புதிய கார்: செய்தி

X1 லைன்-அப்பில் புதிய வேரியன்டை வெளியிட்டுள்ளது BMW

X1 மாடலின் 'sDrive 18i M Sport' வேரியன்டை இந்தியாவில் வெளியிட்டுள்ளது பிஎம்டபிள்யூ.

30 Apr 2023

ஹோண்டா

இந்தியாவில் ஜூலை மாதம் என்னென்ன கார்கள் வெளியாகவிருக்கின்றன? 

கியா முதல் ஹோண்டா வரை, ஜூன் மாதம் வெளியாவிருக்கும் கார்களின் பட்டியல் இதோ.

டாடா முதல் BMW வரை.. மே மாதம் வெளியாகவிருக்கும் கார்கள்! 

ஏப்ரலில் பல புதிய கார்கள் அறிமுகமானது. அடுத்த மே மாதம் டாடா முதல் பிஎம்டபிள்யூ வரை என்னென்ன கார்களை அறிமுகம் செய்யவிருக்கின்றன? பார்க்கலாம்.

27 Apr 2023

மாருதி

ஜூலையில் வெளியாகவிருக்கும் மாருதியின் புதிய MPV.. என்ன கார் என்று தெரியுமா? 

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய எம்பிவி ஒன்றை அறிமுகப்படுத்தவிருப்பதாக கடந்த ஆண்டே தெரிவித்திருந்தது மாருதி சுஸூகி. அந்த புதிய மாடலை வரும் ஜூலையில் அறிமுகம் செய்வதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தியாவிற்கான புதிய மைக்ரோ-SUV.. Exter குறித்த தகவல்கள்! 

தங்களுடைய புதிய மைக்ரோ-எஸ்யூவியின் முன்பக்கம் மற்றும் பக்கவாட்டு டிசைனைக் வெளிப்படுத்தும் வகையில் புதிய புகைப்படங்களை வெளியிட்டிருக்கிரது ஹூண்டாய் நிறுவனம்.

புதிய வாகனத்தை உருவாக்கி வரும் ஃபோக்ஸ்வாகன்.. இந்தியாவிற்கான திட்டம் என்ன? 

சர்வதேச சந்தையில் வெளியிடுவதற்கு 3 வரிசை சீட்கள் கொண்ட புதிய கார் ஒன்றை ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

24 Apr 2023

எஸ்யூவி

வெளியானது மாருதி சுஸூகியின் புதிய FronX எஸ்யூவி.. விலை என்ன? 

தங்களுடைய புதிய எஸ்யூவியான ஃப்ராங்ஸை (FronX) இந்தியாவில் இன்று வெளியிட்டிருக்கிறது மாருதி சுஸூகி. பெலினோவின் கிராஸ் வெர்ஷனாக இந்த ஃப்ராங்க்ஸ் மாடலை வெளியிட்டிருக்கிறது மாருதி.

லம்போர்கினியின் புதிய ரெவால்டோ ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்.. என்ன ஸ்பெஷல்? 

தங்களது முதல் ப்ளக்-இன் ஹைபிரிட் காரான ரெவால்டோ மாடல் காரை கடந்த மாதம் வெளியிட்டது லம்போர்கினி. அதே காரை தற்போது நடைபெற்று வரும் ஷாங்காய் ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். இந்தக் காரில் என்ன ஸ்பெஷல்?

இந்தியாவில் தங்களது புதிய 'காமெட் EV'-யை அறிமுகப்படுத்தியது எம்ஜி மோட்டார்! 

பிரிட்டனைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான எம்ஜி மோட்டார் நிறுவனம், இந்தியாவில் தங்களது புதிய எலக்ட்ரிக் காரான காமெட் EV-யை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

18 Apr 2023

கார்

ரோல்ஸ் ராய்ஸ் உருவாக்கிய பிரத்தியேகமான 'கோஸ்ட்' மாடல் கார்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா? 

தங்களுடைய பாரம்பரியமான வரலாற்றைக் கொண்டாடும் விதமாக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கோஸ்ட் மாடலை காரை வெளியிட்டிருக்கிறது இங்கிலாந்தைச் சேர்ந்த சொகுசு கார்கள் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ்.

நெக்ஸான் EV மேக்ஸின் டார்க் எடிஷனை வெளியிட்டது டாடா 

கடந்த ஆண்டு இந்தியாவில் வெளியான டாடா நெக்ஸான் EV மேக்ஸின் டார்க் எடிஷன் ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கிறது டாடா.