ஃபேஸ்லிஃப்ட்: செய்தி
17 Oct 2023
டாடா மோட்டார்ஸ்ரூ.15.49 லட்சம் விலையில் வெளியானது அப்டேட் செய்யப்பட்ட டாடா ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட்
தங்களுடைய சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் மாடலுடன், 2023ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட ஹேரியர் எஸ்யூவி ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் தற்போது வெளியிட்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ்.
17 Oct 2023
டாடா மோட்டார்ஸ்ரூ.16.19 லட்சம் விலையில் வெளியான புதிய டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்
இந்தியாவில் விற்பனையாகி வரும் தங்களுடைய எஸ்யூவியான சஃபாரியின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை தற்போது வெளியிட்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ்.
23 Sep 2023
ஹூண்டாய்இந்தியாவில் வெளியானது ஹூண்டாயின் 'i20 N லைன் ஃபேஸ்லிஃப்ட்' மாடல்
இந்தியாவில் விற்பனையாகி வந்த தங்களுடைய 'i20 N லைன்' ஹேட்ச்பேக் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வெளியிட்டிருக்கிறது ஹூண்டாய் நிறுவனம். என்னென்ன மாற்றங்களுடன் வெளியாகியிருக்கிறது i20 N லைன் ஃபேஸ்லிஃப்ட்?
22 Sep 2023
ஃபேஸ்புக்ஒரே அக்கௌன்ட், 5 ப்ரோஃபைல்கள்: வெளியானது ஃபேஸ்புக்கின் புதிய அப்டேட்
ஃபேஸ்புக் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
18 Sep 2023
கார்புதிய ஃபேஸ்லிஃப்டட் ஜீப்புக்கு மாற்றாக இந்தியாவில் விற்பனையாகி வரும் கார்கள்
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் தங்களுடைய காம்பஸ் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஜீப் நிறுவனம். புதிய ஃபேஸ்லிஃப்டில் 2 வீல் டிரைவ் டீசல் ஆட்டோமேட்டிக் கான்பிகரேஷனிலும் விற்பனைக்கு வந்திருக்கிறது ஜீப்.
14 Sep 2023
டாடா மோட்டார்ஸ்இந்தியாவில் வெளியானது டாடாவின் புதிய 'நெக்ஸான்' மற்றும் 'நெக்ஸான்.ev' ஃபேஸ்லிஃப்ட்கள்
இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட புதிய நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். 2020ம் ஆண்டு நெக்ஸானின் முதல் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட்டது டாடா. தற்போது அதனைத் தொடர்ந்து இறண்டாவது ஃபேஸ்லிஃப்டை வெளியிட்டிருக்கிறது.
02 Sep 2023
டாடா மோட்டார்ஸ்நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்திய டாடா
இந்தியாவிற்கான அப்டேட் செய்யப்பட்ட நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது டாடா.
25 Jul 2023
புதிய கார்இந்தியாவில் வெளியானது அப்டேட் செய்யப்பட்ட ரேஞ்சு ரோவர் வேலார் ஃபேஸ்லிஃப்ட்
இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட புதிய ரேஞ்சு ரோவர் வேலார் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட்டிருக்கிறது லேண்டு ரோவர். கடந்த வாரம் இந்த புதிய மாடலுக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், செப்டம்பரில் இதன் டெலிவரியைத் தொடங்கவிருக்கிறது லேண்டு ரோவர்.
18 Jul 2023
சொகுசு கார்கள்இந்தியாவில் ரேஞ்சு ரோவர் வேலாரின் முன்பதிவை தொடங்கியது லேண்டு ரோவர்
2018 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ரேஞ்சு ரோவர் வேலாரின் புதிய ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவை இந்தியாவில் தொடங்கியிருக்கிறது லேண்டு ரோவர். இந்த புதிய ஃபேஸ்லிப்டின் மாடலின் டெலிவரி செப்டம்பரில் தொடங்கும் எனவும் அறிவித்திருக்கிறது லேண்டு ரோவர்.
03 Jul 2023
ஹூண்டாய்புதிய க்ரெட்டா மற்றும் டூஸான் ஃபேஸ்லிப்ட் மாடல்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் ஹூண்டாய்
தங்களுடைய டூஸான் மற்றும் க்ரெட்டா ஆகிய மாடல்களின் ஃபேஸ்லிப்ட் மாடல்களை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறது ஹூண்டாய்.