NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / மானேசர் தொழிற்சாலையில் ஒருகோடி கார்கள் உற்பத்தி செய்து மாருதி சுசுகி சாதனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    மானேசர் தொழிற்சாலையில் ஒருகோடி கார்கள் உற்பத்தி செய்து மாருதி சுசுகி சாதனை
    மானேசர் தொழிற்சாலையில் ஒருகோடி கார்களை உற்பத்தி செய்து மாருதி சுசுகி சாதனை

    மானேசர் தொழிற்சாலையில் ஒருகோடி கார்கள் உற்பத்தி செய்து மாருதி சுசுகி சாதனை

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 17, 2024
    08:12 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, ஹரியானாவில் உள்ள மானேசர் தொழிற்சாலையில் ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.

    ஆலை அதன் ஒரு கோடி (10 மில்லியன்) வாகனத்தை இன்று (அக்டோபர் 17) தயாரித்தது. இந்தியாவில் மாருதி சுசுகியின் மிகப்பெரிய உற்பத்தி ஆலையாக மானேசர் ஆலையின் பங்களிப்பை இந்த சாதனை எடுத்துக்காட்டுகிறது.

    இந்த நிறுவனத்திற்கு குருகிராம் மற்றும் குஜராத்தில் மேலும் இரண்டு தொழிற்சாலைகள் உள்ளன.

    சுசுகியின் உலகளாவிய உற்பத்தி வசதிகளில் மிக வேகமாக ஒரு கோடி உற்பத்தி சாதனையை எட்டியதன் மூலம் மானேசர் ஆலை புதிய சாதனையை படைத்துள்ளது.

    அக்டோபர் 2006இல் செயல்படத் தொடங்கிய இந்த ஆலை, சுமார் 18 ஆண்டுகளில் இந்த மைல்கல்லை எட்டியது.

    ஆலை விரிவாக்கம்

    மாருதியின் உற்பத்தித் திறமைக்கு ஒரு சான்று

    பிரெஸ்ஸா, எர்டிகா, டிசையர், வேகன் ஆர், எஸ்-பிரஸ்ஸோ மற்றும் செலிரியோ போன்ற மாருதியின் அரினா மாடல்களை உற்பத்தி செய்வதற்கு இது முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.

    600 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும்இந்த தொழிற்சாலை, மாருதி சுசுகியின் மிகப்பெரிய உற்பத்தி ஆலைகளில் ஒன்றாகும்.

    இது ஆண்டுக்கு ஒன்பது லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. நிறுவனம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள கார்கோடாவில் ஒரு புதிய தொழிற்சாலையை அமைக்க உள்ளது.

    இது 800 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரியதாக இருக்கும். மாருதி சுசுகியின் மொத்த ஆண்டு உற்பத்தித் திறன் அதன் மூன்று ஆலைகளிலும் 23.5 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.

    இந்தியாவில் நுழைந்ததில் இருந்து, இந்நிறுவனம் மூன்று கோடிக்கும் அதிகமான வாகனங்களை தயாரித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாருதி
    இந்தியா
    ஆட்டோமொபைல்
    ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மாருதி

    நான்காம் தலைமுறை ஸ்விப்ட் மாடலை இந்திய சாலைகளில் சோதனை செய்து வரும் மாருதி சுஸூகி ஹேட்ச்பேக்
    'eVX' கான்செப்ட் எலெக்ட்ரிக் காரின் தயாரிப்பு வடிவத்தை சோதனை செய்து வரும் மாருதி? எலக்ட்ரிக் கார்
    மாருதி பிரான்க்ஸை அடிப்படையாகக் கொண்ட புதிய கார் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிடும் டொயோட்டா டொயோட்டா
    அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று எரிபொருள் கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடும் மாருதி சுஸூகி கார்

    இந்தியா

    முடிவுக்கு வந்ததது சகாப்தம்; முழு அரசு மரியாதையுடன் ரத்தன் டாடா உடல் தகனம் செய்யப்பட்டது ரத்தன் டாடா
    இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன் நான்; நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் பேச்சு நியூசிலாந்து
    விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு; ராணுவ பயன்பாட்டிற்கு 52 செயற்கைகோள்களை ஏவ மத்திய அரசு ஒப்புதல் செயற்கைகோள்
    பெட்ரோல் பங்கில் சுத்தமான கழிவறைகள் இல்லையென்றால் நடவடிக்கை; மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை நிதின் கட்கரி

    ஆட்டோமொபைல்

    2023-24 நிதியாண்டில் இந்திய ஆட்டோமொபைல் சந்தை 20 லட்சம் கோடி ரூபாயை எட்டி சாதனை இந்தியா
    இன்னும் 2 ஆண்டுகளில் பெட்ரோல்/டீசல் வாகனங்களின் விலைக்கு நிகராக எலக்ட்ரிக் வாகனங்களின் விலை; நிதின் கட்கரி கணிப்பு நிதின் கட்கரி
    இந்தியாவில் முதலீடு செய்யக் கூடாது; எலக்ட்ரிக் வாகன நிறுவனங்களுக்கு சீனா கிடுக்கிப்பிடி எலக்ட்ரிக் வாகனங்கள்
    ரூ.10,900 கோடி மதிப்பிலான பிரதம மந்திரி எலக்ட்ரிக் டிரைவ் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் எலக்ட்ரிக் வாகனங்கள்

    ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    புதிய தொழிற்சாலை.. ரூ.24,000 கோடி முதலீடு.. மாருதியின் திட்டம் என்ன?  மாருதி
    ஜூலையில் வெளியாகவிருக்கும் மாருதியின் புதிய MPV.. என்ன கார் என்று தெரியுமா?  மாருதி
    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகரிக்கும் புதிய கார் மாடல் அறிமுகங்கள்..! ஆட்டோமொபைல்
    கடந்த ஆண்டு ஏப்ரலை விட இரண்டு மடங்கு அதிக விற்பனை கண்ட எம்ஜி மோட்டார்!  எம்ஜி மோட்டார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025