NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / மாருதி டாடா ஹூண்டாய் கார்களுக்கு செம்ம தள்ளுபடி அறிவிப்பு! விலையை சரிபார்க்கவும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாருதி டாடா ஹூண்டாய் கார்களுக்கு செம்ம தள்ளுபடி அறிவிப்பு! விலையை சரிபார்க்கவும்
    மாருதி டாடா மற்றும் ஹூண்டாய் கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடி அறிவிப்பு

    மாருதி டாடா ஹூண்டாய் கார்களுக்கு செம்ம தள்ளுபடி அறிவிப்பு! விலையை சரிபார்க்கவும்

    எழுதியவர் Siranjeevi
    Mar 21, 2023
    12:28 pm

    செய்தி முன்னோட்டம்

    கார் நிறுவனங்கள் பல சலுகைகளை அறிவிக்கும் நிலையில், ஹூண்டாய் மற்றும் டாடா கார் நிறுவனங்களும் மார்ச் மாதத்திற்கான தள்ளுபடியை அறிவித்துள்ளது.

    மாருதியின் தள்ளுபடி

    மாருதி கார் நிறுவனம் அதன் Maruti Suzuki Ignis காருக்கு 52 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வரை கொண்டுள்ளது. அதேப்போன்று Maruti Suzuki Ciaz காருக்கு 28 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியை அறிவித்துள்ளன.

    தொடர்ந்து, Maruti Suzuki Alt 38 ஆயிரமும், Maruti Suzuki Alto K10 மற்றும் Maruti Suzuki S-Presso காருக்கு 49 ஆயிரம் ரூபாய் வரையிலும், Maruti Suzuki WagonR 64 ஆயிரம் வரையிலும், Maruti Suzuki 40 ஆயிரம் வரை தள்ளுபடியை பெறுகிறது.

    கார் சலுகைகள்

    ஹூண்டாய் டாடா மற்றும் மாருதி கார்களுக்கான தள்ளுபடி பட்டியல் இங்கேஎ

    இதில், மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 54 ஆயிரம் மற்றும் மாருதி சுஸுகி டிசையர் 10 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்குகிறது.

    ஹூண்டாய் தள்ளுபடிகள்

    ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஆரா போன்ற மாடல்களுக்கு மார்ச் மாதத்தில் தள்ளுபடியை வழங்குகிறது.

    Hyundai Grand i10 Nios ரூ.38,000 வரையில் தள்ளுபடியையும், ஐ20 மாடலுக்கு ரூ.20,000 வரையிலும் தள்ளுபடி வழங்குகிறது.

    டாடா கார்கள் தள்ளுபடி

    டாடா கார்களான, டாடா நெக்ஸான் 3,000 தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதுவே, டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரிக்கு 45 ஆயிரம் தள்ளுபடியும் உண்டு.

    டாடா டியாகோ காருக்கு 28,000 வரையிலும், டாடா டிகோருக்கு 30,000 வரையிலும் தள்ளுபடிகள் உள்ளன. Tata Altroz-க்கு 28,000 வரை தள்ளுபடி கொண்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கார் உரிமையாளர்கள்
    மாருதி
    ஹூண்டாய்
    டாடா மோட்டார்ஸ்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கார் உரிமையாளர்கள்

    இந்தியாவின் மிக விலையுயர்ந்த காரை 12 கோடிக்கு வாங்கிய ஹைதராபாத் தொழிலதிபர் சொகுசு கார்கள்
    ஜனவரி மாதம் முதல், கார் விலையை உயர்த்தியுள்ள பிராண்டுகள் விவரம் உள்ளே கார்
    செகண்ட் ஹேண்ட் கார் பிசினஸ் செய்வது எப்படி? செம்ம வருமானம் வாகனம்
    திடீரென டெஸ்லா காரின் விலை குறைப்பு - எந்த மாடலுக்கு? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    மாருதி

    புதிய மைல் கல்லை எட்டிய மாருதி சுசிகி! கடந்து வந்த பாதை வாகனம்
    டாடா நிறுவனத்தை கவிழ்க்க அடுத்தடுத்து 6 எலெக்ட்ரிக் கார்களை வெளியிடும் மாருதி சுஸுகி! எலக்ட்ரிக் வாகனங்கள்
    லிட்டருக்கு 32கிமீ மைலேஜ் தரும் மாருதி சுசுகியின் Dzire Tour S அறிமுகம்! இந்தியா
    20 லட்ச ரூபாய்க்கும் குறைவு: இந்தியாவின் டாப் 5 எம்பிவி கார்களின் பட்டியல் கார்

    ஹூண்டாய்

    பெட்ரோல் டீசல் இரண்டிலும் கலக்கும் ஹூண்டாய் வென்யூ கார் அறிமுகம்! இந்தியா
    கார்களில் திருடுவதைத் தவிர்க்க புது முயற்சியை கையில் எடுத்த ஹூண்டாய், கியா நிறுவனங்கள்; ஆட்டோமொபைல்
    ஹூண்டாய் நிறுவனத்தின் இரு மாடல் கார்கள் விலை அதிரடியாக குறைப்பு! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இது கார் இல்லை வீடா? ஹூண்டாய் வெர்னா காரின் சிறப்புகள்! வாகனம்

    டாடா மோட்டார்ஸ்

    ரத்தன் டாடாவின் 85 வது பிறந்தநாள் ஸ்பெஷல்: டாடாவின் 5 விலை உயர்ந்த பொருட்கள் வாகனம்
    ஜனவரி சலுகை: மாதம் ரூ.65,000 வரை தள்ளுபடி விலையில் டாடா கார்கள் ஆட்டோமொபைல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025