NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / மஹிந்திராவின் SUV லைன்-அப்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    மஹிந்திராவின் SUV லைன்-அப்?
    அடுத்து வெளியாகவிருக்கும் மஹிந்திரா எஸ்யூவிக்கள்

    மஹிந்திராவின் SUV லைன்-அப்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 08, 2023
    12:02 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய எஸ்யூவி சந்தையில் கோலோச்சி வந்தது மஹிந்திரா நிறுவனம். ஆனால், எஸ்யூவிக்கள் மீதான வாடிக்கையாளர்களின் ஈர்ப்பு அதிகரிக்கவே பிற நிறுவனங்களும் எஸ்யூவி சந்தையில் தங்களுக்கென தனி அடையாளத்தைப் பதிக்கத் தொடங்கின.

    இழந்த அடையாளத்தை மீட்டெடுக்க புதிய தார், எக்ஸ்யூவி 700 மற்றும் ஸ்கார்ப்பியோ-N ஆகிய மாடல்களை வெளியிட்டு தன்னுடைய இடத்தை நிலைநிறுத்தியது மஹிந்திரா. ஆனால், அதோடு அந்நிறுவனம் நிற்கவில்லை, இன்னும் பல புதிய எஸ்யூவிக்களை இந்திய சந்தையில் வெளியிடவிருக்கிறது.

    பொலிரோ நியோ ப்ளஸ் மற்றும் பொலிரோ நியோ எஸ்யூவியின் எக்ஸ்டென்ட்ட எடிஷன் ஆகியவற்றை வெளியிட கவணம் செலுத்தி வருகிறது மஹிந்திரா. இதில் 7 மற்றும் 9 சீட் வேரியன்ட்களுடன் ஆம்புலன்ஸ் வேரியன்ட் ஒன்றும் இருக்கிறதாம்.

    மஹிந்திரா

    மஹிந்திராவின் லைன்-அப்: 

    நீளமான வீல்பேஸ் கொண்ட அல்லது 5-டோர் தார் ஒன்றையும் வெளியிடவிருக்கிறது மஹிந்திரா. இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2024 தொடக்கத்தில் இந்த புதிய காரை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது.

    எக்ஸ்யூவி 500-க்கு மாற்றாக எக்ஸ்யூவி 700-ஐ விற்பனைக்குக் கொண்டு வந்தது மஹிந்திரா. ஆனால், சின்னச் சின்ன மாற்றங்களுடன் முன்பை விட சிறிய எக்ஸ்யூவி 500-ஐ மீண்டும் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறது மஹிந்திரா.

    மஹிந்திரா முன்பே அறிவித்திருந்த XUV E8 எலெக்ட்ரிக் எஸ்யூவியானது எக்ஸ்யூவி 800 என்ற பெயரில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காரை அடுத்தாண்டு டிசம்பரில் விற்பனைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறது மஹிந்திரா.

    எக்ஸ்யூவி E8-ன் மோட்டாருடனே, புதிய டிசைனுடன் 2025-ல் எக்ஸ்யூவி E9-யும் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது மஹிந்திரா நிறுவனம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மஹிந்திரா
    எஸ்யூவி

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    மஹிந்திரா

    பொலேரோ, பொலேரோ நியோ உள்ளிட்ட வாகனங்களுக்கு மஹிந்திரா வழங்கும் அசத்தலான சலுகைகள் கார்
    20 லட்ச ரூபாய்க்கும் குறைவு: இந்தியாவின் டாப் 5 எம்பிவி கார்களின் பட்டியல் கார்
    கார்களுக்குக்கான மெகா இலவச சர்வீஸ் கேம்ப் - ஆஃபரை வாரி வழங்கிய மஹிந்திரா வாகனம்
    இனி மஹிந்திரா ஆட்டம் தான் - அடுத்தடுத்து வெளியாகும் புதிய கார்கள் கார் உரிமையாளர்கள்

    எஸ்யூவி

    இந்தியாவில் வெளியானது லெக்சஸின் புதிய RX ஹைபிரிட் எஸ்யூவி!  இந்தியா
    வெளியானது மாருதி சுஸூகியின் புதிய FronX எஸ்யூவி.. விலை என்ன?  மாருதி
    இந்தியாவில் புதிய 'C3 ஏர்கிராஸ் எஸ்யூவி'யை அறிமுகப்படுத்தியது சிட்ரன்!  புதிய வாகனம் அறிமுகம்
    இந்தியாவிற்கான புதிய மிட்சைஸ் எஸ்யூவி.. ஜூன் மாதம் அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா! ஹோண்டா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025