NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விடாமுயற்சி அப்டேட்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விடாமுயற்சி அப்டேட்!

    ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விடாமுயற்சி அப்டேட்!

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 31, 2025
    01:36 pm

    செய்தி முன்னோட்டம்

    வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி'.

    பல தடைகளை தாண்டி இப்படம் வெளியாகவுள்ளதை நினைத்து அஜித்தின் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையில் இருக்கையில், நேற்று இரவு சர்ப்ரைஸாக விடாமுயற்சி படத்தின் ட்ரைலரின் BTS வீடியோ வெளியாகியுள்ளது.

    வெளியான சில மணி நேரத்திலேயே பல லட்சம் வியூஸ்களை பெற்றுள்ளது இந்த வீடியோ. அதில் அஜித், அர்ஜுன், திரிஷா, ஆரவ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் தெரியவந்துள்ளது.

    மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த அதிரடித் திரைப்படத்தில் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Lights, camera, relentless action! 🎬🔥 Dive into the VIDAAMUYARCHI Trailer BTS that showcases the power and precision behind every frame. 💥

    FEB 6th 🗓️ in Cinemas Worldwide 📽️✨#Vidaamuyarchi #Pattudala #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions… pic.twitter.com/LwmVSKSguV

    — Lyca Productions (@LycaProductions) January 30, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர் அஜித்

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    நடிகர் அஜித்

    தி கோட் திரைப்படத்தில் அஜித்; வெங்கட் பிரபு வெளியிட்ட முக்கிய தகவல் நடிகர் விஜய்
    நடிகர் விஜய் படத்திற்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த நடிகர் அஜித்; இயக்குனர் வெங்கட் பிரபு தகவல் நடிகர் விஜய்
    தன்னுடைய புதிய ஃபெராரி காரில் ஸ்டைலாக 'தல' அஜித்; வைரலாகும் காணொளி ஃபெராரி
    ரூ.9 கோடி ஃபெராரியைத் தொடர்ந்து ரூ.4 கோடி போர்ஸ்சே கார்; நடிகர் அஜித்தின் புதிய அப்டேட் கார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025