegalDeepak @e4echennai @cvsarathi pic.twitter.com/LOthMauGbD

    — Sony LIV (@SonyLIV) August 1, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஓடிடி
    திரைப்பட வெளியீடு
    திரைப்படம்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    ஓடிடி

    பிப்ரவரி 8, நெட்ஃபிலிக்ஸில் வெளியாகவுள்ளது அஜித்தின் 'துணிவு'! துணிவு
    Money Heist ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி! 'பெர்லின்' சீரிஸ் 2023 டிசம்பர் மாதம் வெளியாகும் நெட்ஃபிலிக்ஸ்
    எந்த படத்தை, எங்கு பார்க்கலாம்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ள படங்களின் பட்டியல் துணிவு
    365 நாட்களுக்கு ஓடிடி இலவசம்! ஏர்டெல்லின் அதிரடி ரீச்சார்ஜ் திட்டம் ஏர்டெல்

    திரைப்பட வெளியீடு

    மீண்டும் வருகிறான் சோழன்; பொன்னியின் செல்வன் -1 மீண்டும் திரையரங்குகளில் வெளியிட திட்டம் திரைப்பட அறிவிப்பு
    ருத்ரன் படத்தின் வெளியீட்டிற்கு தடை விதித்த நீதிமன்றம்! கோலிவுட்
    மன உளைச்சலில் உள்ளேன்: பிச்சைக்காரன் 2 தடைக்கு விஜய் ஆண்டனி வேதனை!  கோலிவுட்
    4 ஆண்டுக்கு பின் வெளிவரும் நடிகர் சித்தார்த்தின் டக்கர் படம்! டீசர் வெளியீடு கோலிவுட்

    திரைப்படம்

    கார்த்தியின் அடுத்த படத்தில் இணைகிறாரா அரவிந்த் சுவாமி? இணையத்தில் வைரலாகும் புதுத்தகவல் கார்த்தி
    கார்த்தி நடிக்கும் ஜப்பான் கதை இவரை பற்றியதா? கார்த்தி
    ஆதிபுருஷ் வெளியாகும் திரையரங்குகளில், ஹனுமானுக்கு ஒரு சீட்! தயாரிப்பாளர்களின் வினோத அறிவிப்பு  திரைப்பட அறிவிப்பு
    இராவணன் வேடத்திற்கு நோ சொன்ன 'ராக்கி பாய்' யாஷ் சினிமா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025