
அஜித்தின் 'குட் பேட் அக்லி' படம் எப்படியிருக்கு? எக்ஸ் விமர்சனம் இதோ!
செய்தி முன்னோட்டம்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சமீபத்தில் வெளியான ட்ரெய்லர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, 90-களின் நாஸ்டால்ஜியாவை நினைவுபடுத்தும் காட்சிகள், அவர்களில் ஆவலை தூண்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று வெளியான இப்படம் குறித்து எக்ஸ் தளத்தில் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் எப்படி இருக்கு? அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா என பார்ப்போம்.
embed
Twitter Post
GOOD - For Fans 💥 BAD - For Neutrals😐 UGLY - For Haters😭 Strictly & Only for AK Fans!#GoodBadUgly— Christopher Kanagaraj (@Chrissuccess) April 10, 2025
embed
Twitter Post
#GoodBadUgly Review : Fan Service at its PEAK 🔥🔥 Rating : 2.75/5 ⭐️ ⭐️✨ Positives:#Ajithkumar Performance🥶 Production Values💯 BGM 🔥 Negatives: Story with less substance. Screenplay in few parts. Neutrals may not enjoy.#GoodBadUglyFromApril10pic.twitter.com/jqCCMPKJaD— Pan India Review (@PanIndiaReview) April 10, 2025
embed
Twitter Post
#GoodBadUgly:A Peak Commercial entertainer aka Fan Boy samabavam for AK🙌🏻 ((Keep your logic in a side and enjoy the rollercoaster Show😎)) 101% pakka theatrical stuff with a lot of unimaginable crossovers or references with a perfect blend of mass masala..!🥵#GoodBadUglyFDFS pic.twitter.com/C8j6EoAOPH— MR . AK (@anandhumanoj666) April 10, 2025