மாருதி: செய்தி

30 Aug 2023

கார்

இந்தியாவில் 5.4 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் மாருதி சுஸூகி

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுஸூகி 2031ம் ஆண்டிற்குள் தங்களுடைய தயாரிப்பு அளவை ஆண்டிற்கு 40 லட்சம் கார்களாக உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறது.

29 Aug 2023

கார்

இந்தியாவில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட ரூமியான் எம்பிவியை வெளியிட்டது டொயோட்டா

மாருதியிடம் இருந்து ரீபேட்ஜ் செய்யப்பட்ட எர்டிகாவை, ரூமியான் எம்பிவியாக இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது டொயோட்டா. ஏற்கனவே இந்த கார் மாடலை தென்னாப்பிரிக்காவில் டொயோட்டா விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது.

11 Aug 2023

கார்

'அர்பன் க்ரூஸர் டெய்ஸர்' என்ற புதிய மாடல் காரை வெளியிடுகிறதா டொயோட்டா?

இந்தியாவில் 'அர்பன் க்ரூஸர் டெய்ஸர்' (Urban Cruiser Taisor) என்ற கார் மாடல் பெயருக்கான டிரேட்மார்க்கிற்கு பதிவு செய்திருக்கிறது டொயோட்டா நிறுவனம். மாருதி சுஸூகி பிரெஸ்ஸாவின் மறுவடிவான அர்பன் க்ரூஸரை விற்னையை ஒன்பது மாதங்களுக்கு முன்பு நிறுத்தியது டொயோட்டா.

10 Aug 2023

கார்

புதிய ரூமியான் எம்பிவி மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது டொயோட்டா

புதிய ரூமியான் கார் மாடலை டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் வெளியிடவிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் வெளியாகி வந்த நிலையில், இந்தியாவிற்கான ரூமியானை தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது டொயோட்டா.

07 Aug 2023

கார்

ஆண்டுக்கு 40 லட்சம் வாகன உற்பத்தி இலக்கை நிர்ணயித்திருக்கும் மாருதி சுஸூகி

'மாருதி சுஸூகி 3.0' என்ற தங்களுடைய புதிய திட்டம் குறித்து பகிர்ந்திருக்கிறது, இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி. இந்தத் திட்டத்தின் கீழ், 2030-31 நிதியாண்டிற்குள் 15 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருக்கிறது அந்நிறுவனம்.

பெலினோ ஹேட்பேக்கில் கூடுதல் வசதிகளை கூடுதல் கட்டணத்தில் வழங்கும் மாருதி சுஸூகி

இந்தியாவில் நாளுக்கு நாள் ஆட்டோமொபைல் பாதுகாப்பு தரநிலை மத்திய அரசால் உயர்த்தப்பட்டுக் கொண்டே வருகிறது. எனவே, அதற்கேற்ப ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்கள் வாகனங்களின் பாதுகாப்புத் தரநிலையை உயர்த்தி வருகின்றன.

26 Jul 2023

கார்

இந்தியாவில் டொயோட்டா அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய கார் மாடல்கள் என்னென்ன?

டொயோட்டா நிறுவனத்திடமிருந்து இன்னோவா ஹைகிராஸ் கார் மாடலை ரீபேட்ஜ் செய்து இன்விக்டோவாக இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிட்டது மாருதி சுஸூகி. தற்போது மாருதியின் மேலும் இரண்டு மாடல்களை ரீபேட்ஜ் செய்து இந்தியாவில் வெளியிவிருக்கிறது டொயோட்டா.

19 Jul 2023

எஸ்யூவி

கிராண்டு விட்டாராவில் புதிய பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை வழங்கியிருக்கும் மாருதி சுஸூகி

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் தங்களுடைய மிட்-சைஸ் எஸ்யூவியான கிராண்டு விட்டாராவில் AVAS (Acoustic Vehicle Alerting System) என்ற புதிய பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வழங்கியிருக்கிறது மாருதி சுஸூகி.

16 Jul 2023

எஸ்யூவி

என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கின்றன மாருதி ஃப்ரான்க்ஸின் CNG வேரியன்ட்கள்

தங்களுடைய புதிய காம்பேக்ட் எஸ்யூவியான ஃப்ரான்க்ஸை கடந்த ஏப்ரலில் இந்தியாவில் வெளியிட்டது மாருதி. இந்த மாதம் அந்த ஃப்ரான்க்ஸ் மாடலின் CNG வேரியன்டை இந்தியாவில் வெளியிட்டது மாருதி சுஸூகி.

09 Jul 2023

கார்

நெக்ஸா லைன்-அப் மாடல்களுக்கு சலுகைகளை அறிவித்திருக்கும் மாருதி

மாருதி சுஸூகி நிறுவனம் தங்களுடைய இக்னிஸ், பெலினோ மற்றும் சியாஸ் ஆகிய குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு மட்டும் ஜூலை மாத்திற்கான சலுகையாக சில சலுகைகளை அறிவித்திருக்கிறது.

மாருதியின் எர்டிகாவை 'ரூமியான்' என்ற பெயரில் வெளியிடவிருக்கும் டொயோட்டா

டொயோட்டாவின் இன்னோவா ஹைகிராஸை, ரீபேட்ஜ் செய்து இன்விக்டோவாக மாருதி சுஸூகி கடந்த வாரம் அறிமுகம் செய்தது. தற்போது மாருதியின் எர்டிகா எம்பிவியை, ரூமியான் வடிவில் இந்தியாவில் ரீபேட்ஜ் செய்து டொயோட்டா வெளியிடவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

05 Jul 2023

கார்

இந்தியாவில் வெளியானது மாருதியின் ஃப்ளாக்ஷிப் மாடலான 'இன்விக்டோ'

இந்தியாவில் தங்களுடைய புதிய ஃப்ளாக்ஷிப் மாடலான இன்விக்டோ எம்பிவியை இன்று வெளியிட்டிருக்கிறது, மாருதி சுஸூகி. கடந்த ஆண்டு வெளியான டொயோட்டா இன்னோவா ஹைகிராஸின் ரீபேட்ஜ்டு வெர்ஷனாகவே இந்த இன்விக்டோவை வெளியிட்டிருக்கிறது மாருதி நிறுவனம்.

ஐரோப்பாவில் புதிய எலெக்ட்ரிக் காரின் மாதிரியை சோதனை செய்து வரும் மாருதி

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் eVX என்ற எலெக்ட்ரிக் கான்செப்ட் காரை காட்சிப்படுத்தியிருந்தது மாருதி சுஸூகி நிறுவனம்.

21 Jun 2023

கார்

இந்தியாவில் மாருதியின் அடுத்த லைன்-அப் என்ன?

மாருதி சுஸூகி நிறுவனமானது சமீபத்தில் தான் ஃபிரான்க்ஸ் மற்றும் ஜிம்னி ஆகிய இரண்டு புதிய மாடல் கார்களை இந்தியாவில் வெளியிட்டது.

13 Jun 2023

கார்

ஜூலை மாதம் வெளியாகவிருக்கும் மாருதியின் புதிய எம்பிவி 'இன்விக்டோ'

தங்களுடைய புதிய எம்பிவி ஒன்றை ஜூலை 5-ம் தேதி மாருதி சுஸூகி நிறுவனம் வெளியிடவிருப்பதாக அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கும் நிலையில், அந்தப் புதிய காரின் பெயர் குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

புதிய ஜிம்னியின் வேரியன்ட்களில் என்னென்ன வசதிகளைக் கொடுத்திருக்கிறது மாருதி?

இந்தியாவிற்காகவே வடிவமைக்கப்பட்ட தங்களுடைய புதிய 5-டோர் ஜிம்னியை கடந்த வாரம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தியது மாருதி சுஸூகி.

08 Jun 2023

கார்

மாருதியின் புதிய எம்பிவி.. ஜூலை இறுதியில் வெளியீடு.. என்ன ஸ்பெஷல்?

டொயோட்டாவுடன் சேர்ந்து புதிய எம்பிவி ஒன்றை மாருதி சுஸூகி உருவாக்கி வருகிறது. அதனை வரும் ஜூலை மாத இறுதியில் இந்தியாவில் வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

07 Jun 2023

எஸ்யூவி

இந்தியாவில் வெளியானது 'மாருதி சுஸூகி ஜிம்னி'.. விலை என்ன?

நீண்ட காத்திருப்புக்கு பிறகு இறுதியாக இன்று இந்தியாவில் வெளியாகியிருக்கிறது மாருதி சுஸூகியின் 5 டோர் ஜிம்னி.

தார் vs ஜிம்னி.. என்னென வசதிகள் ஜிம்னியில் இருக்கின்றன?

தங்களுடைய புதிய ஆஃப்-ரோடர் எஸ்யூவியான ஜிம்னியை இந்தியாவில் இன்னும் சில நாட்களில் வெளியிடவிருக்கிறது மாருதி சுஸூகி. இந்தியாவின் ஆஸ்தான ஆஃப்-ரோடராக இருக்கும் மஹிந்திராவின் தாரில் இல்லாத என்னென்ன வசதிகள் ஜிம்னியில் கொடுக்கப்பட்டிருக்கிறது? பார்க்கலாம்.

4-வீல் டிரைவ் வசதியுடன் மட்டுமே வெளியாகவிருக்கும் மாருதி சுஸூகி ஜிம்னி.. ஏன்?

நீண்ட காத்திருப்புக்கு பிறகு கடைசியாக வரும் ஜூன் 7-ம் தேதி இந்தியாவில் ஆட்டோமொபைல் சந்தையில் வெளியாகவிருக்கிறது மாருதி சுஸூகி ஜிம்னி.

16 May 2023

கார்

30 லட்சம் WagonR மாடல் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்த மாருதி!

30 லட்சம் வேகன்ஆர் கார் மாடல்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது மாருதி சுஸூகி.

10 May 2023

எஸ்யூவி

புதிய மாருதி சுஸூகி ஜிம்னி.. எப்போது வெளியீடு?

5-டோர் எஸ்யூவியான ஜிம்னி (Jimny) மாடலை கடந்த ஜனவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் சர்வதேச சந்தைக்காக அறிமுகப்படுத்தியது மாருதி நிறுவனம்.

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் விலையுயர்ந்த CNG கார் மாடல்கள்!

மாற்றி எரிபொருளுக்கான தேவை எழுந்த போது உடனடி மாற்றமாக CNG-யை மாற்று எரிபொருளாக பயன்படுத்தும் வகையில் புதிய கார் மாடல்களை வெளியிடத்துவங்கின ஆட்டோமொபைல் நிறுவனங்கள். இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் CNG கார் மாடல்கள் என்னென்ன?

டாடா முதல் BMW வரை.. மே மாதம் வெளியாகவிருக்கும் கார்கள்! 

ஏப்ரலில் பல புதிய கார்கள் அறிமுகமானது. அடுத்த மே மாதம் டாடா முதல் பிஎம்டபிள்யூ வரை என்னென்ன கார்களை அறிமுகம் செய்யவிருக்கின்றன? பார்க்கலாம்.

ஜூலையில் வெளியாகவிருக்கும் மாருதியின் புதிய MPV.. என்ன கார் என்று தெரியுமா? 

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய எம்பிவி ஒன்றை அறிமுகப்படுத்தவிருப்பதாக கடந்த ஆண்டே தெரிவித்திருந்தது மாருதி சுஸூகி. அந்த புதிய மாடலை வரும் ஜூலையில் அறிமுகம் செய்வதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

புதிய தொழிற்சாலை.. ரூ.24,000 கோடி முதலீடு.. மாருதியின் திட்டம் என்ன? 

புதிய தொழிற்சாலை அமைப்பதற்கு ரூ.24,000 கோடியை மாருதி நிறுவனம் முதலீடு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

BS6 Phase-II விதிகளுக்கு ஏற்ப தங்கள் கார் மாடல்களை அப்டேட் செய்திருக்கிறது மாருதி!

இந்தியாவில் பிஎஸ் 6-ன் இரண்டாம் கட்ட மாசுக்கட்டுப்பாட்டு கொள்கைகள் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஏற்கனவே இதற்கேற்ப தங்கள் வாகனங்களை அப்டேட் செய்து வந்தன.

24 Apr 2023

எஸ்யூவி

வெளியானது மாருதி சுஸூகியின் புதிய FronX எஸ்யூவி.. விலை என்ன? 

தங்களுடைய புதிய எஸ்யூவியான ஃப்ராங்ஸை (FronX) இந்தியாவில் இன்று வெளியிட்டிருக்கிறது மாருதி சுஸூகி. பெலினோவின் கிராஸ் வெர்ஷனாக இந்த ஃப்ராங்க்ஸ் மாடலை வெளியிட்டிருக்கிறது மாருதி.

2023-இல் வெளியாகும் மாருதி மற்றும் ஹூண்டாய் டாடா கார்கள்!

இந்தியாவில் பெரிய கார்களின் வளர்ச்சியை விட சிறிய கார்களின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை எட்டியுள்ளது.

40 வருட நினைவாக மாருதி சுசுகி செலேரியோ ப்ளாக் எடிஷன் அறிமுகம்!

பிரபல கார் நிறுவனமான மாருதி சுசுகி செலேரியோ ப்ளாக் எடிஷன் காரை வெளியிட்டுள்ளது.

சவால் விட்ட மாருதி ஜிம்னி.. விற்பனையில் தெறிக்க விட்ட மஹிந்திரா தார் - புதிய அப்டேட்

பலருக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் ஜீப் வாகனத்தை வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். குறிப்பாக மலைகள் நிறைந்த பகுதிகளில் வசிப்போருக்கு அல்லது பயணம் செய்பவர்களுக்கு இந்த வாகனம் மீது அதிக ஆர்வம் உண்டு.

மாருதி டாடா ஹூண்டாய் கார்களுக்கு செம்ம தள்ளுபடி அறிவிப்பு! விலையை சரிபார்க்கவும்

கார் நிறுவனங்கள் பல சலுகைகளை அறிவிக்கும் நிலையில், ஹூண்டாய் மற்றும் டாடா கார் நிறுவனங்களும் மார்ச் மாதத்திற்கான தள்ளுபடியை அறிவித்துள்ளது.

விற்பனையில் மாருதி முதலிடம் - ஆனா இந்த காருக்கு ஏற்பட்ட மவுசு யாருக்கும் இல்லை

கார் நிறுவனங்கள் கடந்த பிப்ரவரி மாதம் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு கார்களை விற்பனை செய்துள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.

இ20 பெட்ரோலில் ஓடக்கூடிய சுஸுகி ஸ்கூட்டர்கள் அறிமுகம்!

இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் தனது அனைத்து ஸ்கூட்டர் மாடல்களையும் அப்டேட் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

14 Feb 2023

கார்

20 லட்ச ரூபாய்க்கும் குறைவு: இந்தியாவின் டாப் 5 எம்பிவி கார்களின் பட்டியல்

இந்தியாவில் 20 லட்ச ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் SUV கார்களின் முக்கியான 5 கார்களை பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.

லிட்டருக்கு 32கிமீ மைலேஜ் தரும் மாருதி சுசுகியின் Dzire Tour S அறிமுகம்!

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியாவில் டிசையர் டூர் எஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 6.51 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

27 Jan 2023

வாகனம்

டாடா நிறுவனத்தை கவிழ்க்க அடுத்தடுத்து 6 எலெக்ட்ரிக் கார்களை வெளியிடும் மாருதி சுஸுகி!

மாருதி சுஸுகி நிறுவனம், தொடர்ச்சியாக அடுத்தடுத்து என ஒட்டுமொத்தமாக ஆறு எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கி வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய மைல் கல்லை எட்டிய மாருதி சுசிகி! கடந்து வந்த பாதை

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியின் முன்னணி நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம் இதுவரை உள்நாட்டில் மட்டுமே மொத்தம் 2.5 கோடி வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

முந்தைய
அடுத்தது