எஸ்யூவி: செய்தி
24 Nov 2024
ஹூண்டாய்வயரிங் பிரச்சினை; 42,000க்கும் மேற்பட்ட கார்களை திரும்பப் பெறுகிறது ஹூண்டாய்
ஹூண்டாய் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள 42,000க்கும் மேற்பட்ட வாகனங்களை அபாயகரமான வயரிங் பிரச்சனை காரணமாக திரும்பப் பெறுவதாக வரிவித்துள்ளது.
22 Nov 2024
மஹிந்திராஎக்ஸ்யூவி700 கார்களின் விலையை ரூ.50,000 வரை உயர்த்தியது மஹிந்திரா
மஹிந்திரா நிறுவனம் அதன் பிரபலமான எக்ஸ்யூவி700 கார்களுக்கான விலையை மாற்றி அமைத்துள்ளது.
22 Nov 2024
கியாடெஸ்லா சார்ஜிங் வசதியுடன் மின்சார காரின் புதிய பதிப்பை வெளியிட்டது கியா மோட்டார்ஸ்
கியா தனது சமீபத்திய மின்சார வாகனமான, உயர் செயல்திறன் கொண்ட 2025 EV9 GT'ஐ லாஸ் ஏஞ்செல்ஸ் ஆட்டோ ஷோவில் வெளியிட்டது.
21 Nov 2024
ஹூண்டாய்ஹூண்டாய், ஃபிளாக்ஷிப் ஐயோனிக் 9 எலக்ட்ரிக் எஸ்யூவியை வெளியிட்டுள்ளது
ஹூண்டாய் மின்சார வாகன (EV) பிரிவில் அதன் சமீபத்திய அறிமுகத்தை வெளியிட்டது, Ioniq 9.
17 Nov 2024
இந்தியா12 வருடங்களில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்த மாருதி சுஸூகி, ஹூண்டாய்; காரணம் என்ன?
இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களான மாருதி சுஸூகி மற்றும் ஹூண்டாய் ஆகியவை இந்த நிதியாண்டின் முதல் பாதியில் தங்களின் ஒருங்கிணைந்த சந்தைப் பங்கு சரிவைக் கண்டுள்ளன.
16 Nov 2024
ஜெனரல் மோட்டார்ஸ்டிரான்ஸ்மிஷன் பிரச்சனையால் 4.61 லட்சம் வாகனங்களை திரும்பப் பெறுகிறது ஜெனரல் மோட்டார்ஸ்
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் 4,61,839 டீசல் டிரக்குகள் மற்றும் எஸ்யூவிகளை பின் சக்கரங்களை லாக் அப் செய்யக்கூடிய டிரான்ஸ்மிஷன் பிரச்சனையால் திரும்பப் பெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
09 Nov 2024
மின்சார வாகனம்2026இல் முதல் நகர்ப்புற மின்சார எஸ்யூவி காரை களமிறக்குகிறது பென்ட்லி
பென்ட்லி தனது முதல் மின்சார வாகனத்தை 2026 ஆம் ஆண்டளவில் நகர்ப்புற எஸ்யூவியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
02 Nov 2024
மஹிந்திராஅக்டோபர் மாத எஸ்யூவி கார் விற்பனையில் புதிய சாதனை படைத்த மஹிந்திரா நிறுவனம்
மஹிந்திரா ஆட்டோ அக்டோபர் 2024 இல் தனது விற்பனையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. அதன் அக்டோபர் மாத எஸ்யூவி விற்பனை 54,504 யூனிட்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
21 Oct 2024
இந்தியாமேம்படுத்தப்பட்ட மெரிடியன் எஸ்யூவியை ரூ.24.99 லட்சத்தில் அறிமுகப்படுத்துகிறது ஜீப் இந்தியா
ஜீப் இந்தியா புதுப்பிக்கப்பட்ட மெரிடியன் எஸ்யூவி மாடல் வாகனத்தை திங்களன்று வெளியிட்டது. இதன் விலை ₹ 24.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
12 Oct 2024
கார்பாரத் என்சிஏபி சோதனையில் வெற்றி பெற்ற டாடா அல்லாத முதல் கார்; 4 ஸ்டார்களை பெற்றது சிட்ரோயன் பாசால்ட்
சிட்ரோயன் பாசால்ட் பாரத் என்சிஏபி (NCAP) நான்கு நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
02 Oct 2024
தீ விபத்து194,000 பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவிகளை திரும்பப் பெறுகிறது ஜீப்; என்ன காரணம்?
ஜீப்பின் தாய் நிறுவனமான ஸ்டெல்லாண்டிஸ் , சாத்தியமான தீ விபத்து அபாயங்கள் காரணமாக சுமார் 194,000 பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவிகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
27 Sep 2024
ரோல்ஸ் ராய்ஸ்இந்தியாவில் புதிய எஸ்யூவியை அறிமுகம் செய்தது ரோல்ஸ் ராய்ஸ்; விலை எவ்ளோ தெரியுமா?
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அதன் சொகுசு எஸ்யூவியான கல்லினனின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
26 Sep 2024
ஸ்கோடாஸ்கோடா முதல் மின்சார காம்பாக்ட் எஸ்யூவி அக்டோபர் 1ஆம் தேதி வெளியிடுகிறது
செக் நாட்டைச் சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா தனது முதல் முழு மின்சார காம்பாக்ட் எஸ்யூவியான எல்ரோக்கை அக்டோபர் 1ஆம் தேதி வெளியிட உள்ளது.
25 Sep 2024
வாகனம்இந்திய வாகன சந்தையில் 18% குறைந்த பிரிமியம் SUV விற்பனை
இந்திய வாகன சந்தையில் இந்த நிதியாண்டில் பிரீமியம் எஸ்யூவிகளின் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.
23 Sep 2024
மஹிந்திராரூ.13 லட்சம் மதிப்பிலான மஹிந்திராவின் தார் ராக்ஸ் கார் ரூ.1.31 கோடிக்கு ஏலம்
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய அறிமுகமான தார் ராக்ஸ் (Thar Roxx) சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
21 Sep 2024
ஜெனரல் மோட்டார்ஸ்பாதுகாப்பு குறைபாடு காரணமாக 4.5 லட்சம் வாகனங்களை திரும்பப் பெறும் ஜெனரல் மோட்டார்ஸ்
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் சுமார் 4,50,000 பிக்கப் டிரக்குகள் மற்றும் ஸ்போர்ட் யூட்டிலிட்டி வாகனங்களை (எஸ்யூவி) திரும்ப பெறுவதற்கான அழைப்பை வெளியிட்டுள்ளது.
14 Sep 2024
இந்தியா72% வளர்ச்சி; இந்திய வாகன சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் மைக்ரோ எஸ்யூவி
கார் விற்பனையில் ஒட்டுமொத்த மந்தநிலை இருந்தபோதிலும், இந்தியாவின் வாகனச் சந்தை மைக்ரோ எஸ்யூவிகளை நோக்கி கணிசமான மாற்றத்தைக் கண்டு வருகிறது.
30 Aug 2024
எலக்ட்ரிக் கார்எலக்ட்ரிக் கார் பேட்டரிகளில் தீ பிடிக்கும் ஆபத்து; 3,000 கார்களை திரும்பப் பெறும் ஜாகுவார்
ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் வட அமெரிக்காவில் அதன் ஐ-பேஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களை, வாகனத்தின் பேட்டரிகளில் தீப்பிடிக்கும் ஆபத்து இருப்பது தெரிய வந்ததை அடுத்து திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
29 Aug 2024
ஹூண்டாய்இந்திய சந்தையை புடிச்சே ஆகணும்; புதிய எஸ்யூவி கார்களை களமிறக்கும் ஹூண்டாய் நிறுவனம்
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், நாட்டில் உள்ள வலுவான உள்நாட்டுப் போட்டியாளர்களிடமிருந்து தனது சந்தைப் பங்கை மீண்டும் பெற, புதிய எஸ்யூவிகளின் வரிசையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
20 Aug 2024
ஜப்பான்ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியாவில் தயாராகும் 2 எஸ்யூவிகள்; அவை எவை?
ஜப்பானிய கார்களுக்கு இந்தியாவில் மவுசு அதிகம்.
18 Aug 2024
ஃபோர்டுஎன்ஜின்கள் தீப்பிடித்தல் புகார்; காவல்துறைக்கு விற்ற 85,000 கார்களை திரும்பப் பெறுகிறது ஃபோர்டு
அமெரிக்காவில் உள்ள காவல்துறைக்காக விற்பனை செய்த சுமார் 85,000 எக்ஸ்புளோரர் எஸ்யூவிகளை ஃபோர்டு கார் நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
10 Aug 2024
கார்ரூ.7.99 லட்சம் ஆரம்ப விலையில் பசால்ட் கூபே-எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கியது சிட்ரோயன்
பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோயன், அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூபே-எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
02 Aug 2024
டாடா மோட்டார்ஸ்மிகவேகமாக 4 லட்சம் கார்கள் விற்பனை செய்து டாடா பஞ்ச் எஸ்யூவி சாதனை
டாடா நிறுவனத்தின் எஸ்யூவி மாடல்களில் ஒன்றான பஞ்ச் மிக வேகமாக 4 லட்சம் யூனிட் விற்பனை மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது.
20 Jul 2024
மஹிந்திரா'தார் ROXX' : மஹிந்திரா தார் எஸ்யூவியின் 5-கதவு பதிப்பு
மஹிந்திரா தனது புதிய வரவான 5-டோர் எஸ்யூவிக்கு தார் ROXX என்று பெயரிடப்படும் என்று அறிவித்துள்ளது.
27 Jun 2024
ஹூண்டாய்ஹூண்டாய் இன்ஸ்டர் 350 கிமீ வேகத்துடன் பஞ்ச் EVக்கு போட்டியாளராக அறிமுகமாகிறது
ஹூண்டாய் தனது புதிய சிறிய எலக்ட்ரிக் எஸ்யூவியான இன்ஸ்டரை பூசன் இன்டர்நேஷனல் மொபிலிட்டி ஷோவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
17 May 2024
மஹிந்திரா2030ஆம் ஆண்டுக்குள் 16 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள மஹிந்திரா நிறுவனம்
அடுத்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் 16 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை மஹிந்திரா வெளியிட்டுள்ளது.
15 May 2024
மஹிந்திராஇந்தியாவில் மஹிந்திரா XUV 3XOக்கான முன்பதிவு தொடங்கியது
உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா, இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்திய XUV 3XO மாடலுக்கான முன்பதிவுகளை அதிகாரப்பூர்வமாக ஏற்கத் தொடங்கியுள்ளது.
28 Mar 2024
மஹிந்திராஐந்து கதவுகள் கொண்ட மஹிந்திராவின் தார் எஸ்யூவி ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது
இந்தியாவின் SUV ஸ்பெஷலிஸ்ட் மஹிந்திரா தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாடலான தார் 5-டோரின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
21 Mar 2024
ஃபோக்ஸ்வேகன்ஃபோக்ஸ்வேகனின் புதிய டைகன் ஜிடி பிளஸ் ஸ்போர்ட் மற்றும் ஜிடி லைன் மாடல்கள் சந்தையில் அறிமுகம்
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் டைகன் எஸ்யூவியின் புதிய ஜிடி-பிளஸ் ஸ்போர்ட் மற்றும் ஜிடி லைன் பதிப்புகளை வெளியிட்டுள்ளது.
19 Mar 2024
ஆடிவெளியானது 2025 ஆடி Q6 இ-ட்ரான் EV
ஜெர்மன் ஆட்டோமேக்கரான ஆடி, Q6 e-tron என்ற SUVயை உலக சந்தைகளில் வெளியிட்டுள்ளது.
16 Mar 2024
ஆட்டோகாம்பாக்ட் ரேங்லர் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது ஜீப்
பிரபலமான மஹிந்திரா தார்க்கு போட்டியாக புதிய காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது ஜீப் நிறுவனம்.
29 Feb 2024
இந்தியாஃபெராரியின் முதல் எஸ்யூவி இந்தியாவில் அதிகாரபூர்வமாக வெளியானது
புரோசாங்யூ- ஃபெராரியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் SUV மாடலானது, ரூ.10.5 கோடி(எக்ஸ்ஷோரூம்) ஆரம்ப விலையுடன் அதிகாரப்பூர்வமாக இந்தியாவிற்கு வந்துள்ளது.
26 Feb 2024
ஸ்கோடாஸ்கோடா நிறுவனத்தின் ENYAQ iV எலக்ட்ரிக் எஸ்யூவி நாளை அறிமுகம்
ஸ்கோடா நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் காரான ENYAQ iV எலக்ட்ரிக் எஸ்யூவியை நாளை (பிப்ரவரி 27) இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
22 Feb 2024
டொயோட்டாஇந்தியாவில் சுமார் 270 லேண்ட் குரூஸர்-300 மாடல் கார்களை திரும்பப் பெறுகிறது டொயோட்டா
ஜப்பானிய ஆட்டோமோட்டிவ் நிறுவனமான டொயோட்டா, இந்தியாவில் அதன் முதன்மை எஸ்யூவி மாடலான லேண்ட் குரூஸர் 300-ன் 269 யூனிட்களை தானாக முன்வந்து திரும்ப பெற்றுள்ளது.
02 Jan 2024
மஹிந்திராடிசம்பர் மாதத்தில் கிடுகிடுவென உயர்ந்தது மஹிந்திரா எஸ்யூவி விற்பனை
2022 டிசம்பரில் 28,445 ஆக இருந்த மஹிந்திரா நிறுவனத்தின் பயணியர் வாகன விற்பனை 2023 டிசம்பரில் 35,174 யூனிட்களாக அதிகரித்துள்ளது.
29 Dec 2023
டாடா மோட்டார்ஸ்2024 இறுதியில் வெளியாகும் 'டாடா ஹேரியர் EV'
தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் தங்களுடைய எரிபொருள் ஹேரியர் எஸ்யூவி மாடலுக்கு இணையான, எலெக்ட்ரிக் மாடல் ஒன்றை அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.
25 Dec 2023
மஹிந்திராஇரண்டரை வருடங்களில் 1.5 லட்சம் XUV 700 மாடல்களை விற்று மஹிந்திரா சாதனை
மஹிந்திராவின் முன்னணி எஸ்யூவி மாடலான XUV700, இந்தியாவில் கடந்த 29 மாதங்களுக்குள் 1,50,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்து ஒரு அபார சாதனை படைத்துள்ளது.
20 Dec 2023
டாடா மோட்டார்ஸ்2024ல் வெளியாகவிருக்கும் டாடா நிறுவனத்தின் புதிய எஸ்யூவி மாடல்கள்
2024ம் ஆண்டு பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களுடைய புதிய கார்களை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் மூன்று புதிய எஸ்யூவி மாடல்களை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது.
20 Dec 2023
கியாஇந்தியாவில் அடுத்து வெளியாகவிருக்கும் காம்பேக்ட் எஸ்யூவி மாடல் கார்கள்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மூன்று கார் தயாரிப்பு நிறுவங்கள் தங்களுடைய புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகின்றன.
18 Dec 2023
கியா2024ல் EV9 எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிடவிருக்கும் கியா
2024ம் ஆண்டிற்குள் இந்தியாவில் தங்களுடைய EV9 எலெக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது தென் கொரியாவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான கியா.