NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கிளாஸிக் மாடல் கார்களை வாங்கத் திட்டமிட்டிருக்கும் இந்திய ராணுவம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கிளாஸிக் மாடல் கார்களை வாங்கத் திட்டமிட்டிருக்கும் இந்திய ராணுவம்
    மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கிளாஸிக் மாடல் கார்

    மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கிளாஸிக் மாடல் கார்களை வாங்கத் திட்டமிட்டிருக்கும் இந்திய ராணுவம்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 14, 2023
    08:54 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திராவிடம் புதிதாக 1,850 கார்களை வாங்கத் திட்டமிட்டிருக்கிறது இந்திய ராணுவம்.

    ஏற்கனவே டாடா சஃபாரி, டாடா ஸெனான், ஃபோர்ஸ் கூர்க்கா மற்றும் மாருதி சுசூகி ஜிம்னி ஆகிய மாடல்கள் இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    தற்போது புதிதாக 1,850 ஸ்கார்ப்பியோ கிளாஸிக் மாடல் கார்களை வாங்குவதற்கு மஹிந்திரா நிறுவனத்திடம் ஆர்டர் செய்திருக்கிறது இந்திய ராணுவம். கடந்த ஜனவரி மாதமும் 1,470 ஸ்காரப்பியோ கிளாஸிக் மாடல்களுக்கு மஹிந்திரா நிறுவனத்திடம் இந்திய ராணும் ஆர்டர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆர்டரைத் தொடர்ந்து 4-வீல் டிரைவ் கொண்ட ஸ்கார்ப்பியோ கிளாஸிக் மாடல்களை இந்திய ராணுவத்திற்கு டெலிவரி செய்யவிருக்கிறது மஹிந்திரா.

    மஹிந்திரா

    மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கிளாஸிக்: 

    இந்தியாவில் முன்னர் விற்பனை செய்யப்பட்டு வந்த 'ஸ்கார்ப்பியோ' மாடலை அப்டேட் செய்து 'ஸ்கார்ப்பியோ கிளாஸிக்' மாடலாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிமுகம் செய்தது மஹிந்திரா.

    130hp பவர் மற்றும் 300Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய 2.2 லிட்டர் டீசல் இன்ஜினைக் கொண்டிருக்கிறது புதிய ஸ்கார்ப்பியோ. இந்த மாடலானது ரூ.14.34 லட்சம் முதல் ரூ.18.67 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட இந்த மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்டோ, 4-வீல் டிரைவ் வேரியன்டோ இல்லை. எனவே, இந்திய ராணுவத்திற்காக பிரத்தியேகமாக 4-வீல் டிரைவ் கொண்ட மாடலை தயாரித்து வழங்கவிருக்கிறது மஹிந்திரா.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மஹிந்திரா
    இந்திய ராணுவம்
    எஸ்யூவி
    கார்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மஹிந்திரா

    பொலேரோ, பொலேரோ நியோ உள்ளிட்ட வாகனங்களுக்கு மஹிந்திரா வழங்கும் அசத்தலான சலுகைகள் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    20 லட்ச ரூபாய்க்கும் குறைவு: இந்தியாவின் டாப் 5 எம்பிவி கார்களின் பட்டியல் கார்
    கார்களுக்குக்கான மெகா இலவச சர்வீஸ் கேம்ப் - ஆஃபரை வாரி வழங்கிய மஹிந்திரா வாகனம்
    இனி மஹிந்திரா ஆட்டம் தான் - அடுத்தடுத்து வெளியாகும் புதிய கார்கள் தொழில்நுட்பம்

    இந்திய ராணுவம்

    விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் பலி! இந்தியா
    குடியரசு தினத்தில் 50 போர் விமானங்கள் பங்கேற்பு; பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட் விற்பனை; இந்தியா
    'ஏரோ இந்தியா 2023' சர்வதேச விமான கண்காட்சி - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் மோடி
    இந்திய ராணுவத்தில் விரைவில் AI - என்னென்ன பயன்கள்? செயற்கை நுண்ணறிவு

    எஸ்யூவி

    இந்தியாவில் வெளியானது லெக்சஸின் புதிய RX ஹைபிரிட் எஸ்யூவி!  இந்தியா
    வெளியானது மாருதி சுஸூகியின் புதிய FronX எஸ்யூவி.. விலை என்ன?  புதிய கார்
    இந்தியாவில் புதிய 'C3 ஏர்கிராஸ் எஸ்யூவி'யை அறிமுகப்படுத்தியது சிட்ரன்!  புதிய வாகனம் அறிமுகம்
    இந்தியாவிற்கான புதிய மிட்சைஸ் எஸ்யூவி.. ஜூன் மாதம் அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா! ஹோண்டா

    கார்

    டாப் 5 கிளாஸிக்கல் கார்கள் - சாட்ஜிபிடியின் லிஸ்ட்! ஆட்டோமொபைல்
    இந்தியாவில் வெளியானது லம்போர்கினியின் புதிய 'உரூஸ் S'  ஆட்டோமொபைல்
    இந்தியாவில் 'C3' மாடலின் டாப் வேரியண்டை வெளியிட்டது சிட்ரன்!  புதிய வாகனம் அறிமுகம்
    எலெக்ட்ரிக் வாகன பாஸ்ட் சார்ஜிங்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!  ஆட்டோமொபைல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025