எஸ்யூவி: செய்தி
01 Aug 2023
புதிய வாகனம் அறிமுகம்புதிய சிட்ரன் C3 ஏர்கிராஸ்.. எப்போது வெளியீடு?
இந்தியாவில் தங்களுடைய புதிய கார் மாடலான C3 ஏர்கிராஸ் மிட்-சைஸ் எஸ்யூவியை அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் வெளியிடவிருக்கிறது சிட்ரன். இந்த புதிய மாடலை எப்போது அந்நிறுவனம் இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
01 Aug 2023
மஹிந்திராஸ்கார்ப்பியோ N பிக்அப், எலெக்ட்ரிக் தார்.. புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவிருக்கும் மஹிந்திரா
வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி தென்னாப்பிரிக்காவில் உலகளாவிய நிகழ்வு ஒன்றை நடத்தவிருக்கிறது இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா. இந்த நிகழ்வில் தங்களுடைய புதிய மாடல்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவிருக்கிறது.
26 Jul 2023
டாடா மோட்டார்ஸ்வரும் மாதங்களில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவிருக்கும் டாடா
அடுத்து வரும் மாதங்களில், இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்து வரும் தங்களுடைய பல்வேறு கார்களின் புதிய ஃபேஸ்லிப்ட் மாடல்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டிருக்கிறது டாடா நிறுவனம். என்னென்ன மாடல்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது டாடா?
19 Jul 2023
மாருதிகிராண்டு விட்டாராவில் புதிய பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை வழங்கியிருக்கும் மாருதி சுஸூகி
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் தங்களுடைய மிட்-சைஸ் எஸ்யூவியான கிராண்டு விட்டாராவில் AVAS (Acoustic Vehicle Alerting System) என்ற புதிய பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வழங்கியிருக்கிறது மாருதி சுஸூகி.
18 Jul 2023
மெர்சிடீஸ்-பென்ஸ்ஆகஸ்ட்-9ல் வெளியாகவிருக்கும் இரண்டாம் தலைமுறை GLC எஸ்யூவியின் முன்பதிவை தொடங்கியது மெர்சிடீஸ் பென்ஸ்
இந்தியாவில் விற்பனையாகி வரும் தங்களுடைய GLC எஸ்யூவியின் அப்டேட் செய்யப்பட்ட இரண்டாம் தலைமுறை மாடலை வரும் ஆகஸ்ட் 9-ல் வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது மெர்சிடீஸ்-பென்ஸ்.
16 Jul 2023
கியா13,000 முன்பதிவுகளைப் பெற்று புதிய சாதனை படைத்த கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்
நீண்ட எதிர்பார்ப்பிற்குப் பிறகு தங்களுடைய செல்டோஸ் எஸ்யூவி மாடலின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது தென் கொரியாவைச் சேர்நத கார் தயாரிப்பு நிறுவனமான கியா.
16 Jul 2023
மாருதிஎன்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கின்றன மாருதி ஃப்ரான்க்ஸின் CNG வேரியன்ட்கள்
தங்களுடைய புதிய காம்பேக்ட் எஸ்யூவியான ஃப்ரான்க்ஸை கடந்த ஏப்ரலில் இந்தியாவில் வெளியிட்டது மாருதி. இந்த மாதம் அந்த ஃப்ரான்க்ஸ் மாடலின் CNG வேரியன்டை இந்தியாவில் வெளியிட்டது மாருதி சுஸூகி.
16 Jul 2023
கார்இந்தியாவில் விற்பனையாகி வரும் ஆஃப்-ரோடு எஸ்யூவி மாடல் கார்கள்
கார் ரசிகர்களிடையே ஆஃப்-ரோடிங் எஸ்யூவி மாடல் கார்கள் மீதான ஆர்வம் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. முன்பு அதிகம் போட்டியின்றி இருந்த இந்த செக்மெண்டில் தற்போது போட்டி சற்று அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் விற்பனையாகி வரும் ஆஃப்ரோடு எஸ்யூவி மாடல்கள் என்னென்ன?
14 Jul 2023
மஹிந்திராமஹிந்திரா ஸ்கார்ப்பியோ கிளாஸிக் மாடல் கார்களை வாங்கத் திட்டமிட்டிருக்கும் இந்திய ராணுவம்
இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திராவிடம் புதிதாக 1,850 கார்களை வாங்கத் திட்டமிட்டிருக்கிறது இந்திய ராணுவம்.
11 Jul 2023
ஹூண்டாய்புதிய 'எக்ஸ்டர்' மைக்ரோ எஸ்யூவி மாடலை இந்தியாவில் வெளியிட்டது ஹூண்டாய்
தங்களுடைய புதிய விலை குறைவான சிறிய எஸ்யூவியானை எக்ஸ்டரை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஹூண்டாய். தங்களது இந்திய எஸ்யூவி லைன்-அப்பில் வென்யூவிற்கும் சற்று கீழே இந்த புதிய எஸ்யூவியை ப்ளேஸ் செய்திருக்கிறது ஹூண்டாய்.
05 Jul 2023
மஹிந்திராமஹிந்திரா தார் ஜீப்பை ஸ்டைலாக ஓட்டும் அமிதாப் பச்சன்; வைரலாகும் வீடியோ
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆஃப்ரோடு எஸ்யூவி மாடல்களில், வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் மாடலாக இருந்து வருகிறது, மஹிந்திரா தார்.
05 Jul 2023
கியாதங்களுடைய ப்ரீமியம் எலெக்ட்ரிக் காரான EV9-யும் இந்தியாவிற்குக் கொண்டு வரும் கியா
தென்கொரியாவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான கியா, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் தங்களுடைய முன்னணி எஸ்யூவி மாடலான செல்டோஸின் ஃபேஸ்லிப்ட் மாடலை நேற்று (ஜூலை 4) அறிமுகப்படுத்தியது.
04 Jul 2023
கியாஇந்தியாவில் கியா செல்டோஸின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை அறிமுகம் செய்தது கியா
தங்களுடைய எஸ்யூவி லைன்அப்பில் முக்கியமான மாடலான செல்டோஸின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது கியா.
03 Jul 2023
ஸ்கோடாகுஷாக் எஸ்யூவியின் மேட் எடிஷன் மாடலை வெளியிட்டது ஸ்கோடா
இந்தியாவில் தங்களது குஷாக் எஸ்யூவியின் மேட் எடிஷனை வெளியிட்டிருக்கிறது ஸ்கோடா நிறுவனம். குஷாக் மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தி விரைவில் இரண்டு ஆண்டுகள் நிறைவடையவிருப்பதை அடுத்து இந்த குஷாக் மேட் எடிஷனை வெளியிட்டிருக்கிறது ஸ்கோடா.
03 Jul 2023
ஹூண்டாய்புதிய க்ரெட்டா மற்றும் டூஸான் ஃபேஸ்லிப்ட் மாடல்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் ஹூண்டாய்
தங்களுடைய டூஸான் மற்றும் க்ரெட்டா ஆகிய மாடல்களின் ஃபேஸ்லிப்ட் மாடல்களை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறது ஹூண்டாய்.
27 Jun 2023
மஹிந்திராஆகஸ்ட் மாதம் 5-டோர் தாரை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் மஹிந்திரா
இந்த மாதத் தொடக்கத்தில் தங்களுடைய புதிய ஆஃப்ரோடு எஸ்யூவியான 5-டோர் ஜிம்னியை இந்தியாவில் வெளியிட்டது மாருதி சுஸூகி.
20 Jun 2023
ஆட்டோமொபைல்அடுத்து இந்தியாவில் வெளியாகவிருக்கும் எஸ்யூவிக்கள் என்னென்ன?
ஆட்டோ உலகில் தற்போதைய வாடிக்கையாளர்களின் தேர்வு எஸ்யூவிக்கள் தான். இந்தியாவில் வெளியாகும் அல்லது அப்டேட் செய்யப்படும் எஸ்யூவிக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
15 Jun 2023
கார்பல வித கூர்க்கா மாடல்களை சோதனை செய்து வரும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம்
2021 செப்டம்பரில் இந்தியாவில் வெளியிடப்பட்டது ஃபோர்ஸ் கூர்க்கா 3-டோர் எஸ்யூவி. அதனைத் தொடர்ந்து 5-டோர் கூர்க்கா ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
08 Jun 2023
மெர்சிடீஸ்-பென்ஸ்இந்தியாவில் வெளியானது மெர்சிடீஸ்-பென்ஸின் புதிய G 400d மாடல் கார்
அப்டேட் செய்யப்பட்ட G-கிளாஸ் லைன்-அப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது மெர்சிடீஸ்-பென்ஸ்.
07 Jun 2023
மாருதிஇந்தியாவில் வெளியானது 'மாருதி சுஸூகி ஜிம்னி'.. விலை என்ன?
நீண்ட காத்திருப்புக்கு பிறகு இறுதியாக இன்று இந்தியாவில் வெளியாகியிருக்கிறது மாருதி சுஸூகியின் 5 டோர் ஜிம்னி.
06 Jun 2023
ஹோண்டாஇந்தியாவில் அறிமுகமானது ஹோண்டாவின் புதிய 'எலிவேட்'.. என்னென்ன வசதிகள்?
சர்வதேச சந்தைகளுக்கான தங்களது புதிய எலிவேட் எஸ்யூவியை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா.
04 Jun 2023
மாருதிதார் vs ஜிம்னி.. என்னென வசதிகள் ஜிம்னியில் இருக்கின்றன?
தங்களுடைய புதிய ஆஃப்-ரோடர் எஸ்யூவியான ஜிம்னியை இந்தியாவில் இன்னும் சில நாட்களில் வெளியிடவிருக்கிறது மாருதி சுஸூகி. இந்தியாவின் ஆஸ்தான ஆஃப்-ரோடராக இருக்கும் மஹிந்திராவின் தாரில் இல்லாத என்னென்ன வசதிகள் ஜிம்னியில் கொடுக்கப்பட்டிருக்கிறது? பார்க்கலாம்.
01 Jun 2023
மஹிந்திராஉற்பத்தி அளவை உயர்த்த திட்டமிடும் மஹிந்திரா.. ஏன்?
மஹிந்திரா காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தற்போது அதனை மாற்றி வேறு நிறுவனங்களின் கார் மாடல்களை பரிசீலித்து வருகிறார்கள். காரணம், அந்நிறுவனத்தின் கார்களுக்கு இருக்கும் அதீத காத்திருப்புக் காலம் தான்.
30 May 2023
மஹிந்திராசன்ரூஃபுடன் கூடிய மஹிந்திரா 5 டோர் தார்.. எப்போது வெளியீடு?
இந்தியாவில் 5-டோர் ஜிம்னியை வரும் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தவிருக்கிறது மாருதி. அதற்கு போட்டியாக புதிய 5-டோர் தாரை உருவாக்கி வருகிறது மஹிந்திரா. இந்த புதிய 5 டோர் தாரை அடுத்த ஆண்டு வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
29 May 2023
கியாகியா சோனெட்டின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்.. எப்போது? என்ன மாற்றங்கள்?
தங்களுடைய சோனெட் (Sonet) எஸ்யூவிக்கு புதிய லுக்கை கொடுக்க முடிவு செய்திருக்கிறது கியா. அதனைத் தொடர்ந்து தற்போது சோனெட்டில் சில மாற்றங்களை அந்நிறுவனம் செய்து வருகிறது.
29 May 2023
மஹிந்திராபுதிய கார் அறிமுகங்கள் இந்த ஆண்டு இல்லை எனத் தெரிவித்துள்ளது மஹிந்திரா.. ஏன்?
இந்த 2023-ல் புதிய கார் மாடல்கள் எதையும் வெளியிடும் திட்டத்தில் மஹிந்திரா இல்லை எனத் தகவல் வெளியாகியிருந்தது. இதனை அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதி செய்திருக்கிறார்.
25 May 2023
ஹோண்டாவிலை உயர்வு, புதிய அறிமுகம்.. இந்தியாவில் ஹோண்டாவின் திட்டம் என்ன?
ஜூன் 1 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் செடான்களான அமேஸ் மற்றும் சிட்டியின் விலையை உயர்த்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஹோண்டா.
17 May 2023
ஹோண்டாபுதிய எலெக்ட்ரிக் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா!
தயாரிப்புக்கு ஏற்றவகையில் இருக்கும் e:Ny1 எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா. இந்த மாடல் தான் ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவியாகவும் வெளியாகவிருக்கிறது.
15 May 2023
டாடாமெர்சிடீஸ் பென்ஸாக மாறிய டாடா சுமோ.. வைரலான வீடியோ!
ஆஃப்ரோடு எஸ்யூவி ஆர்வர்களின் கனவு கார் என மெர்சிடீஸ் பென்ஸ் G63 AMG மாடல் காரை சொல்லலாம். தற்போது ரூ.3.30 கோடி ரூபாய் விலையில் விற்பனையாகி வருகிறது இந்தக் கார்.
11 May 2023
பிஎம்டபிள்யூஇந்தியாவில் புதிய 'X3 M40i' எஸ்யூவியை வெளியிட்டுள்ளது BMW!
X3 எஸ்யூவி மாடலின் பெர்ஃபாமன்ஸை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட X3 M40i எஸ்யூவியை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ.
10 May 2023
கியாசெல்டோஸ் ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்தவிருக்கும் கியா.. என்னென்ன மாற்றங்கள்?
செல்டோஸ் மாடல் எஸ்யூவியை கடந்த 2019-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது கியா. அதனைத் தொடர்ந்து அதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலை கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம்.
10 May 2023
மாருதிபுதிய மாருதி சுஸூகி ஜிம்னி.. எப்போது வெளியீடு?
5-டோர் எஸ்யூவியான ஜிம்னி (Jimny) மாடலை கடந்த ஜனவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் சர்வதேச சந்தைக்காக அறிமுகப்படுத்தியது மாருதி நிறுவனம்.
09 May 2023
கியாSonet மாடலில் Aurochs எடிஷனை வெளியிட்டிருக்கிறது கியா!
சோனெட் மாடலின் ஆராக்ஸ் எடிஷனை வெளியிட்டிருக்கிறது கியா. அந்த மாடலின் HTX வேரியன்டிலேயே இந்த கியா சோனெட் ஆராக்ஸ் (Kia Sonet Aurochs) எடிஷனை வெளியிட்டிருக்கிறது.
08 May 2023
ஹூண்டாய்'எக்ஸ்டர்' மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது ஹூண்டாய்.. முன்பதிவும் தொடங்கியது!
இந்தியாவில் அடுத்து வெளியிடவிருக்கும் தங்களுடைய புதிய எக்ஸ்டர் எஸ்யூவியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹூண்டாய் நிறுவனம்.
08 May 2023
எலக்ட்ரிக் கார்புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களை உருவாக்கி வரும் ஃபோக்ஸ்வாகன்.. இந்தியாவிலும் வெளியாகுமா?
மூன்று புதிய எலக்ட்ரிக் எஸ்யூவிக்களை சர்வதேச சந்தையில் வெளியிடுவதற்காக ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
08 May 2023
மஹிந்திராமஹிந்திராவின் SUV லைன்-அப்?
இந்திய எஸ்யூவி சந்தையில் கோலோச்சி வந்தது மஹிந்திரா நிறுவனம். ஆனால், எஸ்யூவிக்கள் மீதான வாடிக்கையாளர்களின் ஈர்ப்பு அதிகரிக்கவே பிற நிறுவனங்களும் எஸ்யூவி சந்தையில் தங்களுக்கென தனி அடையாளத்தைப் பதிக்கத் தொடங்கின.
01 May 2023
ஹோண்டாஇந்தியாவிற்கான புதிய மிட்சைஸ் எஸ்யூவி.. ஜூன் மாதம் அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா!
இந்தியாவிற்காக உருவாக்கப்பட்டு வரும் புதிய மிட்சைஸ் எஸ்யூவியை ஜூன் மாதம் 6-ம் தேதி சர்வதேச சந்தைகளுக்கும் சேர்த்து அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது ஹோண்டா.
28 Apr 2023
புதிய வாகனம் அறிமுகம்இந்தியாவில் புதிய 'C3 ஏர்கிராஸ் எஸ்யூவி'யை அறிமுகப்படுத்தியது சிட்ரன்!
சர்வதேச சந்தைக்கான 'C3 ஏர்கிராஸ் எஸ்யூவி'யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது சிட்ரன். இந்தியாவில் C3 ஹேட்ச்பேக் மற்றும் C5 ஏர்கிாஸ் எஸ்யூவி மாடல்களைத் தொடர்ந்து, இது சிட்ரனின் மூன்றாவது மாடல்.
24 Apr 2023
மாருதிவெளியானது மாருதி சுஸூகியின் புதிய FronX எஸ்யூவி.. விலை என்ன?
தங்களுடைய புதிய எஸ்யூவியான ஃப்ராங்ஸை (FronX) இந்தியாவில் இன்று வெளியிட்டிருக்கிறது மாருதி சுஸூகி. பெலினோவின் கிராஸ் வெர்ஷனாக இந்த ஃப்ராங்க்ஸ் மாடலை வெளியிட்டிருக்கிறது மாருதி.
20 Apr 2023
இந்தியாஇந்தியாவில் வெளியானது லெக்சஸின் புதிய RX ஹைபிரிட் எஸ்யூவி!
புதிய RX ஹைபிரிட் எஸ்யூவியை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது லெக்சஸ் நிறுவனம். இந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் தான் இந்த RX மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது லெக்சஸ்.