ஆட்டோ செய்தி
ஆட்டோமொபைல் துறையைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது - வாகன வெளியீடுகள், அவற்றின் விலைகள் புதிய விதிகள் வரை.
TVS நிறுவனத்தின் முதல் adventure-tourer மோட்டார் பைக் மற்றும் இ-பைக் அடுத்தாண்டு அறிமுகப்படுத்தப்படும்
இந்தியாவில் சாகச சுற்றுலா மோட்டார் பைக் மற்றும் இ-பைக் பிரிவுகளில் நுழைவதற்கான தனது திட்டங்களை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்காட்லாந்தில் டிரம்புடன் காணப்பட்ட'கோல்ஃப் ஃபோர்ஸ் ஒன்' கவனத்தை ஈர்க்கிறது; அதன் சிறப்பம்சம் என்ன?
வார இறுதியில் ஸ்காட்லாந்தின் டர்ன்பெர்ரிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட பயணம் ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களுக்காக கவனத்தை ஈர்த்ததுள்ளது.
லண்டன் ஃபார்முலா E சர்க்யூட்டில் களமிறங்கும் முதல் இந்திய எலக்ட்ரிக் எஸ்யூவி; மஹிந்திரா BE6 சாதனை
மதிப்புமிக்க லண்டன் ஃபார்முலா இ சர்க்யூட்டில் ஹாட் லேப்களில் பங்கேற்கும் முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் வாகனமாக அதன் BE6 எலக்ட்ரிக் எஸ்யூவி ஆனது இந்திய வாகன வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லைப் பதித்துள்ளது.
டாடா Harrier.ev தேவை அதிகரிப்பால் காத்திருப்பு காலம் 30 வாரங்கள் வரை நீட்டிப்பு என தகவல்
டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஆல்-வீல் டிரைவ் (AWD) அமைப்புடன் கூடிய இந்தியாவின் முதல் உள்நாட்டு மின்சார எஸ்யூவியான Harrier.ev மாடலுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.
எம்ஜி நிறுவனத்தின் வேகமான காரான சைபர்ஸ்டர் இந்தியாவில் ரூ.74.99 லட்சத்தில் அறிமுகம்
ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா இதுவரை தயாரிக்கப்பட்ட வேகமான எம்ஜி வாகனம் என்று கூறப்படும் எம்ஜி சைபர்ஸ்டரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து FTA பிரிட்டிஷ் சொகுசு கார்களின் விலையைக் குறைக்குமா?
இந்தியாவிற்கும், இங்கிலாந்துக்கும் இடையில் சமீபத்தில் கையெழுத்தான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) பிரிட்டிஷ் சொகுசு கார்களை இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் விற்பனை செய்ய உதவும்.
அர்பன் க்ரூஸர் EV-யை வெளியிட்டது டொயோட்டா; முக்கிய அம்சங்கள் என்னென்ன?
டொயோட்டா தனது புதிய முழு-மின்சார எஸ்யூவி மாடலான அர்பன் க்ரூஸர் EV-யை 2025 கெய்கிண்டோ இந்தோனேசியா சர்வதேச ஆட்டோ ஷோவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
ஆறு ஏர்பேக்குகளுடன் எக்ஸ்எல்6'ஐ மேம்படுத்தி வெளியிட்டுள்ள மாருதி சுஸூகி
மாருதி சுஸூகி அதன் பிரீமியம் எம்பிவி, எக்ஸ்எல்6 இன் பாதுகாப்பை அனைத்து வகைகளிலும் ஆறு ஏர்பேக்குகளை ஒரு நிலையான அம்சமாக அறிமுகப்படுத்துவதன் மூலம் மேம்படுத்தியுள்ளது.
2025ஆம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலை விபத்துகளில் இதுவரை கிட்டத்தட்ட 27,000 பேர் உயிரிழந்துள்ளனர்
2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகளவு உயிர் இழப்பு ஏற்பட்டது. இந்த NH சாலை விபத்துகளால் 26,770 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் உங்கள் டெஸ்லா காரை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்
டெஸ்லா நிறுவனம் இந்தியா முழுவதும் தனது மின்சார வாகனங்களுக்கான (EV) ஆன்லைன் ஆர்டர்களைத் திறந்துள்ளது.
ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய லோகோவை அறிமுகப்படுத்த உள்ளது
புதிய ட்ரைபருடன் தொடங்கி, இந்தியாவில் அதன் புதுப்பிக்கப்பட்ட பிராண்ட் அடையாளத்தை அறிமுகப்படுத்த ரெனால்ட் தயாராகி வருகிறது.
இந்தியாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தது ஹூண்டாயின் அதிகம் விற்பனையாகும் கிரெட்டா
ஹூண்டாயின் பிரபலமான நடுத்தர அளவிலான எஸ்யூவியான க்ரெட்டா, இந்தியாவில் ஒரு தசாப்தத்தை நிறைவு செய்துள்ளது.
TVS நிறுவனத்தின் முதல் சாகச பைக் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகிறது
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 பைக்கை அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்தியாவில் சாகச மோட்டார் சைக்கிள் பிரிவில் நுழையத் தயாராகி வருகிறது.
CBS vs ABS: உங்கள் இரு சக்கர வாகனத்திற்கு ஏற்ற பிரேக்கிங் சிஸ்டம் எது?
இரு சக்கர வாகன பாதுகாப்பிற்கு சரியான பிரேக்கிங் சிஸ்டத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.
இந்தியாவில் ரூ.2.07 கோடிக்கு டெய்கான் 4எஸ் பிளாக் எடிஷனை அறிமுகப்படுத்தியது போர்ஷே நிறுவனம்
இந்தியாவில் டெய்கான் 4எஸ் பிளாக் எடிஷனை போர்ஷே நிறுவனம் வெளியிட்டுள்ளது, இதன் மூலம் அதன் பிளாக் எடிஷன் மாடல்களின் வரம்பை விரிவுபடுத்துகிறது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் ஏன் ரேஞ்ச் ரோவர் EV-யை தாமதப்படுத்தியது?
பிரிட்டனின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR), அதன் புதிய மின்சார ரேஞ்ச் ரோவர் மற்றும் ஜாகுவார் மாடல்களின் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளது.
செப்டம்பர் 3 ஆம் தேதி இ-விட்டாரா மாடலுடன் இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தையில் அறிமுகமாகிறது மாருதி சுஸூகி
மாருதி சுஸூகி இந்தியா லிமிடெட் அதன் முதல் மின்சார வாகனமான, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இ-விட்டாராவை செப்டம்பர் 3, 2025 அன்று அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
2 Series Gran Coupe: இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் செடானை அறிமுகப்படுத்தியுள்ளது BMW
BMW நிறுவனம் தனது 2 Series Gran Coupe காரின் 2025 மாடலை இந்தியாவில் ₹46.9 லட்சம் (எக்ஸ்-ஷோ ரூம்) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகளவில் ரோபோடாக்சிஸை அறிமுகப்படுத்த சீனாவின் பைடுவுடன் உபர் ஒப்பந்தம்
உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தன்னாட்சி வாகனங்களை கொண்டுவர சீன தொழில்நுட்ப நிறுவனமான Baidu உடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை Uber அறிவித்துள்ளது.
டெஸ்லா மும்பையில் முதல் ஷோரூமை திறந்தது; ₹60L விலையில் மாடல் Y அறிமுகம்
டெஸ்லா தனது முதல் ஷோரூமை இன்று திறந்து இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் மூன்றாவது விலை உயர்வை மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா அறிவித்துள்ளது
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் செப்டம்பர் மாதம் முதல் தனது வாகன விலையை 1-1.5% வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது.
ரூ.2.5 லட்சம் வரை தள்ளுபடியை வழங்குகிறது மஹிந்திரா; எந்தெந்த கார்களுக்கு தெரியுமா?
விற்பனையை அதிகரிக்கும் தீவிர முயற்சியில், மஹிந்திரா ஜூலை 2025க்கான அதன் மிகவும் பிரபலமான எஸ்யூவி மாடல்களில் சிலவற்றில் குறிப்பிடத்தக்க தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
ஒற்றை இருக்கை இரட்டை ஏபிஎஸ் உடன் பாதுகாப்பான பல்சர் என்160 வேரியண்டை அறிமுகப்படுத்துகிறது பஜாஜ்
பஜாஜ் ஆட்டோ இந்தியா பல்சர் என்160 இன் புதிய வேரியண்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் பிரபலமான பல்சர் வரிசையை விரிவுபடுத்தியுள்ளது.
2025 கம்யூனிட்டி தினத்தில் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த ஏதர் எனர்ஜி திட்டம்
ஏதர் எனர்ஜி தனது மூன்றாவது வருடாந்திர கம்யூனிட்டி தினம் ஆகஸ்ட் 30, 2025 அன்று நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்; விற்பனை வீழ்ச்சியால் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி அறிவிப்பு
டாடா மோட்டார்ஸ் ஜூன் 2025 இல் பயணிகள் வாகன மொத்த விற்பனையில் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 15 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
ஜூலை 15 அன்று இந்தியாவில் முதல் மையத்தை டெஸ்லா திறக்க உள்ளதாக தகவல்
எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் ஜூலை 15 அன்று மும்பையில் அதன் முதல் அனுபவ மையத்தை (Experience centre) தொடங்குவதன் மூலம் இந்திய சந்தையில் அதன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நேரடி நுழைவை மேற்கொள்ள உள்ளது.
அமெரிக்காவில் எரிபொருள் பம்ப் குறைபாட்டால் 8,50,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை திரும்பப் பெறுவதாக ஃபோர்டு அறிவிப்பு
திடீரென இயந்திரம் நின்றுபோக வழிவகுக்கும் மற்றும் விபத்துகளின் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய குறைந்த அழுத்த எரிபொருள் பம்ப் குறைபாடு காரணமாக அமெரிக்காவில் 8,50,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை திரும்பப் பெறுவதாக ஃபோர்டு மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.
ராயல் என்ஃபீல்டின் பவர்ஃபுல் எலக்ட்ரிக் பைக்காக அறிமுகமாக உள்ள ஹிமாலயன் எலக்ட்ரிக்
ராயல் என்ஃபீல்டு மின்சார இரு சக்கர வாகனங்களில் ஒரு லட்சிய உந்துதலுடன் அதன் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த உள்ளது.
இந்தியாவில் உள்ள மின்சார வாகனங்களுக்கு 'பேட்டரி பாஸ்போர்ட்' வரப்போகுது: அது என்ன?
மின்சார வாகனங்களுக்கு (EVs) "பேட்டரி பாஸ்போர்ட்" முறையை அறிமுகப்படுத்த இந்தியா தயாராகி வருகிறது.
செலவு சேமிப்பு அம்சம், மூத்த குடிமக்களுக்கு ஏற்ற புதுப்பிப்பு: உபர் இந்தியாவில் புதிய மாற்றங்கள் அறிமுகம்
கடந்த சில வாரங்களாக, உபர் நிறுவனம் தனது இந்திய பயனர்களுக்கு மலிவு விலை மற்றும் அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான புதிய அம்சங்களை அறிவித்துள்ளது.
ஸ்கோடா இனி இந்தியாவில் பென்ட்லி கார்களை விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும்
ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (SAVWIPL), புகழ்பெற்ற பிரிட்டிஷ் சொகுசு கார் பிராண்டான பென்ட்லியுடன் தனது கூட்டாண்மையை அறிவித்துள்ளது.
ஸ்கோடாவின் கீழ் இந்தியாவில் களமிறங்கியது பென்ட்லி சொகுசு கார் நிறுவனம்
ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வாகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (SAVWIPL) பென்ட்லியை தனது நிறுவனத்தின் கீழ் ஆறாவது பிராண்டாகச் சேர்ப்பதன் மூலம் அதன் சொகுசு கார் போர்ட்ஃபோலியோவின் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை அறிவித்துள்ளது.
இந்தியாவிற்கான 2025 ட்ரைடென்ட் 660 மாடலின் விலையை அறிவித்தது ட்ரையம்ப்
பைக்கிங் ஆர்வலர்களிடையே குறிப்பிடத்தக்க பரபரப்பை ஏற்படுத்திய சமீபத்திய டீஸரைத் தொடர்ந்து, ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்திய சந்தைக்கான புதுப்பிக்கப்பட்ட 2025 ட்ரைடென்ட் 660 இன் விலைகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
₹35,000 கோடி முதலீட்டில் 2030க்குள் 30 புதிய பயணிகள் வாகனங்களை வெளியிட டாடா மோட்டார்ஸ் திட்டம்
அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹33,000-35,000 கோடி பெரும் முதலீட்டில் அதன் தயாரிப்பு இலாகாவிலுள்ள முக்கியமான இடைவெளிகளை நிரப்ப டாடா மோட்டார்ஸ் ஒரு லட்சியத் திட்டத்தை அறிவித்துள்ளது.
BIS சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளை மட்டுமே அணிய வேண்டும்; இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
சாலை பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு புதுப்பிக்கப்பட்ட முயற்சியாக, நுகர்வோர் விவகாரத் துறை மற்றும் இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) இந்தியாவின் 21 கோடிக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன ஓட்டிகள் BIS-சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளை மட்டுமே பயன்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளன.
புதுப்பிக்கப்பட்ட டோமினார் 400 மற்றும் டோமினார் 250 மாடல்களை அறிமுகம் செய்தது பஜாஜ்; சிறப்பம்சங்கள் என்னென்ன?
சுற்றுலா செல்வதற்கான வசதி மற்றும் சவாரி அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் பஜாஜ் ஆட்டோ அதன் பிரபலமான டோமினார் 400 மற்றும் டோமினார் 250 மோட்டார் சைக்கிள்களின் புதுப்பிக்கப்பட்ட மாடல்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜூன் 2025இல் இரு சக்கர வாகன சந்தையில் 5 லட்சம் வாகனங்களுக்கு மேல் விற்று ஹீரோ ஆதிக்கம்
ஹீரோ மோட்டோகார்ப் ஜூன் 2025 இல் இந்திய இரு சக்கர வாகன சந்தையில் தனது ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தி, 5,25,136 யூனிட் விற்பனையைப் பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் 5 லட்சம் கார்களை உற்பத்தி செய்து ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வாகன் புதிய மைல்கல்லை எட்டியது
ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வாகன் இந்தியா புனே மற்றும் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள அதன் இரண்டு உற்பத்தி ஆலைகளில் தனது 5,00,000வது வாகனத்தை உற்பத்தி செய்வதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்தியாவில் ஸ்பீட் 400 விற்பனையை அதிகரிக்க ரூ.7,600 மதிப்புள்ள இலவச உதிரிபாகங்கள் சலுகையை அறிவித்தது ட்ரையம்ப்
இந்தியாவில் தனது பிரபலமான ஸ்பீட் 400 மாடலின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில், ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ரூ.7,600 மதிப்புள்ள இலவச உதிரிபாகங்களை வழங்கும் வரையறுக்கப்பட்ட கால சலுகையை அறிவித்துள்ளது.
உலகளவில் Volkswagen 16,500க்கும் மேற்பட்ட கார்களை திரும்பப் பெற்றது; ஏன்?
ஏர்பேக் கோளாறு காரணமாக வோக்ஸ்வாகன் உலகளாவிய அளவில் 16,510 கார்களை திரும்பப் பெறுகிறது.