NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / புதிய மாருதி சுஸூகி ஜிம்னி.. எப்போது வெளியீடு?
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய மாருதி சுஸூகி ஜிம்னி.. எப்போது வெளியீடு?
    மாருதியின் புதிய 5-டோர் எஸ்யூவி மாருதி சுஸூகி ஜிம்னி

    புதிய மாருதி சுஸூகி ஜிம்னி.. எப்போது வெளியீடு?

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 10, 2023
    11:57 am

    செய்தி முன்னோட்டம்

    5-டோர் எஸ்யூவியான ஜிம்னி (Jimny) மாடலை கடந்த ஜனவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் சர்வதேச சந்தைக்காக அறிமுகப்படுத்தியது மாருதி நிறுவனம்.

    இந்தக் காரை மே மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டிருந்தது மாருதி. ஆனால், தற்போது அது ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    இந்தக் காருக்கான புக்கிங்குகளை அறிமுகத்தின் போதே தொடங்கிய மாருதி நிறுவனம், வாடிக்கையாளர்களின் வசதிக்காக தங்களுடைய நெக்ஸா ஷோரூம்களில் இந்தக் காரை காட்சிப்படுத்தியிருக்கிறது.

    இந்தக் காருக்கான புக்கங்குகள் 25,000-த்தை நெருங்குவதாகத் தெரிவித்திருக்கிறது மாருதி.

    மேலும், இதன் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியன்டின் வெயிட்டிங் பீரியட் தற்போது 6 மாதமாக இருப்பதாகவும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியன்டின் வெயிட்டிங் பீரியட் 8 மாதமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாருதி சுஸூகி

    புதிய மாருதி சுஸூகி ஜிம்னி - இன்ஜின் மற்றும் வசதிகள் : 

    இந்தப் புதிய ஜிம்னியில் 105hp பவர் மற்றும் 134Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் K15B பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை மட்டுமே வழங்கியிருக்கிறது மாருதி.

    அந்த இன்ஜினுடைன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு டார்க் கண்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

    ஜெட்டா மற்றும் ஆல்ஃபா என இரண்டு ட்ரிம்களில் வெளியாகவிருக்கிறது ஜிம்னி.

    இதில் டாப்-எண்டான ஆல்ஃபா ட்ரிம்மில் ஆட்டோ LED முகப்புவிளக்குகள், 9-இன்ச் டச்ஸ்கிரீன், க்ரூஸ் கண்ட்ரோல், ESP, ஹில்-ஹோல்டு அசிஸ்ட், 6 ஏர் பேக்குகள், ரியர் வியூ கேமரா, ஹில் டிசெண்ட் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

    ரூ.10-ரூ.12 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தப் புதிய ஜிம்னி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாருதி
    எஸ்யூவி

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    மாருதி

    புதிய மைல் கல்லை எட்டிய மாருதி சுசிகி! கடந்து வந்த பாதை ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    டாடா நிறுவனத்தை கவிழ்க்க அடுத்தடுத்து 6 எலெக்ட்ரிக் கார்களை வெளியிடும் மாருதி சுஸுகி! வாகனம்
    லிட்டருக்கு 32கிமீ மைலேஜ் தரும் மாருதி சுசுகியின் Dzire Tour S அறிமுகம்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    20 லட்ச ரூபாய்க்கும் குறைவு: இந்தியாவின் டாப் 5 எம்பிவி கார்களின் பட்டியல் கார்

    எஸ்யூவி

    இந்தியாவில் வெளியானது லெக்சஸின் புதிய RX ஹைபிரிட் எஸ்யூவி!  இந்தியா
    வெளியானது மாருதி சுஸூகியின் புதிய FronX எஸ்யூவி.. விலை என்ன?  புதிய கார்
    இந்தியாவில் புதிய 'C3 ஏர்கிராஸ் எஸ்யூவி'யை அறிமுகப்படுத்தியது சிட்ரன்!  புதிய வாகனம் அறிமுகம்
    இந்தியாவிற்கான புதிய மிட்சைஸ் எஸ்யூவி.. ஜூன் மாதம் அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா! ஹோண்டா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025